டயலொக் என்டர்பிரைஸ் மூலம் பல்வேறு hosted மற்றும் managed சேவைகளை, மூலதன செலவீனத்தை தாங்கிக் கொள்ளாத நிலையில் உள்ள நபர்கள் பெற்றுக் கொள்ள முடியும். செலவீனம் என்பது செயற்பாட்டு செலவீனமாக கருத்தில் கொள்ளப்பட்ட வெளியகப்படுத்தப்பட்ட தெரிவு ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். (மாதாந்த வாடகை கொடுப்பனவு) இதன் மூலம் உங்கள் மூலதனத்தை நெகிழ்ச்சியான முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு மற்றும் வர்த்தக செயற்பாடுகளை ஏனைய முறைகளில் உகப்பாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.

இணைய டேட்டா நிலைய சேவைகள் (IDCS)

100% information security and is predominately specialized in Data Center Solutions.

மேலும் பார்வையிட

Wi-Fi

Get instant and secure access to High Speed Internet from over 2500 locations across the coutnry.

மேலும் பார்வையிட