டயலொக் பாக்ஸ் ஆபீஸ் என்பது அணைத்தும் ஒன்றிற்குள் உள்ள நன்மைகள் மிகுந்த ஒரு தீர்வாகும். இது நிச்சயமாக செலவைக்குறைக்கும் அம்சங்களுடன் கூடிய ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கு வழிகாட்டுகிறது. அழைப்பு - இணையம் -மின்னஞ்சல் மற்றும் PBX அம்சங்கள் அனைத்தையும் கலந்து உள்ளடக்கிய ஒரு பக்கேஜ்ஜே பாக்ஸ் ஆபீஸ் என்பதாகும்.

டயலொக் பாக்ஸ் ஆபீஸ் தொலைபேசிகள் ,ஃபக்ஸ் இயந்திரங்கள்,PBX மற்றும் உங்கள் அலுவலகத்திலுள்ள கணினிகளின் இணையங்களை இணைக்கும் LAN போன்றனவற்றை பிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எளிய வணிக தொடர்பு தேவைகள் அனைத்தும் ஒரே கணினி மூலம் பிணைக்கப்பட்டிருக்கும். அதன் விளைவாக, மிக சீரான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் முழுமையான ஒருங்கிணைப்பினை ஒவ்வொரு வர்த்தக செயல்பாட்டிலும் ஏற்படும்.

எந்த விதமான இணைத்தலுமின்றி(பிளக் அண்ட் ப்ளே), உடனடியாக தகவல்கள் மிகவும் சுமுகமாகவும் எளிதாகவும் பரிமாற டயலொக் பாக்ஸ் ஆபீஸ் உறுதி செய்கின்றது.

அனுகூலங்கள்

 • டயலொக் பாக்ஸ் ஆபீஸ் பல்வேறு சாதனங்களை ஒரு வலையமைப்பின் ஊடாக இணைத்து வசதியான ஒரு தீர்வை வழங்குகின்றது.
 • பலவகையான பயன்பாட்டு சாதனங்களை இயக்குவதற்கு தீர்வாக நவீன கருவி ஒன்றினை இணைப்பதான் மூலம் துரித வேகத்தில் பல குழப்ப நிலைகள் உருவாகலாம். உங்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் இல்லாது மொத்த தீர்வுக்கான ஒரே தொடர்பு மையம் நாங்களே.
 • குறைந்தளவு அழைப்புக்கட்டணமாக சந்தையில் இருப்பதால், அழைப்புகளுக்கு 40% வரை கழிவு பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
 • இணையமும் தொலை அழைப்பும் ஒன்றிணைக்கும் தீர்வின் மூலம் வாடகை குறைந்து செலவைக் குறைக்கக் கூடிய சலுகைகளை வழங்குகின்றது.
 • இணையம் மற்றும் குரல் தீர்வுகள் போன்றவற்றின் ஒன்றிணைப்பு வாடகை கட்டணங்களில் உடனடியான கட்டண அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
 • அனைத்து அழைப்புகளையும் நிர்வகிக்கும் வசதி வலைதள போர்டல் மூலம் செயல்படுத்த முடிவதால் புறத்தே இருந்து சேவைகளை பெற சார்ந்து இருக்கத் தேவையில்லை.
 • பராமரிப்புக்கான மேலதிக கட்டணங்கள் எதுவும் இல்லை.
 • மாத இறுதியில் சகல இணைப்புகளுக்குமான கட்டடணம் ஒரே கட்டணப்பட்டியலிலேயே வழங்கப்படும்.

சேவைகள்

 • குரல் மூல அழைப்பு லைன்கள் : 4/8 IDDயுடன் கூடிய அழைப்பு லைன்கள்.
 • குரல் லைன்களின் காணப்படும் சிறப்பம்சங்கள் : CLI, Call Forwarding, Call Transfer, Call Waiting, 3-way Call.
 • மின்னஞ்சல் : 5/10 கணக்குகள் (கணக்கொன்றுக்கு 10MB)
 • IP:புரோட்பாண்ட் பெக்கேஜைப் பொறுத்து சக்திவாய்ந்தது அல்லது நிலையானது.
 • வலைத்தளம்:10 MB திறன் கொண்ட உப தளம் .
 • இணைய அடிப்படையிலான முகாமைத்துவம் : பேச்சு தொடர்பு மற்றும் புரோட்பாண்ட் அணுகல்.
 • வைரஸ் பாதுகாப்பு : அனைத்து மின்னஞ்சல் கணக்குகளுக்கும்.
 • பாதுகாப்பு அரண்: அணைத்து புரோட்பாண்ட் இணைப்புகளுக்கும் பொதுவான அரண்(firewall).

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட