டயலொக் BizConnect என்பது APN (Access Point Name) மூலம் எங்கிருந்தும் எந்தவொரு கணினி போன்ற ஏனைய சாதனங்களுடனும் சிக்கனமான முறையில் அணுகி இயங்கக்கூடிய ஒரு தீர்வாகும். இது கம்பனி வலைதளத்தை மட்டும் அணுகுவதற்கு அல்லாது அதனுடன் தொடர்புடைய ஈ மெயில், ERP and CRM போன்றவையுடனும் நம்பிக்கையோடும் பாதுகாப்பான முறையிலும் பெறலாம். இந்த சேவை அதிகமான பயன்பாட்டிலுள்ள சாதனங்களான லாப் டொப்,PDAs, POS மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகியவற்றிற்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

தெரிவு செய்யக்கூடிய சேவைகள்

  • டேட்டா மட்டும் : வாடிக்கையாளரின் நிறுவன நெட்வேர்க்கை மட்டும் அணுக முடியும்.
  • டேட்டா மற்றும் இன்டர்நெட் : வாடிக்கையாளரின் நிறுவன நெட்வேர்க்கையும் மற்றும் இணையதளத்தையும் அணுக முடியும்
  • HQ ஊடான இணையதளம்: வாடிக்கையாளரின் நிறுவன நெட்வேர்க்கை மட்டும் அணுகலாம் ஆனால் இணையதளத்தை HQ ஊடாக மட்டுமே அணுகலாம் .

அம்சங்களும் அனுகூலங்களும்

  • அதி விரைவாக தகவல்களை(DATA) அனுப்புவதின் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
  • எந்நேரமும், எங்கிருந்தும் ஏற்படுத்தக்கூடிய தொலை தூர இணைப்பு.
  • GPRS மற்றும் 3Gஊடாக வரையரையற்ற இயக்கம்.
  • உயர் பாதுகாப்பு:உறுதிபடுத்தப்பட்ட பாவனையாளர்கள் .
  • ஏனைய சாதனங்களுடன் இணைக்க சிக்கனமான இயக்கமுறை .
  • வரையரையற்ற எளிதில் இயங்கக்கூடிய இணைப்புக்கள்
  • தொடர்பு சாதனங்கள் மூலம் நடக்கும் அலுவலக நடவடிக்கைகளை இயங்கச் செய்தல்.

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட