Zer077  Live என்பது (வினாடிவினா, குறிப்புகள், நகைச்சுவை, புதிர்கள், கேம்கள், வோல் பேப்பர் மற்றும் சேவைகள் தொடர்பான ) குறுகிய ஃப்ளாஷ் மெசேஜ்களை   உங்கள் மொபைல் தொலைபேசிக்கு அனுப்பும் ஒரு Push சேவையாகும்.  இந்த மெசேஜ்களுக்காக உங்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது. எனினும் நீங்கள் குறித்த மெசேஜ்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கோ அல்லது ஊடாடும் முகமாகவோ அதன் மீது க்ளிக் செய்தால் கட்டணம் அறவிடப்படும்
  1. Select 'டயலொக் சேவைகள்' உங்கள் தொலைபேசி மெனுவில் உள்ள
  2. Select Zer077 Live இனையும் தெரிவு செய்து தொடர்ந்து ''Activate', க்ளிக்செய்யுங்கள் 'Activate'
  3. தெரிவுசெய்யுங்கள்'Update Handset' உங்கள் Zer077 Live மெனுவில்

Activation

To activate this service, Prepaid customers need a sufficient account balance while Postpaid customers only need to have their connection status as ‘connected’.

IVR

  • Dial 387 and follow the instructions to register. The service will be activated instantly.

SMS

  • Type RING and send to 678

USSD

  • Dial #107# and follow the instructions given.
  • Dial #387# and follow the instructions given.

SelfCare App

  • Mobile > RingIN Tone > Download Tone (the service will be activated)

Deactivation

SMS

  • Type OFF[space]RING and send to 678

IVR

  • Dial 678 and follow the instructions given

SelfCare App

  • Go to VAS Services, select “VAS Service” & deactivate the service
  1. காப்பீடு செய்யப்பட்ட நபர் அல்லது டயலொக் வாடிக்கையாளருக்கு ஒரு வருடத்தில் ஒரு முறைக்கு மேல் இழப்பீடு வழங்கப்படமாட்டாது.
  2. இந்த இழப்பீட்டு தொகையானர் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு / டயலொக் வாடிக்கையாளருக்கு மட்டுமே வழங்கப்படும். அதனை வேறு ஒருவருக்கு வழங்க முடியாது.
  3. குழப்பீடு செய்யப்பட்ட நபர்ஃ டயலொக் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு டெங்கு பணம் மற்றுமு; வேநு எந்த வகையான நோய் / காணங்களின் போது மருத்தவமனையில் 30 நாட்களுக்கு மேல் இருத்தல் கூடாது
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காப்பீட்டு கொள்கையின் விதி முறைகள் நிபந்தனைகள் வரையறைக்கு உட்பட்டவை
பின்வருபவை டெங்கு காப்பீட்டிற்கு தகுதியுடையவை
  • பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க NS1 ஆன்டிஜென் சோதனையின் நேர்மறையான முடிவு அவசிமாகும். (NS1 அன்டிஜென் அறிக்கையில் நோயாளியின் பெயர் மற்றும்; வயது குறிப்பிடப்பட்டிருத்தல் கட்டாயமானதாகும்)
  • டெங்கு நோய்கான நேர்மறையான முடிவை காட்டும் NS1 ஆன்டிஜென் சோதனையில் திகதி குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அல்;லது 72 மணித்தியாலத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்க கூடாது.
  • நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்தல் கட்டாயமானதாகும்.
  • அரச வைத்தியசாலையில் அனுமதிக்க NS1 பரிசோதனை கட்டாயமில்லை
  1. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து 90 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
  2. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரோ செயன்முறை ஆரம்பிக்கப்படும்
    • நோயறிதல் அட்டையின் நகல்
    • NS1 பரிசோதனையின் அசல் அறிக்கை
    • முறையாக பூர்த்தி செய்ய்ப்பட்ட விண்ணப்பப்படிவம்
  3. அனைத்து ஆவனங்களும் கிடைக்கபெற்றதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் கட்டணம் வழங்கப்படும்.

இல்லை. பதிவு செய்த இலக்கத்திற்கு மட்டுமே ரீலோட் செய்ய முடியும்

ஆம். 458 க்கு அழைப்பானது சென்று அழைப்பானது எடுக்கப்படாது அழைப்பு துண்டிக்கப்படும். அவ்வாறே சேவையானது செயற்படுகின்றது. அழைப்பானது துண்டிக்கப்பட்டவுடன் உங்களுடைய கணக்கிற்கு பணம் அனுப்பப்படும். மேலும், நீங்கள் 458க்கு முதல் முறை அழைப்பினை மேற்கொள்பவராயின் வங்கியினை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு Missed Call இலும் ரூ.100 ஐ ரீலோட் செய்துக்கொள்ள முடியும்.
ஆம். அதாவது ஒரு நாளில் நீங்கள் ரூ.500 ரூபாய் வரையில் மட்டுமே ரீலோட் செய்துக்கொள்ள முடியும். அதாவது வெற்றிகரமாக 5 மிஸ் கோல்களை உங்களால் மேற்கொள்ள முடியும்.
ஆம். நீங்கள் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு முறை ரீலோட் செய்துக்கொள்ள முடியும்.
உங்களுடைய மிஸ்-கோல் ரீலோட் கோரிக்கையின் வெற்றியை பொறுத்து மேலதிக விபரங்களுடன் ஒரு SMS தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.
பொருத்தமான தொலைபேசியிலிருந்து நீங்கள் #458# க்கு டயல் செய்வதன் மூலம் உடனடியாக இந்த சேவையானது துண்டிக்கப்படும். எவ்வாறாயினும் நீங்கள் இந்த சேவையினை நிரந்தரமாக இரத்துச்செய்ய விரும்பினால் உங்களுடைய வங்கியுடன் தொடர்புக்கொண்டு பதிவினை துண்டித்துக்கொள்ளுங்கள்.
இந்த சேவைக்கு நீங்கள் வங்கி மற்றும் Dialog மூலமாக பதிவு செய்தல் வேண்டும். 458 க்கு அழைத்து நீங்கள் Dialog இல் மட்டும் பதிவு செய்திருந்தால், வங்கியில் சேவையினை பதிவு செய்துக்கொள்ளும் படி வாடிக்கையாளருக்கு வங்கியின் தொடர்பு விபரங்களுடன் SMS தகவல் ஒன்று அனுப்பப்படும்
பொருத்தமான தொலைபேசியில் #458# டயல் செய்து மிஸ்-கோல் ரீலோட் சேவையினை துண்டித்துக்கொள்ளுங்கள். அதன் பின் 458க்கு அழைத்து உங்களுக்கு பொருத்தமான வங்கியினை தெரிவு செய்துக்கொள்ளுங்கள்.
  சம்பத் வங்கி LOLC Finance
வாடிக்கையாளர் பின்வரும் வங்கி சேவைகளை பதிவு செய்துக்கொள்ளல் வேண்டும். சம்பத் வங்கி SMS Banking LOLC Finance SMS Banking சேவை

Option 1: Via Tickets/Receipts:

All tickets and receipts given by the conductor will provide the real-time card balance.

Option 2: Via SMS:

Type BAL <space> DID number and send to 1393
(This will show the balance in the system, not the real-time balance available for use on the card).

Option 3: Via Touch retailer point:

Produce the card to the nearest Touch retailer point and obtain the card balance (This will show the real-time balance on the card available for use).

PIN Change

Via SMS:

  • SMS: Type Ez [space] “NEWPIN” in letters [space], the existing PIN and send to 356
  • You will receive a confirmation message and a 6-digit system generated PIN.

Via USSD:

  • Dial #356#

PIN Reset Request

If you have forgotten your PIN, you can ask for it to be reset.

Via SMS:

SMS: Type Ez[space]RESETPIN and send to 356

The PIN will be reset to the default and after that, you can request it to be changed as explained above.

  • Via the hotline - PIN resets can be done by contacting the hotline.
  • Walk-in - PIN resets can even be done by visiting a Dialog outlet.

Note:

The PIN reset process will take 24 hours, regardless of which option is used.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 90 நாட்களுக்குள் உரிமைக்கோரலினை மேற்கொள்ள வேண்டும்

பின்வரும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரே உரிமைகோரலானது ஆரம்பிக்கப்படும் :

  • பூர்த்தி செய்யப்பட்ட உரிமைக்கோரல் படிவம்
  • முழுமையான நோயறிதல் அட்டையின் நகல்
  • அடையாள ஆவணத்தின் பிரதி (அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்)
  • பதிவு செய்தமைக்கான சான்று (Milvik வினால் வழங்கப்பட்டது)

முழுமையாக விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டு பங்குதாரர் இழப்பீட்டினை வழங்குவார்.

உங்கள் டயலொக் தொலைபேசி காட்சித்திரையில் ‘Discount Zone’ என்ற மெசேஜ் இனை எதிர்பார்த்திருங்கள். அந்த மெசேஜ் கிடைத்ததும் #677# ற்கு டயல் செய்து பதிவுசெய்யுங்கள்.

Or Check Discount Zone notification message on அல்லது Zero77 Live இல் ‘Discount Zone’ என்ற மெசேஜ் வந்துள்ளதா என்பதை கண்டறிந்து OK இனை அழுத்துங்கள்

Yes. Hospitalization claims due to COVID-19 is covered up to the limit of your registered policy.

Note – Admission to a Hospital is mandatory to be eligible for the claim.

CLI இனை செயற்படுத்த (பிற்கொடுப்பாயின்) 678ற்கு டயல் செய்யுங்கள். (முற்கொடுப்பாயின்) 676 ற்கு டயல் செய்யுங்கள்
அனைத்து அழைப்புகளையும் டைவேர்ட் செய்ய ** 21 * 0777 012012 # மற்றும் SEND/OK
தொலைபேசி பிசியாக இருக்கையில் டைவேர்ட் செய்ய ** 67 * 0777 012012 #மற்றும் SEND/OK
பதிலளிக்கப்படாதவிடத்து டைவேர்ட் செய்ய
(approx. 30 seconds)
** 61 * 0777 012012 # மற்றும் SEND/OK
தொடர்பு கிடைக்காதவிடத்து டைவேர்ட் செய்ய
(தொலைபேசி அணைக்கப்பட்ட அல்லது வலையமைப்புக்கு வெளியே இருக்கையில்)
** 62 * 0777 012012 # மற்றும் SEND/OK
Checking whether Divert is active *# CODE # and SEND/OK

Deactivation

Type ##002# and SEND/OK
Or select "Cancel All Diverts" on the phone menu.
டயல் செய்யுங்கள் #107# < மெசேஜிங் & செற்றிங்ஸ் < மெசேஜிங் < SMS ஓட்டோ ரிப்ளை
 
  • இலவச பரீட்சார்த்தம்
  • GPRS கட்டணங்கள் பொருந்தும்
  • உங்களால் அணுக முடியும் www.thetraveloid.mobi டயலொக் மொபைல் ஒன்றிலிருந்து

1. Android Mobile App

View Current Location of All Vehicles

View Route History of one of the Vehicles

2. iLocate via SMS

  • Dialog users can query the location of the vehicle by sending a SMS to 600.
  • Non-Dialog customers can query the location by sending a SMS to 0114600000.

You can assign a short-name to your vehicle for quick reference. Assigning a short-name to a device number is simple and easy
Simply type "name 7695234567 van" and send to 600 to assign the short name "van" to the tracker with tracker number "7695234567".

Three easy ways to locate your vehicle

  • SMS Index to 600 (or long number 0114600000)
    e.g. SMS "1" to 600 to receive the current location of vehicle #1
  • SMS Tracker number to 600 (or long number 0114600000)
    e.g. SMS "769523456" to 600 to receive the current location of vehicle with tracker no 769523456
  • SMS short name to 600 (or long number 0114600000)
    e.g. SMS "van" to 600 to receive the current location of vehicle with short name assigned as "van"

SMS 1 to 600 to get Current Location of Vehicle #1 with device number 769523456

Three easy ways to check your vehicle location history

  • SMS “Index date(1-31) time” to 600 or long number 0114600000)
    SMS “1 5 1435” to get the location of the vehicle nearest to the time 14.35 on the 05/02/2014.
  • SMS “Tracker-number date(1-31) time” to 600 or long number 0114600000)
    SMS “769523456 5 1435” to get the location of the vehicle nearest to the time 14.35 on the 05/02/2014.
  • SMS “Short-Name date(1-31) time” to 600 or long number 0114600000)
    SMS “van 5 1435” to get the location of the vehicle nearest to the time 14.35 on the 05/02/2014.

If the requested date is greater than the current date, the date will be taken from the previous month. For an example if the current date is 20/02/2014, then sending an SMS with “van 23 1435” will return location of the vehicle nearest to the time 14.35 on the 23/01/2014.

SMS “1 5 1435” to 600 to get the location of vehicle #1 with tracker number 769523456 nearest to 14.35 on the 5th day of the month

Device + installation is Rs 7,950/-

  Non App users App users Charges beyond free SMS/USSD queries
Monthly Rental Free Number of queries Monthly Rental Free Number of queries  
iLocate Pro 250/- 75 queries via SMS
(unlimited Queries for the first three months)
320/- Unlimited query via smart phone app. Zero SMS free queries Rs. 1.50/= per query
  • 1 Year Warrant
  • Location history on GPS technology is with higher degree of accuracy.
  • Taxes applicable |Extra charges may apply for sms from other networks
  • Data charges may apply
  • Location name provided by sms quires will be the location description given by the map

Taxes applicable

MARADANA
No. 197 T.B Jayah Mawatha, Colombo 10
HOTLINE 0773436677 OR 0771070760

PARK ROAD
No. 340 Park Road, Colombo 5
HOTLINE 0773960444 OR 0777 354258

NARAHENPITA
No. 36/651, Elvitigala Mawatha, Colombo 5
HOTLINE 0777553583 OR 0777552996

KANDANA
No. 233 Negombo Road, Kandana
HOTLINE 0773064444

KURUNEGALA
No. 243 Negombo Road, Kurunegala
HOTLINE 0773960337

KANDY
No. 260 Polgahamula Junction, Colombo Road, Peradeniya, Kandy HOTLINE 0772277733

GALLE
No. 381 Dangedara Road, Galle
HOTLINE 0772920620

Copies of the following supporting documents are required for installation

Vehicle Related Documents

  • Copy of the Vehicle Registration
  • Copy of the Revenue License

If an Individual

  • Copy of the National Identity Card

If Company

  • Copy of the Certificate of Incorporation (Form 4)
  • Copy of the Details of the Directors/Secretary of the Company (Form 20)
  • Copy of the Registered office of the Company (Form 13)

If Sole Proprietorship/Partnership

  • Copy of the Business Name Registration Certificate
  • Copy of the National Identity Card of the sole proprietor/partner
  • For each vehicle, a separate set of copies of the above supporting documents are required.
  • Application forms to be filled and signed at Sun Lanka by authorized signatory.
  • If the customer is not the registered owner, she/he should sign the letter of undertaking.

How to Reserve Tickets

  • Dial 444 to access the BusSeat.lk Ticketing service.
  • State your name, Mobile number, national ID number, destination information and number of tickets.
  • You will receive the reservation details with reference number via SMS from port 444.
  • Show your SMS tickets to the Bus Conductor in the respective buses.

Available Routes

Following Routes are available.
  • Colombo - Katunayake - Puttalam - Anuradhapura - Vavuniya - Kilinochchi - Jaffna - Point Pedro and vice versa
  • Colombo - Katunayake - Puttalam - Anuradhapura - Vavuniya - Kilinochchi - Jaffna and vice versa
  • Colombo - Katunayake - Puttalam - Anuradhapura - Vavuniya - Kilinochchi - Jaffna - Kankesanthurai and vice versa
  • Colombo - Kurunegala - Dambulla - Vavuniya - Kilinochchi -Jaffna - Kankesanthurai and vice versa
  • Colombo - Polonnaruwa - Batticaloa - Akkaraipattu and vice versa
  • Colombo - Polonnaruwa - Batticaloa - Nintavur and vice versa
  • Colombo - Kandy - Mahiyanganaya - Ampara - Nintavur and vice versa
  • Colombo - Ratnapura and vice versa
  • Colombo - Hatton - Thalawakele - Dayagama and vice versa
  • Colombo - Matara - Kamburupitiya and vice versa
  • Panadura - Bandaragama - Matara and vice versa
  • Colombo - Kegalle - Kandy - Nuwara Eliya - Welimada and vice versa
  • Colombo - Mannar and vice versa

Charges

  • Ticket fee + Reservation Charge (15% of the ticket value) +Taxes would be applicable
  • Rs.15 + Taxes per call would be charged as 444 IVR charges.
மல்டி மீடியா மெசேஜிங் சேர்விஸ் (MMS) என்பது ஏனைய மொபைல் வாடிக்கையாளர்களுடன் மல்டிமீடியா மெசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள அனுமதிக்கும் store-and-forward மெசேஜிங் சேவையாகும். இது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மல்டிமீடியாக்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் பரிமாறுவதற்கு ஏற்ற சிறந்த வழிமுறையாகும்.
ஆம், சாத்தியமானது ; எனினும் இது அனைத்து நாடுகளிலும் கிடைக்காது
இல்லை. நாளாந்தம் 50 டயலொக்கிலிருந்து டயலொக்கிற்கான SMS கள் மாத்திரமே

இல்லை, நீங்கள் முதலில் உங்களிடமிருந்து அப்ளிகேஷன் டவுன்லோடுக்காக கட்டணம் அறவிடப்படும்

ஆம். நீங்கள் MMS ஒன்றினை பெற விரும்பினால், இந்த வசதியினை முன்னரே செயற்படுத்தியிருக்க வேண்டும்

ஆம். நீங்கள் எந்தவொரு முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பிற்கும் அனுப்பலாம்.

இல்லை. இந்த சேவையானது பாவனையாளரின் இணைய Bandwidth இலேயே தங்கியுள்ளது. Skype பாவனையாளரின் இணைப்புத்திறனின் அடிப்படையிலேயே தரத்தின் அளவு தங்கியிருக்கும்

படிமுறை 1
#107*1#டயல் செய்யுங்கள்

படிமுறை 2
‘Register for Hospitalisation Support Plan’ என்பதை தெரிவு செய்து பதிவு செய்தலு;க்கு அவசியமாக விபரங்களை வழங்குங்கள் (வாடிக்கையாளரின் பெயர் மற்றும் தேசிய அடையாள இலக்கம்) #107*1# உறுதிப்படுத்தல் குறியீட்டினை டயல் செய்யுங்கள்

படிமுறை 3
மருத்துவமனையில் அனுமதித்தல் ஆதரவு திட்டமானது வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் உறுதிப்புடுத்தப்பட்ட SMS தகவலினை பெற்றுக்கொள்வீர்கள்

படிமுறை 4
நீங்கள் முற்கொடுப்பனவு வாடிக்கையாளராயின் கட்டணமானது தினசரி அறவிடப்படும். நீங்கள் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளராயின் கட்டணமானது மாதாந்தம் அறவிடப்படும்

படிமுறை 5
நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் வாடிக்கையாளர் உதவி இலக்கமான 444 க்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள். முகவர் உங்களுக்கான உதவியினை வழங்குவார்.

படிமுறை 6
பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்த பின் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையானது செலுத்தப்படும்

மேலதிக விபரங்களுக்கு அல்லது இழப்பீட்டிற்கு 444 க்கு அழையுங்கள்

வாடிக்கையாளர்கள் தெரிவு செய்த அட்டையின் படி சலுகை தொகையானது அறவிடப்படுகின்றது. அடிப்படையாக முதல் இரவில் இருந்து ரூ. 1200 படி அதிகபட்சமாக 30 நாட்களுக்கு கட்டணங்கள் வழங்கப்படும்.
  • உரிமை கோரல் நடைமுறை
    • படிமுறை 1 - 444 க்கு அழையுங்கள்
    • படிமுறை 2 - பொருத்தமான மொழியினை தெரிவு செய்யுங்கள்
    • படிமுறை 3 - Dialog Per Day Insurance சேவைக்கு இலக்கம் 3ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 4 - மருத்துவமனைப்படுத்தல் ஆதரவு திட்டத்திற்கு இலக்கம் 2ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 5 - இழப்பீட்டிற்கு இலக்கம் 2ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 6 –உங்களுடைய அழைப்பு வாடிக்கையாளர் சேவை முகவருக்கு மாற்றப்படும். அவர் பெற்றுக்கொள்ளக்கூடிய தொகை மற்றும் எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றிய விபரங்களை வழங்குவார்

  • மருத்துவமனையில் அனுமதித்தல் பண உரிமைகோரல் நன்மை உரிமை கோரல் படிவம்

  • மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 90 நாட்களுக்குள் உரிமைக்கோரலினை மேற்கொள்ள வேண்டும்
  • பின்வரும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரே உரிமைகோரலானது ஆரம்பிக்கப்படும்
    • பூர்த்தி செய்யப்பட்ட உரிமைக்கோரல் படிவம்
    • முழுமையான நோயறிதல் அட்டையின் நகல்
    • அடையாள ஆவணத்தின் பிரதி (அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்)
    முழுமையாக விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டு பங்குதாரர் இழப்பீட்டினை வழங்குவார்.

