ஆம், CPE (Customer Premises Equipment) உள்ளடக்கிய Wi-Fi உடன் வருகின்றது.
If your session ends prematurely before completing 300MB block, the system will wait until it receives data to complete 300MB block to display. No usage record will appear in usage record history until the current block reaches 300MB.
ஆம், நீங்கள் முன்கூட்டியே டயலொக் உடனடி சேவை எண் 117100100க்கு அழைத்து அறிவித்துவிட வேண்டும்.
Reset செய்வதற்கு டயலொக் ஹொட்லைனுடன் தொடர்புகொள்ளுங்கள்
 • PC/switches/routers ஊடான ethernet LAN
 • Wi-Fi மூலம் செயற்படும் சாதனங்கள்
 • அனலொக் போன்கள்/FAX (RJ 11)
 • பிரின்டர்

ஆம், இப்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் 4G இனைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே வாடிக்கையாளராக உள்ளவர்களுக்கு, வழமையான சிம் மாற்றுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா 150 ஆகும். புதிய வாடிக்கையாளருக்கு, வழமையான கட்டணம் அறவிடப்படும்.
 • CPE, ON நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .
 • CPR மற்றும் கணினி ஆகியவற்றுக்கு இடையிலான நெட்வேர்க் கேபிள் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா என பரிசீலனை செய்யுங்கள் .
 • IPமுகவரி சரியான முறையில் டைப் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபாருங்கள்.
 • சிபாரிசு செய்யப்பட்ட பரிந்துரைகளை உங்கள் மேசைக் கணினி அல்லது மடிக்கணினி பூர்த்தி செய்கின்றதா என்பதை சரிபாருங்கள்.
 • உங்கள் கணினி பெரியளவு டவுன்லோட் அல்லது (பேக்அப்கள், வைரஸ் ஸ்கேன் போன்ற) ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்கின்றதா என்பதை சரிபாருங்கள்.
 • Wi-Fi அல்லது wired இணைப்பு பகிரப்படுமிடத்து ஏனைய கணினிகளின் bandwidth connectivity இனை சரிபாருங்கள்.
 • CPE தொகுதியை சரிபாருங்கள் ஆகக்குறைந்தது சமிக்ஞை குறிகாட்டியில் 3 Bars ஆவது இருத்தல் வேண்டும் .
 • CPE Mode indicator நிறத்தினை சரிபாருங்கள்.
 • உங்கள் கணினியிலுள்ள power LED, மற்றும் CPE unit ஆகியவற்றை சரிபாருங்கள்.
 • உங்கள் கணினியுடன் CPE ethernet கேபிள்கள் கம்பி மூலமான இணைப்பப் பெற ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபாருங்கள்.
 • உங்கள் லேப்டொப் அல்லது ஸ்மார்ட்போன் கம்பியில்லா தொடர்பிற்காக Wi-Fi உடன் ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபாருங்கள்
0117100100 என்ற இலக்கத்தில் வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொண்டால் இந்த செயன்முறை குறித்து உங்களுக்கு வழிகாட்டுவர். நீங்கள் இருக்கும் இடம் குறிப்பிட்ட ஆற்றல் எல்லைக்குள் இருந்தால் எமது விற்பனைப் பிரதிநிதி ஒருவர் உங்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வருகை தந்து புரோட்பேண்ட் இணைப்பை பெற்றுத்தர ஏற்பாடு பண்ணுவார்கள். 

Have Another Question?