ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பம் மற்றும் கூகுள் மெப்ஸை ஒருங்கிணைத்து, நம்பகரமாக, விரிவாக மற்றும் முழுமையாக போக்குவரத்து வாகனங்களை நிர்வகிப்பதற்கான தீர்வை, எளிமையான இணைய இடைமுகப்பு மூலமாக டயலொக் வழங்குகிறது. GPS மற்றும் GPRS இணைந்த கண்காணிக்கும் தீர்வுமுறை என்பது எப்போதும், எங்கேயும் அசையும் சொத்துக்கள், வாகன போக்குவரத்துக்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் போன்றவற்றை கண்காணிக்கும் திறமை கொண்டதாகும்.

அம்சங்கள்

 • GPS இனை ஆதரமாகக் கொண்டு செயற்கைக்கோள் இணைப்பின்மூலம் உடனடியாக கூகிள் மெப்ஸை கண்காணித்தல்.
 • நேரம், தூரம் மற்றும் வேகம் ஆகியவற்றை கண்காணித்தல்.
 • புறப்படுதல்,திறத்தல் போன்றவைகளை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.
 • கணினியின் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்தல்.
 • எரிபொருட்களை கண்காணித்தல்.
 • இருவழி தகவல் பரிமாற்றங்கள்
 • பாவனையாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட தானியங்கி சமிக்ஞைகள்.
 • செயல்பாட்டு மற்றும் புள்ளி விபர அறிக்கைகள் போன்றவற்றை கண்காணித்தல்

நன்மைகள்

 • பணியாளரின் உற்பத்தித்திறன் அதிகரிப்பு
 • ஓட்டுனரின் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு
 • திறமையாக மேம்படுத்தப்பட்ட வாகனத்தொகுதிகளின் பயன்பாடு.
 • மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை.
 • குறைந்த எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவீனங்கள்.
 • குறைந்தளவு எழுத்து மூல பதிவுகள்
 • அங்கீகாரம் இல்லாமல் வாகனம் பயன்படுத்துவதை தடுத்தல்.
 • திருடப்பட்ட வாகனங்களை மீட்டெடுப்பதற்கு உதவுவது.

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட