இணையம் மற்றும் நிலையான இணைப்புக்கள் ஒன்றிணைந்து பல்வேறு அம்சங்களை தருகிறது. 4 அல்லது 8 நிலையான தொலைபேசி இணைப்புக்களை உங்கள் தேவைகளுகேற்ப சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு அதிகளவான அம்சங்களை உங்களுக்குத் தருவதுடன் நன்மைகளையும் தருகிறது.

அவையாவன :

  • பதிவிறக்க வேகம் 4Mbps வரையிலான இணையம்.
  • நிலையான இணைப்புகள் 8 வரை.
  • மின்னஞ்சல் பெட்டிகள் 10 வரை.
  • 10 MB வலை இடப்பரப்பு.

கட்டணங்கள்.

  • இணைப்புக் கட்டணங்கள் இல்லை.
  • ஆரம்ப வைப்புத்தொகை அறவிடப்பட்டு அது 2ம் மற்றும் 6ம் மாத கட்டணப்பட்டியல்களில் இருந்து கழிக்கப்படும்.

 

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தெரிவு செய்வதற்கு பல்வேறுவிதமான பொதிகள் உள்ளன

 

பக்கேஜ் பதிவிறக்க வேகம் பதிவேற்ற வேகம் IP முகவரி மின்னஞ்சல் பெட்டிகள் வெப் ஸ்பேஸ்
பாக்ஸ் ஆபீஸ் 1Mbps வரை 256Kbps வரை மாறக்கூடியது 4 10MB
2Mbps வரை 512Kbps வரை மாறக்கூடியது 5 10MB
4Mbps வரை 1Mbps வரை மாறக்கூடியது 10 10MB

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட