Manudam Mehewara

Manudam Mehewara logo

பல நிறுவனங்களின் மனிதாபிமான ஒள்றிணைவு

பெருநிறுவன பங்காளர்கள்

சுயாதீன தணிக்கையாளர்

  • PWC

இலங்கை முழுவதிலும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பின்மைக்கு எதிராகப் போராடும் நோக்கத்தில், இந்த கட்டாய தேவையை நிவர்த்தி செய்ய ‘மனிதநேய ஒன்றிணைவு’ எனும் பல நிறுவன மனிதாபிமான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை முழுவதும் உள்ள எமது மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபடுவோம். ஒன்றாக நாம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

  • நிதி திரட்டப்பட்டது

    288,931,615 LKR

    மொத்த நிதி 19.08.2022

  • நாங்கள் 2022 August 15 வரை

    102,500+

    குடும்பங்களுக்கு உதவியுள்ளோம்

.

உறுதிமொழி மற்றும் பங்குதாரர்

நாடெங்கிலும் உள்ள 200,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் எங்கள் பகிரப்பட்ட பணியில் எங்களுடன் இணைந்துக்கொள்ளும் படி அனைத்து பெருநிறுவனங்களையும் அழைக்கின்றோம்.

Partner status
Acknowledgment letter from Manudam Mehewara and PwC Sri Lanka
Acknowledgment letter from Manudam Mehewara
Acknowledgement SMS from Manudam Mehewara

உங்கள் நிறுவனம் பின்வரும் தெரிவுகளை பயன்படுத்தி நன்கொடை அளிக்கலாம்:

காசோலை மூலம்

கீழே உள்ள விவரங்களை உள்ளிடுங்கள்
எங்கள் பிரதிநிதிகளில் ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார்
நான் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறேன், மேலும் ‘மனிதநேய ஒன்றிணைவு’ முயற்சி தொடர்பாக என்னை தொடர்பு கொள்ள Dialog பிரதிநிதிகளை அங்கீகரிக்கிறேன்

வங்கி பரிமாற்றம்/ வைப்பு

  • : Dialog Axiata PLC
  • : Deutsche Bank
  • : Colombo (7205000)
  • : 0030239004
  • : DEUTLKLXXXX

நீங்கள் வங்கிப் பரிமாற்றம்/ வைப்பு செய்தவுடன், உங்கள் வங்கிப் பரிமாற்றம்/வைப்புச் சீட்டை ManudamMehewara@dialog.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது 0779 600 700 எனும் இலக்கத்திற்கு WhatsApp செய்யுங்கள்.

 
visa-master

Donate via Credit / Debit card

(மத்திய வங்கி விகிதங்களின்படி பொருந்தக்கூடிய USD விகிதம் மாறுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். USD கட்டண புதுப்பிப்புகளுக்கு மத்திய வங்கியின் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.)

பாதுகாப்பான கட்டண முறைக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்