Zer077  Live என்பது (வினாடிவினா, குறிப்புகள், நகைச்சுவை, புதிர்கள், கேம்கள், வோல் பேப்பர் மற்றும் சேவைகள் தொடர்பான ) குறுகிய ஃப்ளாஷ் மெசேஜ்களை   உங்கள் மொபைல் தொலைபேசிக்கு அனுப்பும் ஒரு Push சேவையாகும்.  இந்த மெசேஜ்களுக்காக உங்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது. எனினும் நீங்கள் குறித்த மெசேஜ்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கோ அல்லது ஊடாடும் முகமாகவோ அதன் மீது க்ளிக் செய்தால் கட்டணம் அறவிடப்படும்
  1. Select 'டயலொக் சேவைகள்' உங்கள் தொலைபேசி மெனுவில் உள்ள
  2. Select Zer077 Live இனையும் தெரிவு செய்து தொடர்ந்து ''Activate', க்ளிக்செய்யுங்கள் 'Activate'
  3. தெரிவுசெய்யுங்கள்'Update Handset' உங்கள் Zer077 Live மெனுவில்
You can deactivate these services via the MyDialog app or by dialing #678*6#.
In order to activate these services you need to go to the service access URL provided and promoted to you by the service provider (visit the portal for available services) and provide dual consent to activate the services.

படிமுறை 1 - பெற்றோரின் தொடர்பபை Set செய்க

விண்ணப்பத்தில் பெற்றோரின் தொடர்பு இலக்கம் ஒன்றைக் குறிப்பிடுக. எனவே ஏதேனும் காரணங்களுக்காக Vodafone Guardian துண்டிக்கப்பட்டால் பெற்றோருக்கு SMS மூலம் அறியத் தரப்படும்.
Handset மூலம் அவசர அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டால் உங்களுக்கு SMS ஒன்றின் மூலம் தகவல் வழங்கப்படும்.

படிமுறை 2 - Password ஒன்றை நிர்ணயித்தல்

Password ஒன்றின் மூலம் இந்த App கட்டுப்படுத்தப்படும். இந்த Password இன்றி Guardian Appல் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாது.
இரு தடவை உங்கள் Password ஐ டைப் செய்து Save செய்யவும்.

படிமுறை 3- மெசேஜ் உதவியை செயற்படுத்துதல்

மெசேஜ் உதவியை செயற்படுத்தியதும் உள்வரும் மெசேஜிற்கு அண்மையில் உள்ள பட்டனில் 'I Do Not Accept This' என்ற மெசேஜை உங்கள் App காட்டும். அந்த பட்டனை அழுத்தினால் Child Inbox இல் இருந்து அந்த மெசேஜ் அகற்றப்படும்.
Message Helper க்குச் சென்று Always Enable , Never Enable அல்லது Enable Between(நீங்கள் தெரிவு செய்த மணித்தியாலங்களையும் நாட்களையும் உள்ளிடுக) ஐ Click செய்யவும்.

Step 4 – படிமுறை 4- Settings ஐ உங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்தல்

அழைப்புக்கள், Text மெசேஜ்கள் மற்றும் போனின் அம்சங்கள் Wi-\Fi, Bluetooth, Camera, Browser என்பவற்றை தனிப்பயனாக்குதல். அத்துடன் APP ஐ சேர்த்தல் மற்றம் நீக்குதல்
For example:

  • உங்கள் குழந்தைக்கு உள்வரும் அழைப்புக்கள், அழைப்பை மேற்கொள்ளல் அல்லது மெசேஜ் என்பவற்றை அட்டவணைப்படுத்தல். 'Calls and Message' ஐ Click செய்து 'Active Hours' ஐ தெரிவு செய்து பின்னர் நேர வரையறையை தெரிவு செய்க. இக் கால வரையறை உங்கள் குழந்தைகள் பாடசாலை நேரம் அல்லது படுக்கை நேரத்திற்குமானது.
  • உங்கள் குழந்தைகள் இன்டர்நெட் பாவிப்பதை நீங்கள் முற்றிலுமாக தடுக்க விரும்பினால் 'Phone Features' ஐ தெரிவு செய்து 'Browser' ஐ தெரிவு செய்து 'Never allowed' ஐ தெரிவு செய்க.'
  • பாடசாலை வேளையில் கெமரா பாவிப்பதனை தடுப்பதற்கு 'Phone Features' ஐ தெரிவு செய்து 'Cemara' வை தெரிவு செய்த பின்னர் அதன் கீழுள்ள 'Allowed Between' இல் நேரத்தை இடுக.

மொபைலின் நல்ல திட்டமான Vodafone Guardian, Vodafone அறக்கட்டளையினால்( பதிவு தொண்டு இலக்கம் 1089625) வடிவமைக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் தெரிவு செய்த அட்டையின் படி சலுகை தொகையானது அறவிடப்படுகின்றது. அடிப்படையாக முதல் இரவில் இருந்து ரூ. 1200 படி அதிகபட்சமாக 30 நாட்களுக்கு கட்டணங்கள் வழங்கப்படும்.
  • உரிமை கோரல் நடைமுறை
    • படிமுறை 1 - 444 க்கு அழையுங்கள்
    • படிமுறை 2 - பொருத்தமான மொழியினை தெரிவு செய்யுங்கள்
    • படிமுறை 3 - Dialog Per Day Insurance சேவைக்கு இலக்கம் 3ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 4 - மருத்துவமனைப்படுத்தல் ஆதரவு திட்டத்திற்கு இலக்கம் 2ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 5 - இழப்பீட்டிற்கு இலக்கம் 2ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 6 –உங்களுடைய அழைப்பு வாடிக்கையாளர் சேவை முகவருக்கு மாற்றப்படும். அவர் பெற்றுக்கொள்ளக்கூடிய தொகை மற்றும் எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றிய விபரங்களை வழங்குவார்

  • மருத்துவமனையில் அனுமதித்தல் பண உரிமைகோரல் நன்மை உரிமை கோரல் படிவம்

  • மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 90 நாட்களுக்குள் உரிமைக்கோரலினை மேற்கொள்ள வேண்டும்
  • பின்வரும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரே உரிமைகோரலானது ஆரம்பிக்கப்படும்
    • பூர்த்தி செய்யப்பட்ட உரிமைக்கோரல் படிவம்
    • முழுமையான நோயறிதல் அட்டையின் நகல்
    • அடையாள ஆவணத்தின் பிரதி (அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்)
    முழுமையாக விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டு பங்குதாரர் இழப்பீட்டினை வழங்குவார்.

படிமுறை 1
#107*1#டயல் செய்யுங்கள்

படிமுறை 2
‘Register for Hospitalisation Support Plan’ என்பதை தெரிவு செய்து பதிவு செய்தலு;க்கு அவசியமாக விபரங்களை வழங்குங்கள் (வாடிக்கையாளரின் பெயர் மற்றும் தேசிய அடையாள இலக்கம்) #107*1# உறுதிப்படுத்தல் குறியீட்டினை டயல் செய்யுங்கள்

படிமுறை 3
மருத்துவமனையில் அனுமதித்தல் ஆதரவு திட்டமானது வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் உறுதிப்புடுத்தப்பட்ட SMS தகவலினை பெற்றுக்கொள்வீர்கள்

படிமுறை 4
நீங்கள் முற்கொடுப்பனவு வாடிக்கையாளராயின் கட்டணமானது தினசரி அறவிடப்படும். நீங்கள் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளராயின் கட்டணமானது மாதாந்தம் அறவிடப்படும்

படிமுறை 5
நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் வாடிக்கையாளர் உதவி இலக்கமான 444 க்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள். முகவர் உங்களுக்கான உதவியினை வழங்குவார்.

படிமுறை 6
பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்த பின் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையானது செலுத்தப்படும்

மேலதிக விபரங்களுக்கு அல்லது இழப்பீட்டிற்கு 444 க்கு அழையுங்கள்

வெற்றிகரமாக கழித்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும். உங்களுடைய முற்கொடுப்பனவு இணைப்பில் போதுமானளவு கடன் மிகுதி இல்லையாயின் நாங்கள் அட்டையினை மாற்றியமைப்போம். இதன் காரணமாக முழுமையாக கட்டணம் கழிக்கப்படாத நிலையில் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

காப்பீட்டு நபரின் டெங்கு கண்டறியப்பட்டவுடன் பின்வருபவை செலுத்தப்படும்

பட்டியலிடப்பட்ட அனைத்து சலுகைகளுக்கும் இணங்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெங்கு பண மானியம் அல்லது அளவுக்கோலுக்கு ஏற்ப மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட காலத்தை பெறுத்து நிலையாக மருத்துவமனை பரிமாற்றம் செய்யப்படும் (நிபந்தனைகளு;ககு இணைப்பு 01 ஐ பார்வையிடுக)

மாதாந்த பிரீமியம் இழப்பீட்டிற்கான நாட்கள் டெங்கு பண மானியம்
ரூ. 50.00 - ரூ. 129.00 16-30 அல்லது 31 நாட்கள் ரூ. 12,500
ரூ. 01.00 - ரூ. 49.50 01 - 15 நாட்கள் ரூ. 6,250

மேற்கூறியவை உட்பட

  • ஆண்டுக்கான எல்லை ரூ. 36,000.00. கொள்கை பிரிவு 1.1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணுங்குதல்

HD Voice அடுத்த தலைமுறை தொழில்நுட்பமானது மொபைலில் அழைப்புக்கு அதி உயர் குரல் தரத்தை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. HD Voice இரைச்சலைத் தவிர்க்கும் அம்சத்தை உள்ளடக்கியதால் பின்னணி இரைச்சலை பில்டர் செய்து தொடர்பாடலை எதுவித தடங்களுமின்றி மேற்கொள்ள முடிகிறது.

HD Voice அமைப்புள்ள சாதனங்கள் Smartphone மற்றும் WB-AMR (Wide Band – Adaptive Multi Rate) அல்லது G.722.2" . அழைப்பை மேற்கொள்பவரும் பெறுபவரும் HD அமைப்புள்ள சாதனமும் HD செயற்படுத்தியுள்ள 3G அல்லது 2G வலையமைப்பை வைத்திருத்தல் வேண்டும்.

SMS
Start E என டைப் செய்து 8338 க்கு SMS செய்யுங்கள் (ஆங்கிலத்திற்கு)
Start T என டைப் செய்து 8338 க்கு SMS செய்யுங்கள் (தமிழிற்கு)

WAP
ஆங்கிலம் : http://lk.mzine.mobi/engsub
தமிழ் : http://lk.mzine.mobi/tamsub

WAP
ஆங்கிலம் : http://lk.mzine.mobi/engsub க்கு சென்று “My Account” ஐ தெரிவு செய்யுங்கள்
தமிழ் : http://lk.mzine.mobi/tamsub க்கு சென்று “My Account” ஐ தெரிவு செய்யுங்கள்
  • உயர் தரமான / தெள்ளத் தெளிவான குரல் அனுபவம்.
  • சத்தமான சூழலின் குறுக்கீடுகளை நீக்குகிறது.
  • ஏனைய குறைபாடுகள் உள்ள போது நன்றாக புரிந்து கொள்ளும் தன்மை அதாவது உரையாடுபவர் ஸ்பீக்கர் போன்களை பாவிக்கும் போதும் அல்லது சூழலில் பெருமளவு இரைச்சல் இருக்கும் போதும் புரியும் தன்மை.
  • மிக நீண்ட உரையாடலின் போது எளிதாக கேட்டு விளங்கிக் கொள்ளல்.
  • குரல்களை அனுமானித்தல், குழப்பமான குரல்களை வேறுபடுத்துதல், குரலை மாற்றி பேசுபவரை இனங்காணுதல்.
SL சர்வதேச போட்டிகள் டெஸ்ட் ODI T20
நாணயச்சுழற்சி
அணிகள்
மதிய போசன இடைவேளை    
தேநீர் இடைவேளை    
போட்டி நாள் முடிவு    
இன்னிங்ஸ் முடிவு
விக்கட் விபரம்
ஒவ்வொரு 10 ஓவர்கள்    
ஒவ்வொரு 5 ஓவர்கள்    
ஒவ்வொரு 1/2 மணிக்கு ஒருமுறை போட்டி விபரங்கள்    
துடுப்பாட்டக்காரரின் ஸ்கோர் 50 அல்லது 100
போட்டி முடிவு விபரம்
போட்டியின்/தொடரின் ஆட்டநாயகன் விபரம்
ஏனைய சர்வதேச போட்டிகள்      
சுருக்கமான போட்டி விபரம்
இந்த சேவையானது சுப்பர்லைன் சொகுசு பேரூந்து சேவை வழித்தடங்களுக்கு மாத்திரமே கிடைக்கும் .
பயணப்பாதை பயணப்பாதை இலக்கம் பேருந்து வகை கட்டணம்
கொழும்பு - பதுளை 99 சுப்பர் லக்க்ஷரி ரூ. 905.00 + (டயலொக் ப்ரீமியம் டிக்கட் ஒன்றுக்கு ரூ. 30.00 + வரிகள் )
கொழும்பு - திருகோணமலை 49 சுப்பர் லக்க்ஷரி ரூ. 900.00 + (டயலொக் ப்ரீமியம் டிக்கட் ஒன்றுக்கு ரூ. 30.00 + வரிகள்)
Colombo – Akkaraipaththu 98 Super Luxury Rs. 1130.00 + (Dialog prmium Rs. 30.00 + taxes per tickets)
  • கொள்வனவு செய்யப்படும் டிக்கட் ஒவ்வொன்றுக்கும் மேலதிகக்கட்டணம் ரூ.30.00
  • ஒவ்வொரு அழைப்பிற்கும் ரூ. 15.00
  • எங்கிருந்தும் எந்தவேளையிலும் கற்றுக்கொள்ளும் வசதி
  • எந்தவொரு இணையப் பக்கேஜின் ஊடாகவும் guru.lk இனை அணுக முடியும்
  • உங்கள் Facebook,ட்விட்டர்,LinkdIn மற்றும் கூகிள், டயலொக் கனெக்ட் அல்லது guru.lk ஊடாக கற்கைநெறிகளுக்கான பதிவுகளை யாராலும் guru.lk உடன் மேற்கொள்ள முடியும்
  • பதிவுசெய்த பாவனையாளர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விரிவுரைகள் மற்றும் பாடங்கள் தொடர்பான முக்கிய விடயங்களை பலதடவைகள் பார்த்து கற்க முடியும்.
  • பதிவுசெய்த பாவனையாளர்கள் தமது கருத்துகளை உட்கட்டமைக்கப்பட்ட கருத்துக்களம் ஊடாக விரிவுரையாளர்களுடன் பரிமாற்றிக்கொள்ள முடியும். இது நேரம் மற்றும் பயணச்செலவுகள் உள்ளிட்ட விரயங்களை தடுக்கும்
  • டயலொக் வாடிக்கையாளர்கள் டயலொக் மொபைல், eZ cash மற்றும் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம் .
  • Eஎடிசலாட் வாடிக்கையாளர்கள் eZ cash ஊடாக கட்டணம் செலுத்தலாம்
  • கூப்பன் குறியீடுகள் ஊடாக பதிவுசெய்யுங்கள். (செல்லுபடியாகும் காலத்துடன்கூடிய விசேட கூப்பன் குறியீடுகள் உள்ளன)
    • தெரிவு 01 : உங்கள் டயலொக் மொபைலில் இருந்து கூப்பன் குறியீட்டினை டைப்செய்து 445 ற்கு SMS செய்யுங்கள்
    • தெரிவு02 : www.guru.lk என்ற பக்கத்தினூடாக கொள்வளவு செய்யப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட கற்கைநெறியின் குறியீட்டை பதிவுசெய்யுங்கள்
  • டயலொக் அல்லாத வாடிக்கையாளர்கள் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம்.
    • நாளாந்தம், வாராந்தம், மாதாந்த சந்தா அடிப்படையில் கற்கைநெறிக்கட்டணங்கள் செலுத்தப்பட முடியும். இந்தக் கொடுப்பனவானது குறித்த கற்கைநெறியின் காலப்பகுதிக்குள் தானியங்கி முறையில் புதுப்பிக்கப்பட முடியும் .
    • கற்கைநெறிக் கட்டணம் டயலொக் மொபைலில் இருந்து செலுத்தப்படுமாயின், குறித்த தொகையானது வாடிக்கையாளரின் விருப்பத்தெரிவுக்கு ஏற்ப நாளாந்த வாராந்த அடிப்படையில் கழிக்கப்படும். எனினும் இந்தச் சேவை பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து இரத்துச்செய்யப்பட்டால், வாடிக்கையாளரிடமிருந்து ஒரு முழு மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும் .
    • Iகடனட்டை அல்லது eZ cash ஊடாக மாதாந்தக் கட்டணம் செலுத்தப்படுமாயின், மாதத்திற்கான முழுமையான கட்டணம் உடனடியாக அறவிடப்படும்.

நீங்கள் டைவேர்ட் இனை செயற்படுத்தியதும், உங்கள் இலக்கத்திற்கு அனுப்பப்படும் SMS ஆனது, நீங்கள் கோரிய இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும். உதாரணமாக. உங்கள் மொபைலின் பற்றறி முடிவடையும் நிரலயில் இருந்தால், நீங்கள் உங்களுக்கு வரும் SMS களை உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யும் வகையில் துரிதமாக செயற்படுத்தலாம். அதனைத் தொடர்ந்து உங்களுக்கு யாராயினும் மெசேஜ் செய்தால், அது உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும்.உங்களுக்கு டைவேர்ட் செய்யப்பட்டுள்ள மெசேஜ்களை இலகுவாக, அனுப்புபவரின் இலக்கத்திற்கு முன்னால் '+00' என்பதுடன் வருவதன் ஊடாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக: +009477712356.

SMS டைவேர்ட் சேவையை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் மேலும் சில கட்டளைகள் உள்ளன.

ACTION SMS COMMAND SEND TO
டைவேர்ட் நிலையை அறிந்துகொள்ள DIV STATUS 9010
prefix on/off நிலைக்கு மாற்ற DIV PREFIX ON / DIV PREFIX OFF
உதவி DIV
  • வெவ்வேறு ஊடகங்களின் ஊடாக அனுப்பப்படும் முக்கியமான மெசேஜ்களை நீங்கள் இப்போது உங்கள் மொபைல் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
  • இணையத்தளம் ஊடான உங்கள் மெசேஜ்களை அணுக முடியும். அப்போதே குறித்த மெசேஜ்களுக்கு பதிலளிக்கவோ forward செய்யவோ முடியும்.
  • உங்கள் வெப் இன்பொக்ஸில் மெசேஜ்களை களஞ்சியப்படுத்த 15MB இடவசதி
  • உங்கள் மொபைலிலேயே உங்களுக்கான ஃபேக்ஸ் தகவல்களை பார்த்தறியுங்கள். உங்கள் வேர்ச்சுவல் ஃபேக்ஸ் இலக்கத்தை விரும்பிய ஃபேக்ஸ் இலக்கம் ஒன்றுக்கு forward செய்யவும் முடியும்.
  • ஃபேக்ஸ் மெசேஜ்களை வாசிக்க, அணுகுங்கள் pocketoffice.dialog.lk தொடர்ந்து உங்கள் பொக்கட் ஒஃபிஸ் வெப் கணக்கிற்குள் லொகின் செய்யுங்கள். பெறப்பட்ட ஃபேக்ஸ் மெசேஜ்களை ஏதாயினும் இ-மெயில் முகவரி ஒன்றுக்கு மேலதிக கட்டணமின்றி forward செய்யமுடியும்.

தேவையானவை

  • MMS செயற்படுத்தப்பட்ட தொலைபேசி (MMS ற்கு இசைவான தொலைபேசி)
  • டயலொக் GPRS மற்றும் MMS செயற்படுத்தப்பட்ட இணைப்பு
  • MMS செயற்படுத்த:

    MMS ஒன்று அனுப்பப்பட்டதும் தானியங்கி முறையில் இந்த சேவை செயற்படுத்தப்படும் .

    MMS செற்றிங்ஸ்கள் :

    MMS கட்டமைப்பு செற்றிங்கஸ்களை பெற்றுக்கொள்ள : MMS என டைப்செய்து 700 ற்கு SMS செய்யுங்கள்

    MMS இசைவாக்கம் அற்ற தொலைபேசி ஒன்றுக்கு MMS அனுப்பும் போது

    MMS இசைவாக்கம் அற்ற தொலைபேசி ஒன்றுக்கு MMS அனுப்பும் போது, பெறுநர் பின்வரும் SMS மெசேஜினை பெற்றுக்கொள்வார் : "You have been sent a picture message!"

