• 4gVideoBlaster 4gVideoBlaster
  • bonus bonus
  • crowd community crowd community

    Dialog community இடமிருந்து உதவியினை பெற்றுக்கொள்ளுங்கள்

    Visit Now
  • PowerPlanPostpaid PowerPlanPostpaid

    BE PRIVILEGED

    Enjoy everything and more

    Learn More
Dialog prashansa

Dialog Prashansa

An exclusive offer to all Seniors with Service to the Nation.

Learn More
Direct Carrier Billing

Endless Entertainment. One Easy Way To Pay.

Pay for Games, Apps, Movies and More on the Google Play Store with your Dialog Mobile Connection

Learn More
Prepaid blaster

New Prepaid Plan with Unlimited Calls

For only Rs. 222 + tax

Learn More
  • Dialog prashansa
     

    Dialog Prashansa

    An exclusive offer to all Seniors with Service to the Nation.

    Learn More
  • Google DCB
     

    Endless Entertainment. One Easy Way To Pay.

    Pay for Games, Apps, Movies and More on the Google Play Store with your Dialog Mobile Connection

    Learn More
  • Prepaid blaster
     

    New Prepaid Plan with Unlimited Calls

    For only Rs. 222 + tax

    Learn More

We offer a wide range of services,

  • dialog-finance

    Innovative and revolutionary financial solutions

    Learn More

  • starpoints

    This is the first and only mobile-based loyalty network in the country.

    Learn More

  • Genie

    Pay Simple, Pay Secure,
    Pay by Genie

    Learn More

  • freezone

    Get Instant Rewards Absolutely Free!
    Click a banner | Like a page | Watch a video

    Learn More

View All

  • Notice

    டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) நிறுவனத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வகையில் “கடினமாக உழைக்கும் டயலொக் ஆசிஆட்டா ….” என்ற தலைப்பிலான ஒரு செய்தி 2019 ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமை டயலொக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற வகையில், டயலொக் நிறுவனத்தின் நடவடிக்கைகளானது கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் விதி முறைகளுக்கு அமைய செயற்படுகின்றது. அத்துடன் டயலொக் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மையின் கீழ் இயங்குகின்ற நிறுவனமாகும். இப் போலியான செய்தியில் டயலொக் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் புனையப்பட்டவை என்பதை டயலொக் நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது. போலியான செய்திகள் மற்றும் அவதூறு ஆகியவற்றிலிருந்து குடிமக்களையும் நிறுவனங்களையும் பாதுகாக்கும் இலங்கையின் குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களின் விதிமுறைகளின் கீழ் டயலொக் நிறுவனமானது இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

    அறிவித்தல்

    Dialog வாடிக்கையாளர் வெகுமதி செயற்றிட்டத்தின்” ஊடாக சில வலைத்தளங்களில் Samsung Galaxy S10 அல்லது iPhone X வெகுமதிகள் வழங்குவதாக பரவும் தகவல்கள் எங்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டவையல்ல. தயவு செய்து அத்தகைய தகவல்களை க்ளிக் செய்வதையோ பகிர்ந்துக்கொள்வதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்