டயலொக் நிறுவனம் நவீன மொபைல் சாதனங்களை வாடிக்கையாளர்களின் தேவையான திட்டங்களிற்கு ஏற்ப அகலகற்றைகளை மாற்றி வடிவமைத்து வழங்குகின்றது. இலங்கையில் பெரிய நிறுவனங்களின் உடனடித் தேவைகளுக்காக Windows OS முதல் Android OS வரை, ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் டப்லெட்கள் வரையிலான அதிகளவுத் தெரிவுகளைக் கொண்ட சாதனங்கள் எம்மிடம் உள்ளன. .

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட