எமது நவீன வலையமைப்புக்கு அமைய, உயர் தரம் வாய்ந்த போட்டிகரத்தன்மை வாய்ந்த சேவைகளை டயலொக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய EGO (External Gateway Operator) இடைஇணைப்புகளை கொண்டு அமைந்துள்ளன. இதன் மூலம், இலங்கையின் முதல் தர தொடர்புக்கான தெரிவக அமைந்துள்ளது.

பல ஆண்டு காலம் அனுபவம் மற்றும் சர்வதேச இணைப்புகளை ஏற்படுத்துவதில் காணப்படும் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் இணைந்த நவீன routing கட்டமைப்புடன், டயலொக்கை சேர்ந்த நாம், உலகின் சிறந்த தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு தீர்வுகள் போன்றவற்றை கண்டுபிடிப்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வழங்கி வருகிறது.

இன்று டயலொக் சர்வதேச Direct Dialling (IDD) சேவைகளை நாடு முழுவதிலும் 300 க்கும் அதிகமான பகுதிகளிலிருந்து வழங்குகிறது. நாம் பிரித்தானியா மற்றும் ஹொங்கொங்கில் எமது PoPகளை கொண்டுள்ளோம்.

எமது செயற்பாடுகள் எமது வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற பெறுமதி சேர்மானத்தை வழங்கி வருகிறது. எனவே எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும்.

பிரதான வலையமைப்பு

இலங்கையில் காணப்படும் சகல கேபிள் கட்டமைப்புகளுடனும் (SMW 3, SMW 4, DS Cable, Bharat Lanka & FLAG) இணைப்பைக் கொண்ட ஒரே சேவை வழங்குநராக டயலொக் திகழ்கிறது. மேலும் சேவை வழங்குநர்களுக்கு தரமான இணைப்பை வழங்கும் வகையில் அமைந்த செய்மதிகளையும் கொண்டுள்ளது.

இணைப்பு

டயலொக் என்பது NGN (Next Generation Network) ISC (International Switching Center) ஆகியவற்றை தனது சர்வதேச மொத்த குரல் பிரிவில் கொண்டுள்ளது. routing க்கான LCR கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

பழைய மரபுவழி மற்றும் புதிய சமிக்ஞை வெளியிடும் தொழில்நுட்பங்கள் என்பது NGN domainகள் போன்றன பொருந்தும் வகையில் அமைந்திருப்பதால், குரல் மூல உள்ளக இணைப்புகள் பழைய TDM SS7 என்பதற்கமையவும், புதிய NGN தொழில்நுட்பமான SIP, SIP-t, H323 போன்றவற்றுக்கு அமைய செயற்படும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.

மரபுவழி/புதிய TDM அமுக்க சாதனம் என்பது சர்வதேச பான்ட்வித் இனை சிக்கனமாக பயன்படுத்த உதவுகிறது.

சேவை வழங்குநர்களுக்கு, டயலொக்கின் சர்வதேச கேட்வேய்களுடன் TDM அல்லது VOIP ஊடாக இணைக்கும் வசதியை கொண்டுள்ளது. எனவே, H323 மற்றும் SIP protocolகளுக்கான உதவி என்பது சாத்தியமாகிறது.

த்த வியாபாரம்

டயலொக் மூலம் பரிபூரணமான உயர் வினைத்திறன் வாய்ந்த குரல் மூல சேவைகள் உயர்ந்த போட்டிகரமான விலைகளில் வழங்கப்படுகின்றன. நாம் மறைமுகமான குரல் மற்றும் நேரடியான இணைப்பு குரல் சேவைகளை வழங்கி வருகிறோம். அத்துடன், புவியியல் அமைப்பை சாராத சேவைகளையும் வழங்குகிறோம். மேலும், smart provisioning tools எமது குரல் சேவைகளுக்கு பக்கபலமாக அமைந்துள்ளதுடன், உங்களின் மேற்பார்வை நடவடிக்கைகளை குறைத்து, சிக்கனத்தை மேம்படுத்துகிறது.

எமது சர்வதேச PoPs

Carriers மற்றும் சேவை வழங்குநர்கள் தமது PSTN அல்லது மொபைல் வலையமைப்புகளை நேரடியாக டயலொக் வலையமைப்புடன் TDM இணைப்புகளினூடாக டயலொக்கின் பிரித்தானியா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள PoP களுடன் தொடர்புபடுத்துகிறது.

எமது பங்காளர்கள்

சர்வதேச ரீதியில் உங்களை இணைக்கும் வகையில் சேவைகளை வழங்க எம்முடன் இணைந்திருக்கும் பங்காளர்கள் வருமாறு,

 • vodafone
 • bics
 • basis
 • sprint
 • bt
 • kddi
 • teliasonera
 • telenor
 • ftgroup
 • deutsche-telekom
 • touch-maldives
 • telecom
 • ntt
 • reliance
 • tata-communication
 • m1
 • singtel
 • stc
 • kt
 • air-tel
 • j3g5
 • maxis
 • dj
 • pccw
 • etisalat
 • telecom-nz
 • tm-2
 • hgc
 • at-t
 • celecom

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட