டயலொக் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய கூட்டாண்மை தீர்வுகளை உங்கள் பாரதூரமான வர்த்தக செயற்பாடுகளை வரையறைகளின்றி இணைப்பில் வைத்திருக்கும் வகையில் அமைந்த தீர்வுகளை வழங்குகிறது. தகவல் தொழில்நுட்பம், BPO, ஹெல்ப் டெஸ்க் மற்றும் இதர துறைகள் போன்றவற்றின் சர்வதேச குரல் மூலமான தேவைகளுக்கு நவீன தொழில்நுட்ப தீர்வுகளை டயலொக் வழங்குகிறது.

பிரதான அனுகூலங்கள்

  • சிக்கனமானது. மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள்.
  • வேகமான விநியோ நேரம்.
  • 24x7 தொழில்நுட்ப உதவி.
  • 1 தர சர்வதேச சேவை வழங்குநர்கள் ஊடாக மாத்திரம் அழைப்புகள் மாற்றப்படுகின்றமை.
  • நாம் வழங்கும் விசேடமான இலக்கத் தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு.

நாம் வழங்கும் தீர்வுகள்

DID (Direct Inward Dialing) இலக்கங்கள்.

வெளிநாடொன்றில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய உள்நாட்டு இலக்கமொன்றை பெற்றுக் கொள்வது, நீங்கள் அழைப்பை மேற்கொள்ளும் நாட்டின் நிலவும் உள்நாட்டு கட்ட்ணங்களுக்கமைய அறவீடுகள் மேற்கொள்ளப்படும்.

International toll Free Service (ITFS)

மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய இலக்கமாகும், அழைப்பை மேற்கொள்பவர், தனது அழைப்புக்கு கட்டணத்தை செலுத்தமாட்டார்.

Premium கட்டண இலக்கங்கள்

வாடிக்கையாளரிடமிருந்து premium கட்டணம் அறவிடப்படுவதுடன், இதில் ஒரு பகுதி மீண்டும் உங்களுக்கு வழங்கப்படும்.

Bulk IDD தீர்வுகள்

நீங்கள் அடிக்கடி IDD அழைப்புகளை மேற்கொள்ளும் பகுதிகளுக்கு, விசேடமான கட்டணங்கள் அறவிடப்படுவதுடன், மேற்கொள்ளும் அழைப்புகளின் எண்ணிக்கை உங்களின் IDD செலவீனத்தில் சேமிப்பை வழங்கும்.

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட