டயலொக் என்டர்பிரைஸ் என்பது, கூட்டாண்மை மற்றும் சிறிய மற்றும் மத்தியளவு துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் வர்த்தகசார் தொலைபேசி தீர்வுகளுக்கு உகந்த one-stop-shop ஆக அமைந்துள்ளது. எமது தீர்வுகள் என்பது உங்கள் நிறுவனத்தின் பாரம்பரிய குரல் மூலமான செயற்பாடுகளை அடுத்த தலைமுறை தீர்வுகளுக்கு சுமூகமான முறையில் சிக்கனமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். போட்டிகரத்தன்மை வாய்ந்த நிலையான குரல் விலைப்பட்டியல்களுடனும், இலகுவான மாற்றீட்டு தீர்வுகளுடனும், நாளைய சவால்களுக்கு உங்கள் வியாபாரத்தை தயார்ப்படுத்த நாம் தயாராக உள்ளோம்.

Services