BBM per day பக்கேஜினை செயற்படுத்துவதன் மூலம், உங்கள் GPRS (I பக்கேஜ்) செயலிழக்கச்செய்யப்படும்
உங்கள் BBM profile இனை, உங்கள் display pictureஇனை மாற்றியமைப்பதன் ஊடாக தனிப்பயனாக்க முடியும். இந்தப்படமானது உங்கள் நண்பர்களின் தொடர்பு பட்டியலில் தெரியும் .
  1. BBM contact list திரையில், மெனு விசையை அழுத்தி My Profile இனை க்ளிக் செய்யுங்கள் .
  2. மெனு விசையை அழுத்துங்கள் Change Display Pictureஇனை க்ளிக் செய்யுங்கள் .தோன்றும் பட்டியலில் சென்று உங்கள் விருப்பமான புகைப்படத்தை அடைந்து தெரிவு செய்வதற்கு க்ளிக் செய்யுங்கள்.
  3. தேவையாயின் பெட்டியிலுள்ள புகைப்படத்தை Center ஆக்குங்கள் . மெனு விசையை அழுத்துங்கள் .Crop இனை க்ளிக் செய்து Save செய்யுங்கள்.
  4. மெனு விசையை அழுத்தி Save இனை க்ளிக் செய்யுங்கள் .

BBM தொடர்புகளில் குழுக்களை உருவாக்குவதன் ஊடாக நீங்கள் நண்பர்கள் குழுவொன்றுடன், குடும்ப அங்கத்தவர்களுடன் அல்லது சக பணியாளர்களுடன் இலகுவான இணைப்பில் இருக்கலாம்.

  1. BBM தொடர்பு பட்டியல் திரைக்கு சென்று மெனு விசையை அழுத்தி புதிய குழு ஒன்றினை க்ளிக் செய்து ஆரம்பியுங்கள்.
  2. குழுவுக்கு பெயர் ஒன்றை டைப் செய்யுங்கள் .
  3. குழுவில் இணையுமாறு அழைப்பு விடுக்கும் போது அவர்கள் பார்க்கும் வகையிலான விபரக்குறிப்பு ஒன்றை டைப் செய்யுங்கள்.
  4. Group Icon field இனை மாற்றியமையுங்கள்.
  5. Create Groupஇனை க்ளிக செய்யுங்கள்.

புதிய BBM தொடர்பினை இணைக்க, உங்கள் BlackBerry ஸ்மார்ட்போனிலுள்ள கமராவினால் அவர்களின் BBM barcode இனை scan செய்யுங்கள் அல்லது உங்களுடையதை அவர்களை scan பண்ண செய்யுங்கள்.

உங்களுடைய barcode இனை பார்ப்பது எவ்வாறு

  1. BBM contact list திரையில், மெனு விசையை அழுத்தி My Profile இனை க்ளிக் செய்யுங்கள்.
  2. Display My Barcode இனை க்ளிக் செய்யுங்கள்.

barcode இனை எவ்வாறு scan செய்வது

  1. BBM contact list screen இல் , மெனு விசையை அழுத்தி Invite Contact இனை க்ளிக் செய்யுங்கள் .
  2. Scan a person’s barcodeஇனை க்ளிக் செய்யுங்கள், தொடர்ந்து Continueஇனை க்ளிக் செய்யுங்கள்.
  3. நீங்கள் செய்யும் Barcode இன் நான்கு முனைகளும் உங்கள் சாதனத்தின் காட்சித்திரையில் தெரியும் வகையில் உங்கள் ஸ்மார்ட்போனை பிடித்திருங்கள். பீப் ஒலி கேட்கும் வரையில் தொடர்ந்தும் உங்கள் ஸ்மார்ட்போனை பிடித்திருங்கள்.

PIN இனை உபயோகித்தல்
உங்களிடம் இல்லாத நபரின் தொடர்பை இணைக்க விரும்புகிறீர்களா? உங்கள் PIN இனை உபயோகித்து அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

  1. BBM contact list திரையில், மெனு விசையை அழுத்துங்கள்.
  2. Invite Contact இனை க்ளிக் செய்யுங்கள்.
  3. Enter a person’s PIN இனை க்ளிக் செய்யுங்கள்.
  4. Send இனை க்ளிக் செய்யுங்கள்.
பெரும்பாலான BlackBerry கையடக்கசாதனங்களில் BBM application ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும்

நீங்கள் மேலதிக BlackBerry பக்கேஜினைக் கொண்டிருக்கத் தேவையில்லை. BBM ரூ.5/- Per Day பக்கேஜினை முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு பக்கேஜைக் கொண்ட எந்தவொரு BlackBerry Smartphone இலும் செயற்படுத்தலாம். உங்கள் வழமையான வாடகைக் கட்டணத்துடன் மேலதிகமாக ரூ. 5/- அறவிடப்படும்.

இல்லை. BBM இனைப் பயன்படுத்தும்போது உங்களிடமிருந்து டேட்டாவுக்கான கட்டணம் அறவிடப்படமாட்டாது

நீங்கள் BBM ரூ.5/- per day பக்கேஜினை உங்கள் முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பில் செயற்படுத்தலாம்.

BlackBerry Messenger இனைப் பெறுவதற்கு BlackBerry கையடக்க சாதனம் ஒன்றினை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்
நாளொன்றுக்கு நீங்கள் 10 D2D SMS களை இலவசமாக பெற்றுக்கொள்வீர்கள் (ரோமிங் நிலையில் கிடைக்காது)
BBM என டைப்செய்து 678 ற்கு SMS செய்யுங்கள்

Have Another Question?