1. தெரிவு செய்க:Start > Settings > Control Panel > Add/Remove Programs.Add/Remove Programs என்ற வாசகம் தோன்றும்.

2. தெரிவு செய்க:Dialog Download Accelerator > Remove. உறுதிபடுத்தப்பட்ட ஒரு வாசகம் Yes அல்லது No என்பதை தெரிவு செய்ய குறிப்பிடும்.

3. Yes என்பதை தெரிவு செய்க. மீண்டும் ரீஸ்டார்ட் செய்யும்படி ஒரு குறிப்பு திரையில் தோன்றும்.

4. மீண்டும் கணினியை செயல்படுத்த Yes என்பதை தெரிவு செய்க. Dialog Download Accelerator மென்பொருள் உங்கள் கணினியிலிருந்து நீக்கப்பட்டு தானாகவே கணினி ரீஸ்டார்ட் ஆகும்.

Have Another Question?