டயலொக் Box Office என்பது, சகலதும் ஒன்றிலடங்கிய தீர்வாகும், இது அனுகூலங்கள் என்பதை பற்றியதாகும். செலவீனத்தை குறைக்கும் ஆற்றல் மற்றும் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டமைந்துள்ளது. Voice – Internet – Email மற்றும் PBX சிறப்பம்சங்கள் போன்ற சகலதும் ஒரே Box Office பக்கேஜ்ஜில் அடங்கியுள்ளது.

டயலொக் Box Office என்பது தொலைபேசிகள், ஃபக்ஸ் மெஷின்கள், PBX மற்றும் உங்கள் அலுவலகத்திலுள்ள LAN இனை இணையத்துடன் இணைக்கும் வரை சேவைகளை கொண்டுள்ளது. உங்கள் எளிமையான வர்த்தக தொடர்பாடல் தேவைப்பாடுகள் என்பன அனைத்தும், ஒரே ஒற்றை கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வெளிப்பாடு என்பது, ஒவ்வொரு வர்த்தக செயற்பாட்டிலும், சுமூகமான முறையில் தகவல் பரிமாற்றம் மற்றும் முழுமையான ஒன்றிணைப்பு போன்றதாக அமைந்துள்ளது.

அதன் plug and play உள்ளம்சங்களின் மூலம் டயலொக் Box Office என்பது தகவல் பரிமாற்றத்தை குறிப்பிடத்தக்களவு எளிமையாக்கும் வகையில் அமைந்திருக்கும்.

Wi-Fi

Get instant and secure access to High Speed Internet from over 2500 locations across the coutnry.

மேலும் பார்வையிட