Vodafone R201 Mi-Fi Router

எந்தவொரு இடத்திலும் நடமாடும் அலுவலகம்!

டயலொக் மொபைல் புரோட்பாண்ட் மூலம் இயக்கப்படும் புதிய டயலொக் Mi-Fi ரவுட்டர் ஊடாக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் மினி Wi-Fi வலயத்தை உருவாக்கலாம்.5 Wi-Fi செயல் திறன் வாய்ந்த சாதனங்களை பாதுகாப்பாக இணைப்பதன் மூலம் அதிவேகமாக இணையத்தை அணுகி, கம்பியில்லாது கோப்புகளை பகிர்ந்து கொண்டு மிக திறமையான பணி சூழலை பெறலாம்.

  • எந்த ஒரு இடத்திலும் நடமாடும் அலுவலகம் ஒன்றை அமைக்கும் திறன்மிக்கது.
  • உட்புற ஆற்றலெல்லையை மேம்படுத்தும்.
  • கணினிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், டப்லெட்கள் போன்ற எந்தவொரு வயர்லஸ் சாதனத்தை இணைக்கும் ஆற்றல்.
  • சிறியது மற்றும் கைக்கடக்கமானது (சுமாராக 95x56x11.5mm/80g மட்டுமே).
  • 5 சாதனங்கள் வரை இணைக்கக்கூடியது.
  • பற்றரி, பிரதான மின்சரம் அல்லது USB மூலமான சக்தி.
  • பல Wi-Fi சாதனங்களுடன் வயர்லஸ் முறையில் கோப்புக்களை பகிர்ந்து கொள்ளல்.
  • உபயோகிக்க எளிமையானது .
  • நட்பான இடைமுகம்.
  • உள்ளடக்கப்பட்ட SIM
  • திரையில் காட்சி
  • 256MB ஃபிளாஷ் மெமரி.
  • பற்றரி கொள்ளளவு 1400mAH

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட