touch card

கொடுக்கல் வாங்கல்களையும், நிர்வாக அலுவலகத்தின் செயற்பாடுகளையும் ஒரு தொடுகையில்(டச்)இல் எளிதாக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த நிறுவன எரிபொருள் தீர்வின் ஊடாக உங்கள் நிறுவனத்தை சக்திமிக்கதாக ஆக்குங்கள். இதனை உடனடி குறுந்தகவல் மூலமான அறிவிக்கை மற்றும் நிர்வாக இடைமுகப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

டச் கோப்பரேட் ஃபுவெல் கார்ட் (Touch Corporate Fuel Card) என்பது, டயலொக் ஆக்சியாடா பிஎல்சி நிறுவனத்தின் மூலம்' குறுந் தொலைத் தள தொடர்பு' (Near Field Communication) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதுமையானதொரு தீர்வாகும். இது கம்பனியின் எரிபொருள் பதிவு புத்தகங்களுக்கு மாற்றாகவும், எரிபொருள் உபயோகத்தின் முழு விபரங்களை சேகரி்ப்பதிற்காக செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்ளும் வகையிலும், பாதுகாப்பை அதிகரிப்பதாகவும் மற்றும் தகவல்களைப் பெற்ற அதே நேரத்திலேயே அவற்றை நிர்வாகத்திற்கு வழங்கக்கூடியதாகவும் உள்ளது.

முக்கிய அம்சங்களும் மற்றும் சலுகைகளும்.

  • எரிபொருள் பாவனை பதிவேட்டிற்கான மாற்றீடு.
  • விரைவான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றங்கள்./li
  • எளிதாக உபயோகிக்கக்கூடிய டப் அண்ட் கோ(Tap and Go)பொறிநுட்பம்.
  • பல்முனை பயன்பாடுகளை உள்ளடக்கிய ஒரே அட்டை.
  • செயல்பாட்டு திறன்மிக்கது மற்றும் சிக்கனமானது.
  • ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் உடனடி குறுந்தகவல் மூலமான அறிவிப்பு.
  • பாவனையாளர்கள் ,மற்றும் எரிபொருள் நிலைய நிர்வாகம் /நிறுவனத்திற்கு இடையே இணைய இடை முகப்பினூடான தொடர்பு.
  • ஒவ்வொரு பரிவர்தனை நடவடிக்கையின் திகதி, நேரம் மற்றும் இடம் போன்றவற்றைக் கண்காணித்தல்.
  • பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்களுக்கு, தமது ஊழியர்கள், அசையும் சொத்துக்கள் அல்லது வாகனங்கள் ஆகியன இருக்கும் இடத்தை,ஒன்றுக்கும் மேற்பட்ட GSM கோபுரங்களிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளின் உதவியுடன் உடனடியாக வரைபடத்தில் குறிப்பிட்டு காட்சிப்படுத்தும்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட GSM கோபுரங்களிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய சமிக்ஞைகளை உபயோகித்து,உங்கள் இருப்பிடத்தை எமது மென்பொருள் ஓரளவிற்கு துல்லியமாக (100–200¬ மீற்றர் தூரத்தினுள்) கணக்கிட்டு எங்கள் வரைபடத்தில் குறிப்பிடும்.
  • கண்காணிப்பு மென்பொருள் பெரும்பாலும் இணையத்தின் ஊடாகவே செயல்படுகிறது. அதாவது, நீங்கள் உலகின் எப்பகுதியிலுமிருந்தும் உங்கள் சொத்துக்களை கண்காணிக்கும் திறனைப் பெறுவீர்கள்.

Touch Corporate Fuel Card

A unique corporate fuel management solution .

மேலும் பார்வையிட