வெற்றிகரமாக கழித்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும். உங்களுடைய முற்கொடுப்பனவு இணைப்பில் போதுமானளவு கடன் மிகுதி இல்லையாயின் நாங்கள் அட்டையினை மாற்றியமைப்போம். இதன் காரணமாக முழுமையாக கட்டணம் கழிக்கப்படாத நிலையில் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

காப்பீட்டு நபரின் டெங்கு கண்டறியப்பட்டவுடன் பின்வருபவை செலுத்தப்படும்

பட்டியலிடப்பட்ட அனைத்து சலுகைகளுக்கும் இணங்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெங்கு பண மானியம் அல்லது அளவுக்கோலுக்கு ஏற்ப மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட காலத்தை பெறுத்து நிலையாக மருத்துவமனை பரிமாற்றம் செய்யப்படும் (நிபந்தனைகளு;ககு இணைப்பு 01 ஐ பார்வையிடுக)

மாதாந்த பிரீமியம் இழப்பீட்டிற்கான நாட்கள் டெங்கு பண மானியம்
ரூ. 50.00 - ரூ. 129.00 16-30 அல்லது 31 நாட்கள் ரூ. 12,500
ரூ. 01.00 - ரூ. 49.50 01 - 15 நாட்கள் ரூ. 6,250

மேற்கூறியவை உட்பட

  • ஆண்டுக்கான எல்லை ரூ. 36,000.00. கொள்கை பிரிவு 1.1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணுங்குதல்
SL சர்வதேச போட்டிகள் டெஸ்ட் ODI T20
நாணயச்சுழற்சி
அணிகள்
மதிய போசன இடைவேளை    
தேநீர் இடைவேளை    
போட்டி நாள் முடிவு    
இன்னிங்ஸ் முடிவு
விக்கட் விபரம்
ஒவ்வொரு 10 ஓவர்கள்    
ஒவ்வொரு 5 ஓவர்கள்    
ஒவ்வொரு 1/2 மணிக்கு ஒருமுறை போட்டி விபரங்கள்    
துடுப்பாட்டக்காரரின் ஸ்கோர் 50 அல்லது 100
போட்டி முடிவு விபரம்
போட்டியின்/தொடரின் ஆட்டநாயகன் விபரம்
ஏனைய சர்வதேச போட்டிகள்      
சுருக்கமான போட்டி விபரம்
இந்த சேவையானது சுப்பர்லைன் சொகுசு பேரூந்து சேவை வழித்தடங்களுக்கு மாத்திரமே கிடைக்கும் .
பயணப்பாதை பயணப்பாதை இலக்கம் பேருந்து வகை கட்டணம்
கொழும்பு - பதுளை 99 சுப்பர் லக்க்ஷரி ரூ. 905.00 + (டயலொக் ப்ரீமியம் டிக்கட் ஒன்றுக்கு ரூ. 30.00 + வரிகள் )
கொழும்பு - திருகோணமலை 49 சுப்பர் லக்க்ஷரி ரூ. 900.00 + (டயலொக் ப்ரீமியம் டிக்கட் ஒன்றுக்கு ரூ. 30.00 + வரிகள்)
Colombo – Akkaraipaththu 98 Super Luxury Rs. 1130.00 + (Dialog prmium Rs. 30.00 + taxes per tickets)
  • கொள்வனவு செய்யப்படும் டிக்கட் ஒவ்வொன்றுக்கும் மேலதிகக்கட்டணம் ரூ.30.00
  • ஒவ்வொரு அழைப்பிற்கும் ரூ. 15.00

HD Voice அடுத்த தலைமுறை தொழில்நுட்பமானது மொபைலில் அழைப்புக்கு அதி உயர் குரல் தரத்தை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. HD Voice இரைச்சலைத் தவிர்க்கும் அம்சத்தை உள்ளடக்கியதால் பின்னணி இரைச்சலை பில்டர் செய்து தொடர்பாடலை எதுவித தடங்களுமின்றி மேற்கொள்ள முடிகிறது.

HD Voice அமைப்புள்ள சாதனங்கள் Smartphone மற்றும் WB-AMR (Wide Band – Adaptive Multi Rate) அல்லது G.722.2" . அழைப்பை மேற்கொள்பவரும் பெறுபவரும் HD அமைப்புள்ள சாதனமும் HD செயற்படுத்தியுள்ள 3G அல்லது 2G வலையமைப்பை வைத்திருத்தல் வேண்டும்.

SMS
Start E என டைப் செய்து 8338 க்கு SMS செய்யுங்கள் (ஆங்கிலத்திற்கு)
Start T என டைப் செய்து 8338 க்கு SMS செய்யுங்கள் (தமிழிற்கு)

WAP
ஆங்கிலம் : http://lk.mzine.mobi/engsub
தமிழ் : http://lk.mzine.mobi/tamsub

WAP
ஆங்கிலம் : http://lk.mzine.mobi/engsub க்கு சென்று “My Account” ஐ தெரிவு செய்யுங்கள்
தமிழ் : http://lk.mzine.mobi/tamsub க்கு சென்று “My Account” ஐ தெரிவு செய்யுங்கள்
  • உயர் தரமான / தெள்ளத் தெளிவான குரல் அனுபவம்.
  • சத்தமான சூழலின் குறுக்கீடுகளை நீக்குகிறது.
  • ஏனைய குறைபாடுகள் உள்ள போது நன்றாக புரிந்து கொள்ளும் தன்மை அதாவது உரையாடுபவர் ஸ்பீக்கர் போன்களை பாவிக்கும் போதும் அல்லது சூழலில் பெருமளவு இரைச்சல் இருக்கும் போதும் புரியும் தன்மை.
  • மிக நீண்ட உரையாடலின் போது எளிதாக கேட்டு விளங்கிக் கொள்ளல்.
  • குரல்களை அனுமானித்தல், குழப்பமான குரல்களை வேறுபடுத்துதல், குரலை மாற்றி பேசுபவரை இனங்காணுதல்.

படிமுறை 1 - பெற்றோரின் தொடர்பபை Set செய்க

விண்ணப்பத்தில் பெற்றோரின் தொடர்பு இலக்கம் ஒன்றைக் குறிப்பிடுக. எனவே ஏதேனும் காரணங்களுக்காக Vodafone Guardian துண்டிக்கப்பட்டால் பெற்றோருக்கு SMS மூலம் அறியத் தரப்படும்.
Handset மூலம் அவசர அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டால் உங்களுக்கு SMS ஒன்றின் மூலம் தகவல் வழங்கப்படும்.

படிமுறை 2 - Password ஒன்றை நிர்ணயித்தல்

Password ஒன்றின் மூலம் இந்த App கட்டுப்படுத்தப்படும். இந்த Password இன்றி Guardian Appல் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாது.
இரு தடவை உங்கள் Password ஐ டைப் செய்து Save செய்யவும்.

படிமுறை 3- மெசேஜ் உதவியை செயற்படுத்துதல்

மெசேஜ் உதவியை செயற்படுத்தியதும் உள்வரும் மெசேஜிற்கு அண்மையில் உள்ள பட்டனில் 'I Do Not Accept This' என்ற மெசேஜை உங்கள் App காட்டும். அந்த பட்டனை அழுத்தினால் Child Inbox இல் இருந்து அந்த மெசேஜ் அகற்றப்படும்.
Message Helper க்குச் சென்று Always Enable , Never Enable அல்லது Enable Between(நீங்கள் தெரிவு செய்த மணித்தியாலங்களையும் நாட்களையும் உள்ளிடுக) ஐ Click செய்யவும்.

Step 4 – படிமுறை 4- Settings ஐ உங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்தல்

அழைப்புக்கள், Text மெசேஜ்கள் மற்றும் போனின் அம்சங்கள் Wi-\Fi, Bluetooth, Camera, Browser என்பவற்றை தனிப்பயனாக்குதல். அத்துடன் APP ஐ சேர்த்தல் மற்றம் நீக்குதல்
For example:

  • உங்கள் குழந்தைக்கு உள்வரும் அழைப்புக்கள், அழைப்பை மேற்கொள்ளல் அல்லது மெசேஜ் என்பவற்றை அட்டவணைப்படுத்தல். 'Calls and Message' ஐ Click செய்து 'Active Hours' ஐ தெரிவு செய்து பின்னர் நேர வரையறையை தெரிவு செய்க. இக் கால வரையறை உங்கள் குழந்தைகள் பாடசாலை நேரம் அல்லது படுக்கை நேரத்திற்குமானது.
  • உங்கள் குழந்தைகள் இன்டர்நெட் பாவிப்பதை நீங்கள் முற்றிலுமாக தடுக்க விரும்பினால் 'Phone Features' ஐ தெரிவு செய்து 'Browser' ஐ தெரிவு செய்து 'Never allowed' ஐ தெரிவு செய்க.'
  • பாடசாலை வேளையில் கெமரா பாவிப்பதனை தடுப்பதற்கு 'Phone Features' ஐ தெரிவு செய்து 'Cemara' வை தெரிவு செய்த பின்னர் அதன் கீழுள்ள 'Allowed Between' இல் நேரத்தை இடுக.

மொபைலின் நல்ல திட்டமான Vodafone Guardian, Vodafone அறக்கட்டளையினால்( பதிவு தொண்டு இலக்கம் 1089625) வடிவமைக்கப்பட்டது.

நீங்கள் குறுந்தகவல் உன்றை அனுப்பும் முன்னர் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை கட்டமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை முன்வரையறுக்க வேண்டும். (109477000003). இந்தக் கட்டமைப்பு செயற்படானது ஒரு தடவை மாத்திரமே செய்யப்படுவதாகும். பொதுவாக பின்வரும் படிமுறைகளின் படியே இது செய்யப்படுகின்றது. தேவையாயின் இந்தப்படிமுறைகளுடன் உங்கள் தொலைபேசியின் கையேட்டினையும் இணைத்து சரிபார்த்து உபயோகியுங்கள் :

Step 1: மெனு மோட் இனை உங்கள் கையடக்க சாதனத்தில் உள்ளீடு செய்யுங்கள்
Step 2: MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 3: WRITE MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 4: MESSAGES SETTINGS (ஒரு சில தொலைபேசி மாதிரிகளுக்கு, தேவையாயின்)
Step 5: MESSAGE SERVICE CENTRE இலக்கம் அல்லது அதற்கு சமமான விருப்பத்தேர்வை தெரிவுசெய்யுங்கள்
Step 6: மெசேஜ் சென்டர் இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள்: +9477000003
Step 7: தெரிவினை உறுதி செய்யுங்கள்
Step 8: EXIT அல்லது QUIT இனை தெரிவுசெய்யுங்கள்

அழைப்பொன்றுக்கான கோரிக்கையை விடுக்க அழையுங்கள் #356* [இலக்கம் ] #.
உதாரணமாக #356*0777123456#.

நீங்கள் #356# ற்கு அழைப்பெடுத்து இந்த சேவைக்கான ஊடாடல் மெனுவினையும் பெற்றுக்கொள்ளலாம்

வாரமொன்றுக்கு ஆகக்கூடியது 20 Call me SMSகளை மாத்திரமே அனுப்பமுடியும் என்பதை கவனத்திற்கொள்ளுங்கள்

  • CHAT கட்டளை மற்றும் அதைத்தொடர்ந்து நண்பரின் இலக்கம் ஆகியவற்றை பதிவுசெய்து 242 என்ற Port ற்கு SMS செய்வதன் மூலம் Chat இனை ஆரம்பிக்கலாம் (உ-ம்: . CHAT 77xxxxxxx 77yyyyyyy)
  • மெசேஜ்களுக்கு பதிலளிப்பதன் மூலம், Chat sessionஇல் பாவனையாளர்கள் பங்கேற்க முடியும்.
  • ஒரே நேரத்தல் 100 chat sessions களை மேற்கொள்வதற்கு பாவனையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதாவது வாடிக்கையாளர் ஒருவர் ஒரே நேரத்தில் 100 வரையான நண்பர் வட்டத்தினை வைத்திருக்கலாம் .
  • ஒவ்வொரு chat session இலக்கமும், குழுவிற்கு பின்னொரு வேளையில் மெசேஜ் அனுப்பும் வகையில் முகவரிப்புத்தகத்தில் சேமிக்கப்படலாம்.
  • அனுப்பப்படும் ஒவ்வொரு மெசேஜ்களும் 140 எழுத்துருக்கள் என மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் (கட்டளைகள் & பதில்கள்).
  • ப்ரீமியம் (பிற்கொடுப்பனவு) ரோமிங் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை, அவர்கள் இருக்கும் நாட்டின் அடிப்படையிலான நியம ரோமிங் SMS கட்டணங்களுடன் பெற்றுக்கொள்ளலாம் .
  • தற்போது முற்கொடுப்பனவு உடனடி ரோமிங் வாடிக்கையாளர்களால் பதில்களை அனுப்ப முடியாது எனினும் மெசேஜ்களை பெற்றுக்கொள்ள முடியாது.
  • ஏனைய கட்டளைகள் சுருக்கமாக
கட்டளை விரும்பும் செயற்பாடு அனுப்ப
NICK உங்கள் பெயரை செற் செய்ய, NICK <உங்கள் பெயரை அனுப்புங்கள்> 242 ற்கு அனுப்புங்கள் அல்லது இறுதி டெக்ஸ்ட் மெசேஜிற்கு பதிலளியுங்கள்
ADD புதிய அங்கத்தவர்களை சேர்க்க ADD என டெக்ஸ்ட் செய்யுங்கள்<cel1> <cel2>… இறுதி டெக்ஸ்ட் மெசேஜிற்கு பதிலளியுங்கள்
ALIAS chat இல் உள்ள ஒருவருக்கு பெயர் ஒன்றினை சூட்ட விருப்பினால் , ALIAS <நண்பரின் மொபைல் இலக்கம் > <ஆகியவற்றை டெக்ஸ்ட் செய்யுங்கள்> இறுதி டெக்ஸ்ட் மெசேஜிற்கு பதிலளியுங்கள்
GROUP உங்கள் குழுவுக்கு பெயர் சூட்ட   GROUP <குழுவின் பெயர் ஆகியவற்றை டெக்ஸ்ட் செய்யுங்கள் > இறுதி டெக்ஸ்ட் மெசேஜிற்கு பதிலளியுங்கள்
END chat இலிருந்து நீங்க, END என டைப்செய்து டெக்ஸ்ட் செய்யுங்கள் இறுதி டெக்ஸ்ட் மெசேஜிற்கு பதிலளியுங்கள்
LIST யாரெல்லாம் Chat Session இல் உள்ளார்கள் என்று அறிவதற்கு LIST என டெக்ஸ்ட் செய்யுங்கள் இறுதி டெக்ஸ்ட் மெசேஜிற்கு பதிலளியுங்கள்
BLOCK குழு பதிலின் அனைத்து மெசேஜ்களையும் Block செய்ய, BLOCK என மெசேஜ் அனுப்புங்கள் 242 ற்கு அனுப்புங்கள் அல்லது இறுதி மெசேஜிற்கு பதிலளியுங்கள்
UNBLOCK குழு பதிலின் அனைத்து மெசேஜ்களையும் Unblock செய்ய, UNBLOCK என மெசேஜ் அனுப்புங்கள் 242 ற்கு அனுப்புங்கள் அல்லது இறுதி மெசேஜிற்கு பதிலளியுங்கள்
HELP குறியீடுகளின் பட்டியலைப் பெற HELP என மெசேஜ் அனுப்புங்கள் 242 ற்கு அனுப்புங்கள் அல்லது இறுதி மெசேஜிற்கு பதிலளியுங்கள்

இந்த சேவையை செயற்படுத்த பெறுநரின் மொபைல் இலக்கத்திற்கு முன்னால் '10' இனை உள்ளிட்டு அனுப்புங்கள்.
உதாரணமாக, 100777123456.

உங்கள் SMS 100 எழுத்துருக்களுக்குள் மாத்திரமே மட்டுப்படுத்தப்படும் என்பதையும், மிகுதி 60 எழுத்துருக்கள் விளம்பரத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் என்பதையும் கவனத்திற்கொள்ளுங்கள். இந்த வசதி D2D SMSகளுக்கு மட்டுமே.

செயற்படுத்தத்தேவையில்லை.குறியீட்டை உள்ளீடு செய்து அழைப்பினை மேற்கொண்டால் போதுமானது

SMS

செயற்படுத்த : EZ என டைப்செய்து 356 ற்கு SMS செய்யுங்கள்
செயலிழக்கச்செய்ய : EZ DEACT என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள் 356

USSD

செயற்படுத்த & செயலிழக்கச்செய்ய : #356# ற்கு அழைத்து படிமுறைகளை பின்பற்றுங்கள்

வெற்றிகரமாக பதிவுசெய்ததும் PIN இலக்கம் ஒன்றினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

SMS : Ez என டைப்செய்து <amount> <mobile no> <pin no> 356ற்கு SMS செய்யுங்கள்

USSD : #356# ற்கு அழைத்து படிமுறைகளை பின்பற்றுங்கள்

USSD : #678# இற்கு அழைத்து வழிமுறைகளை பின்பற்றி இந்த சேவையுடன் பதிவுசெய்யுங்கள்

சொற்களின் எண்ணிக்கை கட்டணம்
1-15 ரூ. 500.00
16-20 ரூ. 600.00
21-25 ரூ. 700.00
26-30 ரூ. 800.00
31-35 ரூ. 900.00
36-40 ரூ. 1000.00
41-45 ரூ. 1100.00
SMS கட்டணங்கள்: ரூ. 2.00

செயற்படுத்த : ] MOVIE என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள்

செயலிழக்கச்செய்ய : OFF MOVIE என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள்

பொருத்தமான குறியீடுகள் 21, 67, 61,மற்றும் 62 ஆகும்

  • அனைத்து அழைப்புகளையும் டைவேர்ட் செய்ய : டைப் செய்யுங்கள்: **21*0777011011#ok
  • தொலைபேசி பிசியாக இருக்கையில் டைவேர்ட் செய்ய: டைப் செய்யுங்கள்: **67*0777011011#ok
  • பதிலளிக்கப்படாதவிடத்து டைவேர்ட் செய்ய(about 30 secs):டைப் செய்யுங்கள்: **61*0777011011#ok
  • தொடர்பு கிடைக்காதவிடத்து டைவேர்ட் செய்ய(தொலைபேசி அணைக்கப்பட்ட அல்லது வலையமைப்புக்கு வெளியே இருக்கையில்): டைப் செய்யுங்கள்: **62*0777011011#ok

செயலிழக்கச்செய்ய: ##002# and SEND/OK
டைவேர்ட் செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள: *# CODE # மற்றும் SEND/OK. உதாரணம்: அனைத்து அழைப்புகளும் டைவேர்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள டைப்செய்யுங்கள் *#21#

முதலில் உங்கள் அழைப்புகள் எந்தெந்த வேளையில் வொயிஸ்மெயிலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.உங்களால் அனைத்து அழைப்புகளை, தொலைபேசி பிசியாக இருக்கையில், நீங்கள் பதிலளிக்காதவிடத்து, போன்ற உங்களுக்கு விரும்பிய சந்தர்ப்பங்களில் அழைப்புகளை டைவேர்ட் செய்யலாம். நீங்கள் நிர்ணயிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலும் சில அழைப்புகள் வொயிஸ்மெயிலுக்கு டைவேர்ட் செய்யப்படும்.

 

உதாரணமாக, நீங்கள் பதிலளிக்காதவிடத்து அழைப்புகளை வொயிஸ்மெயிலுக்கு டைவேர்ட் செய்யும் வகையில் செற் செய்திருக்கலாம். உங்கள் நண்பர் நீங்கள் உங்கள் தொலைபேசிக்கு அருகில் இல்லாத நேரத்தில் அழைப்பினை மேற்கொண்டிருக்கும் நிலையில், குறித்த அந்த அழைப்பு உங்கள் வொயிஸ்மெயிலுக்கு செல்லும். அங்கு அவர்கள், வொயிஸ் மெசேஜ் ஒன்றை இட்டுச்செல்லுமாறு கோரும் ஸ்நேகபூர்வமான தானியங்கி குரல் அறிவுத்தலை செவிமடுப்பார்கள். நீங்கள் தொலைபேசியினை எடுத்துப்பார்க்கையில் உங்களுக்கு புதிய வொயிஸ் மெயில் ஒன்று கிடைத்துள்ளது என்ற SMS இனை பெற்றுக்கொள்வீர்கள். அந்த மெசேஜ் இனை அறிந்துகொள்ள 771 ற்கு அழைப்பினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்..

 

உங்கள் இணைப்புகள் முதன்மை மற்றும் துணை இணைப்புகளாக குறிக்கப்பட்டதும், உங்கள் முதன்மை இணைப்பு அணைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், உங்களுக்கு வரும் அழைப்புகள் துணை இணைப்புக்கு forward செய்யப்படும். துணை இணைப்பின் ஊடாக நீங்கள் அழைப்புகளை பெற்றுக்கொள்ளவோ மேற்கொள்ளவோ முடியும் .

எனினும் துணை இணைப்பு அணைத்து வைக்கப்பட்டிருந்தால், தானியங்கி முறையில் அதற்கு வரும் அழைப்புகள் முதன்மை இணைப்பிற்கு forward செய்யப்படமாட்டாது. இரு இணைப்புகளுக்கிடையிலும் forward செய்யப்படும் அழைப்புகள் இலவசம் .

முதன்மை மற்றும் துணை இணைப்புகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகள் தனித்தனியாக தனி இணைப்புகளை ஒத்த வகையில் ஒவ்வொரு இணைப்பின் பக்கேஜுக்கும் இணங்க பில்கட்டணமிடப்படும்.

இணையத்தளத்தினூடாக பின்வரும் இணைப்பிற்கு செல்வதன் மூலம் Download Zone இனை நீங்கள் அணுகலாம் downloadzone.dialog.lk oஅல்லது உங்கள் டயலொக் மொபைலில் இருந்து dz.dialog.lk. என்ற Wap தளத்திற்கு செல்லுங்கள்
386 ற்கு அழைத்து வழிமுறைகளை பின்பற்றுங்கள்:
  • அநாமதேய மெசேஜ்கள் அனுப்ப
  • பாடல்களை அர்ப்பணிக்க
  • வாழ்த்துகள் அனுப்ப

 படிமுறை 1:
parivarthaka.dialog.lk என்ற தளத்திற்கு சென்று இணையத்தளத்தின் URL இனை உள்ளிடுவதன் மூலம் ஆங்கில சொற்களை சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

படிமுறை 2:
குறித்த இணையத்தளமானது உங்கள் காட்சித்திரையில் தோன்றும். கேர்சர்'இனை நீங்கள் ஒவ்வொரு சொற்களின் மீது கொண்டு செல்லும் போது குறித்த சொல்லுக்கான சிங்களப் பதம் வெளிப்படுத்தப்படும்.

உங்களிடம் ஒரு Dialog மொபைல் இணைப்பு மற்றும் சேவை பங்காளர் வங்கி கணக்கு ஆகியவை இருந்தால் நீங்கள் தன்னியக்கமாக இந்த சேவைக்கு தகுதியுடையவராவீர்கள். நீங்கள் முதலில் வங்கி சேவைகளை பதிவு செய்தல் வேண்டும். (அடிப்படையான வங்கி சேவைகள்) பின்னர் 458க்கு அழைப்பினை ஏற்படுத்தி Dialog மிஸ்-கோல் ரீலோட் சேவைக்கு பதிவு செய்ய வங்கியை தேர்வு செய்யவும்.

உங்களால் ஒரு மொபைல் இலக்கத்தை மட்டுமே பதிவு செய்துக்கொள்ள முடியும்.உங்களால் ஒரு மொபைல் இலக்கத்தை மட்டுமே பதிவு செய்துக்கொள்ள முடியும்.
  • எங்கிருந்தும் எந்தவேளையிலும் கற்றுக்கொள்ளும் வசதி
  • எந்தவொரு இணையப் பக்கேஜின் ஊடாகவும் guru.lk இனை அணுக முடியும்
  • உங்கள் Facebook,ட்விட்டர்,LinkdIn மற்றும் கூகிள், டயலொக் கனெக்ட் அல்லது guru.lk ஊடாக கற்கைநெறிகளுக்கான பதிவுகளை யாராலும் guru.lk உடன் மேற்கொள்ள முடியும்
  • பதிவுசெய்த பாவனையாளர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விரிவுரைகள் மற்றும் பாடங்கள் தொடர்பான முக்கிய விடயங்களை பலதடவைகள் பார்த்து கற்க முடியும்.
  • பதிவுசெய்த பாவனையாளர்கள் தமது கருத்துகளை உட்கட்டமைக்கப்பட்ட கருத்துக்களம் ஊடாக விரிவுரையாளர்களுடன் பரிமாற்றிக்கொள்ள முடியும். இது நேரம் மற்றும் பயணச்செலவுகள் உள்ளிட்ட விரயங்களை தடுக்கும்
  • டயலொக் வாடிக்கையாளர்கள் டயலொக் மொபைல், eZ cash மற்றும் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம் .
  • Eஎடிசலாட் வாடிக்கையாளர்கள் eZ cash ஊடாக கட்டணம் செலுத்தலாம்
  • கூப்பன் குறியீடுகள் ஊடாக பதிவுசெய்யுங்கள். (செல்லுபடியாகும் காலத்துடன்கூடிய விசேட கூப்பன் குறியீடுகள் உள்ளன)
    • தெரிவு 01 : உங்கள் டயலொக் மொபைலில் இருந்து கூப்பன் குறியீட்டினை டைப்செய்து 445 ற்கு SMS செய்யுங்கள்
    • தெரிவு02 : www.guru.lk என்ற பக்கத்தினூடாக கொள்வளவு செய்யப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட கற்கைநெறியின் குறியீட்டை பதிவுசெய்யுங்கள்
  • டயலொக் அல்லாத வாடிக்கையாளர்கள் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம்.
    • நாளாந்தம், வாராந்தம், மாதாந்த சந்தா அடிப்படையில் கற்கைநெறிக்கட்டணங்கள் செலுத்தப்பட முடியும். இந்தக் கொடுப்பனவானது குறித்த கற்கைநெறியின் காலப்பகுதிக்குள் தானியங்கி முறையில் புதுப்பிக்கப்பட முடியும் .
    • கற்கைநெறிக் கட்டணம் டயலொக் மொபைலில் இருந்து செலுத்தப்படுமாயின், குறித்த தொகையானது வாடிக்கையாளரின் விருப்பத்தெரிவுக்கு ஏற்ப நாளாந்த வாராந்த அடிப்படையில் கழிக்கப்படும். எனினும் இந்தச் சேவை பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து இரத்துச்செய்யப்பட்டால், வாடிக்கையாளரிடமிருந்து ஒரு முழு மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும் .
    • Iகடனட்டை அல்லது eZ cash ஊடாக மாதாந்தக் கட்டணம் செலுத்தப்படுமாயின், மாதத்திற்கான முழுமையான கட்டணம் உடனடியாக அறவிடப்படும்.

நீங்கள் டைவேர்ட் இனை செயற்படுத்தியதும், உங்கள் இலக்கத்திற்கு அனுப்பப்படும் SMS ஆனது, நீங்கள் கோரிய இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும். உதாரணமாக. உங்கள் மொபைலின் பற்றறி முடிவடையும் நிரலயில் இருந்தால், நீங்கள் உங்களுக்கு வரும் SMS களை உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யும் வகையில் துரிதமாக செயற்படுத்தலாம். அதனைத் தொடர்ந்து உங்களுக்கு யாராயினும் மெசேஜ் செய்தால், அது உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும்.உங்களுக்கு டைவேர்ட் செய்யப்பட்டுள்ள மெசேஜ்களை இலகுவாக, அனுப்புபவரின் இலக்கத்திற்கு முன்னால் '+00' என்பதுடன் வருவதன் ஊடாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக: +009477712356.

SMS டைவேர்ட் சேவையை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் மேலும் சில கட்டளைகள் உள்ளன.

ACTION SMS COMMAND SEND TO
டைவேர்ட் நிலையை அறிந்துகொள்ள DIV STATUS 9010
prefix on/off நிலைக்கு மாற்ற DIV PREFIX ON / DIV PREFIX OFF
உதவி DIV

தேவையானவை

  • MMS செயற்படுத்தப்பட்ட தொலைபேசி (MMS ற்கு இசைவான தொலைபேசி)
  • டயலொக் GPRS மற்றும் MMS செயற்படுத்தப்பட்ட இணைப்பு
  • MMS செயற்படுத்த:

    MMS ஒன்று அனுப்பப்பட்டதும் தானியங்கி முறையில் இந்த சேவை செயற்படுத்தப்படும் .

    MMS செற்றிங்ஸ்கள் :

    MMS கட்டமைப்பு செற்றிங்கஸ்களை பெற்றுக்கொள்ள : MMS என டைப்செய்து 700 ற்கு SMS செய்யுங்கள்

    MMS இசைவாக்கம் அற்ற தொலைபேசி ஒன்றுக்கு MMS அனுப்பும் போது

    MMS இசைவாக்கம் அற்ற தொலைபேசி ஒன்றுக்கு MMS அனுப்பும் போது, பெறுநர் பின்வரும் SMS மெசேஜினை பெற்றுக்கொள்வார் : "You have been sent a picture message!"

    MMS ஊடாக இ-மெயில் அனுப்புதல்

    மெசேஜினை உருவாக்கி பெறுநரின் முகவரியில், இ-மெயில் முகவரியை டைப்செய்து அனுப்புங்கள் .

  • வெவ்வேறு ஊடகங்களின் ஊடாக அனுப்பப்படும் முக்கியமான மெசேஜ்களை நீங்கள் இப்போது உங்கள் மொபைல் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
  • இணையத்தளம் ஊடான உங்கள் மெசேஜ்களை அணுக முடியும். அப்போதே குறித்த மெசேஜ்களுக்கு பதிலளிக்கவோ forward செய்யவோ முடியும்.
  • உங்கள் வெப் இன்பொக்ஸில் மெசேஜ்களை களஞ்சியப்படுத்த 15MB இடவசதி
  • உங்கள் மொபைலிலேயே உங்களுக்கான ஃபேக்ஸ் தகவல்களை பார்த்தறியுங்கள். உங்கள் வேர்ச்சுவல் ஃபேக்ஸ் இலக்கத்தை விரும்பிய ஃபேக்ஸ் இலக்கம் ஒன்றுக்கு forward செய்யவும் முடியும்.
  • ஃபேக்ஸ் மெசேஜ்களை வாசிக்க, அணுகுங்கள் pocketoffice.dialog.lk தொடர்ந்து உங்கள் பொக்கட் ஒஃபிஸ் வெப் கணக்கிற்குள் லொகின் செய்யுங்கள். பெறப்பட்ட ஃபேக்ஸ் மெசேஜ்களை ஏதாயினும் இ-மெயில் முகவரி ஒன்றுக்கு மேலதிக கட்டணமின்றி forward செய்யமுடியும்.

இந்த சேவையை நீங்கள் SMS ஊடாக செயற்படுத்தலாம். DIV [நீங்கள் டைவேர்ட் செய்யும் இலக்கம்] ஆகியவற்றை டைப்செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் 0777654321 ற்கு டைவேர்ட் செய்ய விரும்புவதாக கருதினால், அதற்கான கட்டளை இது:
DIV 0777654321
9010 என்ற இலக்கத்திற்கு SMS செய்யுங்கள் .

டைவேர்ட் இனை செயலிழக்கச்செய்ய (நீங்கள் களை மீளப்பெற்றுக்கொள்ள விரும்பினால்) DIV DEL என டைப் செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள் . உதாரணமாக:
DIV DEL
9010 ற்கு SMS செய்யுங்கள்.

அடையாளம் காணும் பொருட்டு SMS ற்கு முன்னதாக +00 தோன்றும் . (உதாரணமாக +0094777123456 ). உங்கள் மைடயலொக் பாவனைப்பெயர் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியவற்றை உபயோகித்து லொகின் செய்து இதனை இணையம் ஊடாகவும் நீங்கள் செயற்படுத்திக்கொள்ளலாம் .

உங்கள் வொயிஸ் மெயில், வீடியோ மெயில், இ-மெயில் ஆகியவற்றை ஒரு மெயில்பொக்ஸ் இல் அளிப்பதே ஆகும். உங்கள் அழைப்புகள், ஃபேக்ஸட, இ-மெயில் ஆகியவற்றை இந்த மெயில்பொக்ஸ் இற்கு நீங்கள் forward செய்யலாம். உங்கள் மெசேஜ்கள் அனைத்தையும் அணுக உங்கள் டயலொக் மொபைலிலிருந்து 771 ற்கு அழையுங்கள் அல்லது http://pocketoffice.dialog.lk ற்கு விஜயம் செய்து உங்கள் MyDialog MOBILE பாவனைப் பெயர் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியவற்றை உபயோகித்து மெயில்பொக்சை Login செய்யுங்கள்
p> DEACT BBM என டைப் செய்து 678 ற்கு SMS செய்யுங்கள்

* If your SatNav is missing or stolen, please inform Dialog Telekom on 0777 728 628 as soon as possible.
* Do not plan a route on SatNav while you are driving. This is for your own safety
* SatNav will not identify a newly introduced one-way street or closed road. Thus, it is advised to proceed with caution at all times.
* Always adhere to road rules.
* Keep the device away from sunlight when not in use.

//Shouldn't this be a separate question?
* What are the unique features of SatNav?
* Frequently visited locations can be added to favourite list.
* Roads which are not mapped can be traced and uploaded.
* Newly mapped routes can be re-traced.

ஆம், இந்த சேவை டயலொக் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புகளுக்கு கிடைக்கின்றது.

Have Another Question?