டயலொக் ஸ்மார்ட் PABX என்பது டயலொக் மூலம் வழங்கப்படும் தீர்வாகும், இதன் மூலம் உங்கள் நிறுவனத்துக்கு முழுமையான உள்ளம்சங்களைக் கொண்ட தொலைபேசிகளை extensions களாக கொண்ட PABX தீர்வை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. டயலொக் ஸ்மார்ட் PABX தீர்வுகள் எவ்விதமான வெளிப்பகுதிவாரியான வயரிங் தேவைகளையும் கொண்டிருப்பதில்லை, இது முழுமையாக வயர்லஸ் PABX தீர்வாகும்.

டயலொக் ஸ்மார்ட் PABX கட்டமைப்பு என்பது, அடுத்த தலைமுறைக்கான hosted தீர்வை Broadsoft மூலம் வழங்கப்படும் தளத்தில் வழங்குகிறது. இது பதிவேற்றப்பட்ட குரல் தீர்வின் நீடிக்கப்பட்ட பதிப்பாகும். இதன் மூலம் CDMA வலையமைப்புடனான ஒன்றிணைவு செயற்படுத்தப்படுகிறது. விளைவாக, ஸ்மார்ட் PABX என்பது, CDMA தொலைபேசியை முழுமையான சிக்கல் நிறை குறைந்த PABX செயற்படும் தன்மையை இழைகள் இணைப்பின்றி வழங்குகிறது.

டயலொக் ஸ்மார்ட் PABX தீர்வுகள் பின்வரும் மூன்று இயல்புருக்களில் அமைந்திருக்கும்:

 • உள்ளக PABX இருக்கும் பகுதியுடனான ஒருங்கிணைப்பு.
 • முழுமையாக பதிவேற்றப்பட்ட தீர்வுடன் ஒருங்கிணைப்பு.
 • நீடிப்புகளுடனான தனித்தனி இணைப்புகளை வழங்கும்.

ஸ்மார்ட் PABX தீர்வுகள்:

 • சகல பதிவேற்றப்பட்ட மற்றும் CDMA நீடிப்புகளுக்குமான Single Auto Attendant (IVR) Operator console.
 • ஒவ்வொரு தனித்தனி CDMA நீடிப்புகளுக்குமான பிரத்தியேக இணைய அடிப்படையிலான client application.
 • சகல பதிவேற்றப்பட்ட மற்றும் CDMA நீடிப்புகளுக்குமான Single extension level Bill.

Dialog Smart PABX நிறுவ பொருந்தும் பகுதிகள்.

 • பிரதான அலுவலகத்துடன் எவ்வித தொடர்புகளும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது பின்தங்கிய பகுதிகள் உதாரணம்: காவல் பகுதிகள், களஞ்சியங்கள்.
 • தனிமைப்படுத்தப்ட்ட பகுதிகள் பிரதான பகுதிகள் உதாரணம்: ATM இயந்திரங்கள்.
 • விநியோகிக்கக்கூடிய தொடர்பாடல் பகுதிகள், கேபிள் கட்டமைப்பிடுவது என்பது அதிக செலவீனமாக அமைந்திருப்பது. உதாரணம்: எஸ்டேட்கள், கபானாக்களை கொண்ட ஹோட்டல்கள்.
 • ஒன்று அல்லது இரண்டு நீடிப்புகளுக்கு அவசியமான சிறியளவிலான விற்பனை நிலையங்கள் / அலுவலகங்கள் உதாரணம்: உணவு விற்பனை நிலையங்கள்.
 • அவசர தொடர்பாடல்களை மேற்கொள்ளும் தேவை கொண்ட நிலைகள் உதாரணம்: புதிய கிளை ஒன்றை ஆரம்பித்தல்.
 • தன்னியக்க சிறியளிவிலான கோல் சென்ரர் தீர்வுகள் உதாரணம்: Home agents
 • Temporary setup locations. ex: கட்டிட பகுதிகள்.

சேவை கிடைக்கும் தன்மை

CDMA இன் உயர் வலையமைப்பின் காரணமாக, ஸ்மார்ட் PABX என்பது உறுதியான வலையமைப்பை கொண்டுள்ளது, மட்டுப்படுத்தப்பட்ட வலையமைப்பை கொண்ட பின்தங்கிய பிரதேசங்களுக்கு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.

Wi-Fi

Get instant and secure access to High Speed Internet from over 2500 locations across the coutnry.

மேலும் பார்வையிட