இணைப்பொன்றை பெறும்வகையில் நீங்கள் எமது ஏதாவதொரு சேவை நிலையம், ஆர்க்கேட்கள் அல்லது உரிமம் பெற்ற நிலையங்கள் ஆகியவற்றில் ஒன்றுக்கு விஜயம் செய்யலாம். ஆகக்குறைந்த தகைமைகளாவன:

பிற்கொடுப்பனவு ,

 

  • நீங்கள் ஆகக்குறைந்தது 18 வயது கொண்டவராக இருக்க வேண்டும்
  • இணைப்புக் கட்டணம் மற்றும் உள்நாட்டு அழைப்புகளுக்கான வைப்பு அடையாள அட்டை (தே.அ.அ), சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு (தே.அ.அ. இலக்கத்துடன்)
  • பில்லிங் முகவரியை உறுதிப்படுத்தும் பில்லிங்கிற்கான ஆதாரம்
  • கொள்வனவின் போது நீங்கள் நேரடியாக பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

முற்கொடுப்பனவு,

  • நீங்கள் ஆகக்குறைந்தது 16 வயது கொண்டவராக இருக்க வேண்டும்
  • இணைப்புக் கட்டணம்
  • அடையாள அட்டை (தே.அ.அ), சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு (தே.அ.அ. இலக்கத்துடன்)
  • கொள்வனவின் போது நீங்கள் நேரடியாக பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

Have Another Question?