    MMS ஊடாக இ-மெயில் அனுப்புதல்

    மெசேஜினை உருவாக்கி பெறுநரின் முகவரியில், இ-மெயில் முகவரியை டைப்செய்து அனுப்புங்கள் .

இந்த சேவையை நீங்கள் SMS ஊடாக செயற்படுத்தலாம். DIV [நீங்கள் டைவேர்ட் செய்யும் இலக்கம்] ஆகியவற்றை டைப்செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் 0777654321 ற்கு டைவேர்ட் செய்ய விரும்புவதாக கருதினால், அதற்கான கட்டளை இது:
DIV 0777654321
9010 என்ற இலக்கத்திற்கு SMS செய்யுங்கள் .

டைவேர்ட் இனை செயலிழக்கச்செய்ய (நீங்கள் களை மீளப்பெற்றுக்கொள்ள விரும்பினால்) DIV DEL என டைப் செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள் . உதாரணமாக:
DIV DEL
9010 ற்கு SMS செய்யுங்கள்.

அடையாளம் காணும் பொருட்டு SMS ற்கு முன்னதாக +00 தோன்றும் . (உதாரணமாக +0094777123456 ). உங்கள் மைடயலொக் பாவனைப்பெயர் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியவற்றை உபயோகித்து லொகின் செய்து இதனை இணையம் ஊடாகவும் நீங்கள் செயற்படுத்திக்கொள்ளலாம் .

நீங்கள் குறுந்தகவல் உன்றை அனுப்பும் முன்னர் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை கட்டமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை முன்வரையறுக்க வேண்டும். (109477000003). இந்தக் கட்டமைப்பு செயற்படானது ஒரு தடவை மாத்திரமே செய்யப்படுவதாகும். பொதுவாக பின்வரும் படிமுறைகளின் படியே இது செய்யப்படுகின்றது. தேவையாயின் இந்தப்படிமுறைகளுடன் உங்கள் தொலைபேசியின் கையேட்டினையும் இணைத்து சரிபார்த்து உபயோகியுங்கள் :

Step 1: மெனு மோட் இனை உங்கள் கையடக்க சாதனத்தில் உள்ளீடு செய்யுங்கள்
Step 2: MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 3: WRITE MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 4: MESSAGES SETTINGS (ஒரு சில தொலைபேசி மாதிரிகளுக்கு, தேவையாயின்)
Step 5: MESSAGE SERVICE CENTRE இலக்கம் அல்லது அதற்கு சமமான விருப்பத்தேர்வை தெரிவுசெய்யுங்கள்
Step 6: மெசேஜ் சென்டர் இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள்: +9477000003
Step 7: தெரிவினை உறுதி செய்யுங்கள்
Step 8: EXIT அல்லது QUIT இனை தெரிவுசெய்யுங்கள்

 
  • இலவச பரீட்சார்த்தம்
  • GPRS கட்டணங்கள் பொருந்தும்
  • உங்களால் அணுக முடியும் www.thetraveloid.mobi டயலொக் மொபைல் ஒன்றிலிருந்து

Yes. Hospitalization claims due to COVID-19 is covered up to the limit of your registered policy.

Note – Admission to a Hospital is mandatory to be eligible for the claim.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 90 நாட்களுக்குள் உரிமைக்கோரலினை மேற்கொள்ள வேண்டும்

பின்வரும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரே உரிமைகோரலானது ஆரம்பிக்கப்படும் :

  • பூர்த்தி செய்யப்பட்ட உரிமைக்கோரல் படிவம்
  • முழுமையான நோயறிதல் அட்டையின் நகல்
  • அடையாள ஆவணத்தின் பிரதி (அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்)
  • பதிவு செய்தமைக்கான சான்று (Milvik வினால் வழங்கப்பட்டது)

முழுமையாக விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டு பங்குதாரர் இழப்பீட்டினை வழங்குவார்.

இந்த தெரிவானது, உங்களுக்கு அருகிலுள்ள சலுகைகளை மிகை யதார்த்த நிலையில் உங்கள் மொபைல் கமரா ஊடாக கண்டறிவதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றது.

காப்புறுதி செய்த வாடிக்கையாளர் மரணிக்குமிடத்து அல்லது விபத்துக் காரணமாக அங்கயீனம் அடையுமிடத்து, எமது விதிகள் மற்றும் நிபந்தனைகளில் பட்டியலிடப்பட்டுள்ள விடயங்களுக்கு புறம்பாகாத வகையில் கோரிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த கோரிக்கையானது காப்பீட்டுப் பதிவு மேற்கொள்ளப்படும் வேளையில் பெயர் குறிப்பிடடப்பட்ட (காப்புறுதி செய்தவர் மரணித்திருக்குமிடத்து) நியமனதாரரால் அல்லது காப்புறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளரால் (அங்கயீனம் ஏற்படுமிடத்து) கோரல்களை பூர்த்தி செய்யும் காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கூடியளவு விரைவான, 60 (அறுபது) நாட்களைத் தாண்டாத காலப்பகுதிக்குள் குறித்த விபத்துக்காரணமான நேரிடும் மரணம் அல்லது அங்கயீனம் பற்றி எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். எனினும் இந்தக் காலப்பகுதியானது 60 நாட்களை விட அதிகரிக்குமிடத்து செலிங்கோ நிறுவனத்தால் நேரம் தாண்டியாத அறிவிக்கப்பட்டு, குறித்த காப்பீட்டு கோரிக்கைக்கான கட்டணம் செலுத்தப்பட மாட்டாது. .

காப்பீட்டு கோரிக்கைகளை பெற நியமனதாரர் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: 444 வாடிக்கையாளர் இந்த இலக்கத்திற்கு தகவல் அளிக்கும் போது , காப்பீட்டு கோரிக்கை நடைமுறைகள் குறித்த விபரமான தகவல்களை பெற்றுக்கொள்வார். அத்துடன் முகவர் ஒருவர் குறித்த வாடிக்கையாளருக்கு அழைப்பொன்றை மேற்கொண்டு, காப்பீட்டு கோரல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பார்.

வரிகள் பொருந்தும் (நாளாந்தம்)

   
அடிப்படைப் ப்ரீமியம் : ரூ. 1.00
முகாமைக் கட்டணம் (.35%) (IBSL) : ரூ. 0.0035
NBL  (அடிப்படைப் ப்ரீமியம் +முகாமைக் கட்டணம்) x 2/98 : Rs. 0.0205
    ரூ. 1.024
VAT (12%) : Rs. 0.1229
மொத்தம்   Rs. 1.1469
அடுத்த நாட்காட்டி மாதத்தில் நீங்கள் கொண்டுள்ள காப்பீட்டு மட்டம் தொடர்பில் அறிவிக்கும் SMS ஒன்றினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். இந்த SMS ஆனது மாதாந்த அடிப்படையில் அனுப்பப்படும்
18 - 60 வயதுக்குட்பட்ட எந்தவொரு டயலொக் முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள்
மூன்று வழிமுறைகள் உள்ளன.
  • #107# ற்கு டயல் செய்து தெரிவு ஒன்றினை தேர்வு செய்து உங்கள் மொபைல் ஊடாக சுய பதிவு செய்தல்
  • டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்தல்
  • அர்ப்பணிக்கப்பட்ட ஹொட்லைன் இலக்கமான 444 ற்கு அழைத்து மேலதிக விபரங்களை கோருதல்

பதிவுசெய்த வாடிக்கையாளர்களில் பகுதியளவு கழிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதிக் காப்பீட்டை அளிக்கும் வகையில் டயலொக் நெகிழ்வுத்தன்மை மிகுந்த திட்டம் ஒன்றினைக் கையாளும்

நாட்காட்டி மாதத்திற்கான தொகை வெற்றிகனரமாக கழிக்கப்பட்டுள்ளது தொடரும் நாட்காட்டி மாதத்திற்கான காப்புறுதிக் காப்பீடு
ரூ. 30.00 ரூ. 1,000,000.00
ரூ. 25.00 ரூ. 800,000.00
ரூ.. 20.00 ரூ. 650,000.00
ரூ.. 15.00 ரூ. 500,000.00
ரூ. 10.00 ரூ. 300,000.00
ரூ. 5.00 ரூ. 150,000.00
பிரேரிக்கப்படும் நியமனதாரர் யாராகவும் இருக்கலாம். எனினும் பொதுவாக குடும்ப உறுப்பினர் ஒருவரை அல்லது குறித்த காப்பீட்டுத் தொகையினை கொண்டு அனுகூலம் பெற வேண்டும் என நீங்கள் நினைக்கும் நபராகவும் இருக்க முடியும்
உங்களுக்கு அருகில் ஏதாயினும் பங்காளர்கள் கேம்களைக் கொண்டிருப்பார்களாயின், அவை கேம்ஸ் மெனுவில் பட்டியலிடப்படும். கேம் தேர்வினை தெரிவுசெய்து, பதிவுசெய்யப்பட்ட படத்தினை நோக்கி கமராவை திருப்புவதன் மூலம், கேம் இனை விளையாட ஆரம்பிக்கலாம். கேம்களை விளையாடுவதன் மூலம் வியத்தகு வெகுமதிகளை வெற்றிகொள்ளலாம்

ஆம். சலுகைகளை 8 பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவின் அடிப்படையில் தெரிவுசெய்ய வேண்டும் .

உங்கள் வொயிஸ் மெயில், வீடியோ மெயில், இ-மெயில் ஆகியவற்றை ஒரு மெயில்பொக்ஸ் இல் அளிப்பதே ஆகும். உங்கள் அழைப்புகள், ஃபேக்ஸட, இ-மெயில் ஆகியவற்றை இந்த மெயில்பொக்ஸ் இற்கு நீங்கள் forward செய்யலாம். உங்கள் மெசேஜ்கள் அனைத்தையும் அணுக உங்கள் டயலொக் மொபைலிலிருந்து 771 ற்கு அழையுங்கள் அல்லது http://pocketoffice.dialog.lk ற்கு விஜயம் செய்து உங்கள் MyDialog MOBILE பாவனைப் பெயர் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியவற்றை உபயோகித்து மெயில்பொக்சை Login செய்யுங்கள்
p> DEACT BBM என டைப் செய்து 678 ற்கு SMS செய்யுங்கள்

இல்லை. புதிய இணைப்புடன் நீங்கள் இந்த வசதிக்கான கோரிக்கையை மேற்கொள்ள வேண்டும் அல்லது உங்கள் மொபைலில் இருந்து 678 ற்கு அழைப்பதன் ஊடாக பெறுமதி சேர் சேவைகளுக்கான தளத்திற்கு சென்று இதனை செயற்படுத்த வேண்டும். .

வொயிஸ் மெயில் reset செய்யப்படும். அனைத்து தனித்துவ செற்றிங்க்ஸ்கள் மற்றும் மெசேஜ்கள் Delete செய்யப்படும். Delete செய்யப்பட்ட பின்னர் அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியாது
1234. வாடிக்கையாளர்கள் தமது சொந்த மொபைல் தொலைபேசியிலிருந்து login செய்யும் போது அதனை மாற்ற முடியும்

* If your SatNav is missing or stolen, please inform Dialog Telekom on 0777 728 628 as soon as possible.
* Do not plan a route on SatNav while you are driving. This is for your own safety
* SatNav will not identify a newly introduced one-way street or closed road. Thus, it is advised to proceed with caution at all times.
* Always adhere to road rules.
* Keep the device away from sunlight when not in use.

//Shouldn't this be a separate question?
* What are the unique features of SatNav?
* Frequently visited locations can be added to favourite list.
* Roads which are not mapped can be traced and uploaded.
* Newly mapped routes can be re-traced.

உங்கள் வொயிஸ் மெயிலை 771 அல்லது 711 ற்கு அழைப்பதன் மூலம் மீளப்பெற்றுக்கொள்ளலாம். இவ்வழைப்புக்கு நிமிடமொன்றுக்கு ரூ. 3.00 கட்டணமாக அறவிடப்படும். நிலையான தொலைபேசியிலிருந்தாயின் 077 7 022 022 ற்கு அழைத்து வழிமுறைகளை பின்பற்றுங்கள்

Have Another Question?