உங்கள் வர்த்தகங்கள்/நிறுவனங்கள் இயங்கும் முறையை மேம்படுத்துங்கள். டயலொக் மொபைல் புரோட்பான்ட் என்பது நாடு முழுவதும் பரந்த 3G வலையமைப்பின் மூலம் உங்கள் கூட்டாண்மை விபரங்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் அதிகளவு கையடக்க சேவைகளில் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தங்கியுள்ளனர். கையடக்க தொலைபேசிகளுடன் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய அனுகூலங்கள் பற்றி அறிந்து கொள்ள, இலங்கையின் பெரிய மற்றும் வேகமான தேசிய புரோட்பான்ட் வலையமைப்புடன் இணையுங்கள் – டயலொக்.

  • மொபிலிட்டி – டயலொக் மொபைல் புரோட்பான்ட் மூலம், உங்களுக்கு தொடர்பாடல்களை மேற்கொள்ள நெகிழ்ச்சித்தன்மையும், வசதியும் சேர்க்கப்படுவதுடன், இணையம், கூட்டாண்மை தரவுகள் மற்றும் cloud அடிப்படையிலான ஆப்ளிகேஷன்கள் ஆகியவற்றை நாடு முழுவதையும் சேர்ந்த பல பகுதிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • வலையமைப்பு – நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நாடு முழுவதும் பரந்த வலையமைப்பு என்பதன் மூலம், உங்கள் உற்பத்தித் திறன் மற்றும் பதிலளிக்கும் வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
  • Speed – டயலொக் மொபைல் புரோட்பான்ட் மூலம் உங்களுக்கு நவீன வலையமைப்பு வேகங்களுக்கு மற்றும் பல்வேறு சாதனங்களுக்கும் வேகமான இணைப்புகள் வழங்கப்படுவது பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது: டயலொக் என்டர்பிரைஸ் மூலம் உங்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய கூட்டாண்மை புரோட்பான்ட் பிளான்களை பெற்றுக் கொள்ளலாம், இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் உயர் வேகத்துடனான டேடா பாவனையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு »

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட