வியாபாரங்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது எவ்வேளையிலும் தொடர்பில் இருப்பதற்காக டயலொக் Blackberry சேவைகளை பயன்படுத்துகிறது. நீங்கள், உங்கள் மின்னஞ்சல், அழைப்புகள், குறுந்தகவல்கள், இணையத்தை அணுகுதல் மற்றும் மேலும் பல சேவைகளை அனுபவிக்க முடியும். Simply choose the Dialog plan that caters to your needs and those of your team and enter a world of உங்கள் மற்றும் உங்கள் அணியினரின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய BlackBerry சாதனத்தையும் டயலொக் பிளான் ஒன்றை சுலபமாக தெரிவு செய்து அவற்றில்:
  • 3G வலையமைப்பு: வேகமான இணைய மற்றும் சமாந்தரமான குரல் மற்றும் டேடா பாவனைக்கான வசதிகளை பெறுங்கள்.
  • Direct push technology: மின்னஞ்சல்களை பெறல், செயற்பாடுகள், நாட்காட்டி குறிப்புகள் மற்றும் மேலும் பல விடயங்கள் உங்களுக்கு உடனடியாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • GPS மற்றும் Navigator: நீங்கள் சென்றடைய வேண்டிய பகுதிக்கு நேரடியாக குரல் மூலமான வழிகாட்டல்களின் மூலம் ஒவ்வொரு வளைவுகளையும் காண்பிக்கும் முறைகள், தேசப்படங்கள் மற்றும் மேலும் பல.
  • சர்வதேச வலையமைப்பு: 195 நாடுகளுக்கு டேடா ரோமிங் வசதிகளையும், 220 நாடுகளுக்கான குரல் மூல அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை கொண்டுள்ளீர்கள் எனும் நம்பிக்கையுடன் பயணம் செய்யுங்கள், Bluetooth®: Connect with electronic devices, talk with your hands-free, stream music wirelessly to speakers, and much more. இலத்திரனியல் சாதனங்கள், உங்கள் hands-free மூலம் உரையாடுதல், வயர்லஸ் முறையில் ஸ்பீக்கர்களுக்கு செலுத்தி பாடல் கேட்டு மகிழ மற்றும் மேலும் பல சேவைகளை கொண்டுள்ளது.

Services