உங்கள் வியாபாரம் விசேட தொடர்பாடல் தேவைகளை கொண்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே, உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் விசேட திட்டங்களையும், தொலைபேசி சலுகைகளையும் நாம் அறிமுகம் செய்துள்ளோம். சாதாரண கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட்ஃபோன், BlackBerry, டப்லெட்கள் மற்றும் மொபைல் புரோட்பான்ட் சாதனங்கள் போன்ற உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய சகல பொருட்களையும், பிரிவு அடிப்படையிலான மொபைல் திட்டங்களுடன் உங்களுக்கு வழங்க நாம் தயாராகவுள்ளோம். டயலொக என்டர்பிரைஸ் உடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு பொருத்தமான கையடக்க தொலைபேசி மற்றும் ப்ளான்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். என்டர்பிரைஸ்களுக்கான MiFi router.

டயலொக் BlackBerry. கூட்டாண்மை மொபைல் புரோட்பான்ட். உயர் கையடக்க சாதனங்கள்.

டயலொக் BlackBerry

Business and mobile workforces now stay connected 24/7 with Dialog Blackberry.

மேலும் பார்வையிட

மொபைல் புரோட்பேண்ட் சேவைகள்

With Dialog mobility solutions, you will always have connectivity to your enterprise.

மேலும் பார்வையிட

வர்த்தகங்களுக்கான Mifi router

Create a mini Wi-Fi Zone at any destination with the new Dialog Mi-Fi Router.

மேலும் பார்வையிட

Wi-Fi

Get instant and secure access to High Speed Internet from over 2500 locations across the coutnry.

மேலும் பார்வையிட