டயலொக் உங்களுக்கு தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையிலும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும் பெருமளவான நிர்வகிக்கப்படும் சேவைகளை வழங்குகிறது.

நாம் எமது வாடிக்கையாளர்களுக்கும், பங்காளர்களுக்கும் இணைப்புகளை கையாள்கையில் பாதுகாப்பு, காப்பு மற்றும் தரம் போன்றன உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பதை நாம் அறிந்துள்ளோம். எனவே, எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்கும் வகையில் நாம் 24x7 நேரத்தில் இயங்கக்கூடிய பொறியியலாளர் செயலணி ஒன்றை நாம் கொண்டுள்ளோம் – இதன் மூலம் சேவைத் துறையில் உங்களுக்கு சிறந்த சேவைகளை கிடைப்பதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

Illegal Voice Termination Prevention and Monitoring செர்விசெஸ்

  • இன்டர்நேஷனல் illegal voice termination என்பது கையடக்க தொலைபேசி சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வளர்ந்து வரும் பிரச்சனையாக அமைந்துள்ளது. இதன் தாக்கங்கள், குறித்த நிறுவனங்களின் பாவனையாளர்களையும் சென்றடைந்துள்ளது.
  • வருமானம் மற்றும் சேவைத்தரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • டயலொக்கின் illegal voice termination prevention and monitoring தீர்வு என்பது, உங்கள் வியாபாரத்துக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் உங்கள் வலையமைப்புக்கு வரும் உள்வரும் அழைப்புகள் தடைசெய்யப்படுவதன் காரணமாக எவ்விதமான வருமான சரிவுகள் உங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளன.

ஆசிய / தெற்காசிய பிராந்தியத்துக்கான Wholesale traffic கையாளல் / நிர்வகித்தல்

  • உங்களின் ஆசிய / தெற்காசிய பிராந்தியத்துக்கான Wholesale Voice traffic இனை ஆசிய பிராந்தியத்தின் மிகப்பெரும் தொலைபேசி வலையமைப்பான எமது ஆக்சியாடா வலையமைப்பு உள்ளடங்கலான வலையைமப்பு பங்காளர்கள் மூலம், கையாளப்படுகிறது.
  • போட்டிகரமான கட்டணங்கள், தரம் மற்றும் பிரச்சனைகள் குறைந்த routing என்பதையே நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களாயின், எமது அணி, உங்களுடன் நெருக்கமான முறையில் செயலாற்றி சிக்கனமான தீர்வுகளை உங்கள் சேவை வழங்குநரின் தேவைக்கமைய வழங்குகிறது.

  • 100க்கும் அதிகமான உயர் தரம் வாய்ந்த இடை இணைப்புகள், பாரிய 1 தர சேவை வழங்குநர், Mobile Operators Voice Resellers,
  • போதியளவு கொள்ளளவுடன் தங்கியிருக்கக்கூடிய சேவை வழங்குநர் வலையமைப்பு.
  • கவர்ச்சிகரமான கட்டணங்கள்,
  • அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் மூலம் 24×7 உதவிகள்.

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட