பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள், தமது ஊழியர்கள், அசையும் சொத்துக்கள் அல்லது வாகனங்கள் ஆகியவற்றை இனங்கண்டு, அவற்றை தேசப்படத்தில் உடனடியாக காண்பிக்கும் வசதியை ஒன்றுக்கு மேற்பட்ட GSM கோபுரங்களிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளின் உதவியுடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட GSM கோபுரங்களிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை கொண்டு எமது மென்பொருள் கணக்கிட்டு, மிகவும் நெருக்கமான பெறுமதிக்கு (100 – 200 மீற்றர் தூரத்தினுள்) இருப்பிடத்தை உங்கள் தேசப்படத்தில் காண்பிக்கும்.

இந்த கண்காணிக்கும் மென்பொருள் பெருமளவில் இணையத்தின் மூலம் இயங்கும். எனவே, உங்கள் சொத்துக்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் கண்காணிக்கும் ஆற்றலை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட