Code : 531531

SIM ஆனது PUK Code இனை கோருகையில் இது செல்லுபடியற்றது என்பதைக் கவனத்திற்கொள்ளுங்கள். PUK Code ஆனது தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் வேறுபடக்கூடும் என்பதுடன், ஹொட்லைன் இலக்கத்தின்று அழைத்து அதனை பெற்றுக்கொள்ளலாம்.

Close the app, restart Bluetooth and re-pair. If this does not work, restart your phone and try again.

எமது தற்போதைய பக்கேஜ்கள் குறித்த அனைத்து விபரங்களையும் எமது கட்டண பக்கத்தில் பெறலாம்.

0777678678 (பிற்கொடுப்பனவு ஹொட்லைன்) பிற்கொடுப்பனவு 0777123456 (முற்கொடுப்பனவு ஹொட்லைன்) ற்கு டயல் செய்து "To know about your package tariff and services" mமெனுத் தெரிவை தெரிவுசெய்யுங்கள்.குறித்த பொருத்தமான தெரிவுகளை தேர்வு செய்து இலவச நிமிடங்கள், பக்கேஜ் கட்டணங்கள் மற்றும் பெறுமதி சேர் சேவைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

#147# ஐ சுழற்றி USSD அல்லது GPRS என்று டைப் செய்து 678 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
OFF RING என டைப் செய்து 678க்கு SMS செய்யுங்கள். அல்லது Dialog Self Care App ஐ டவுன்லோட் செய்க.
எங்களது Ring In Tone (ringintones.dialog.lk/prbt2/) வலைதளத்ததில் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்
நீங்கள் பின்வரும் வழிமுறைகளில் ஒன்றை தெரிவு செய்யலாம் :
  • டயல் 456
  • டயல் #107#
  • டயல் *#456#
  • டைப் BILL 456 ற்கு அனுப்புங்கள்
  • ஊடாக MyAccount Portal
  • ஊடாக Dialog Self Care App
டயலொக் Auto Loan ஊடாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் டயலொக்கிடமிருந்தோ , அல்லது இன்னுமொரு டயலொக் வாடிக்கையாளரிடம் இருந்தோ கடன் பெற முடியும். சேவையினை பெற்றுகொள்வதற்காக #147# அல்லது 356 ஐ அழைக்கவும்.

Have Another Question?