செயற்படுத்த

BB15
BB15 என டைப் செய்து 678ற்கு SMS செய்யுங்கள்

BB25
BB25 என டைப் செய்து 678ற்கு SMS செய்யுங்கள்

செயலிழக்கச்செய்ய

BB15
OFF BB15 என டைப் செய்து 678ற்கு SMS செய்யுங்கள்

BB25
OFF BB25 என டைப் செய்து 678ற்கு SMS செய்யுங்கள்

இணைப்பொன்றை பெறும்வகையில் நீங்கள் எமது ஏதாவதொரு சேவை நிலையம், ஆர்க்கேட்கள் அல்லது உரிமம் பெற்ற நிலையங்கள் ஆகியவற்றில் ஒன்றுக்கு விஜயம் செய்யலாம். ஆகக்குறைந்த தகைமைகளாவன:

பிற்கொடுப்பனவு ,

 

  • நீங்கள் ஆகக்குறைந்தது 18 வயது கொண்டவராக இருக்க வேண்டும்
  • இணைப்புக் கட்டணம் மற்றும் உள்நாட்டு அழைப்புகளுக்கான வைப்பு அடையாள அட்டை (தே.அ.அ), சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு (தே.அ.அ. இலக்கத்துடன்)
  • பில்லிங் முகவரியை உறுதிப்படுத்தும் பில்லிங்கிற்கான ஆதாரம்
  • கொள்வனவின் போது நீங்கள் நேரடியாக பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

முற்கொடுப்பனவு,

  • நீங்கள் ஆகக்குறைந்தது 16 வயது கொண்டவராக இருக்க வேண்டும்
  • இணைப்புக் கட்டணம்
  • அடையாள அட்டை (தே.அ.அ), சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு (தே.அ.அ. இலக்கத்துடன்)
  • கொள்வனவின் போது நீங்கள் நேரடியாக பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

Have Another Question?