வீடியோ கண்காணிப்பு தீர்வு என்பது பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் பாதுகாப்புக்கு ஒரு சிறந்த சாதனமாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வீடியோ கண்காணிப்பபை 3G வலையமைப்பினூடாக மிக எளிதில்கையாளதக்கதாகவும் இலகுவாக பாவனை செய்யவும் வழிவகை செய்துள்ளது

இடர் நிறைந்த இன்றைய உலகில், நிறுவனங்கள் நிலையான பாதுகாப்பு சாதனம் மூலம் தங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சொத்துக்களை பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதின் இக்கட்டான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர். டயலொக் கண்காணிப்பானது தொலைகண்காணிப்பு மூலம் பாதுகாப்பை மேம்படுத்தி உறுதியானதாக ஆக்க வாய்ப்புக்களை வழங்கும் அதே வேளை நடைமுறை செலவையும் குறைக்கிறது. இத்தீர்வானது பாதுகாப்பு அத்து மீறல்கள் இடம்பெறின் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அச்சம்பவங்களை விசாரிக்கவும் ஏதுவாக்கும். இந்த அமைப்பு முறை 3G ஊடான வீடியோ கண்காணிப்புக்கு ஒரு உறுதுணையாக இருக்கும்.

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட