3G டயலொக் சேவைகள் மூலம் இப்போது நீங்கள் வீடியோ அழைப்புகள், IDD வீடியோ அழைப்புகள், தொலைபேசியில் தொலைக்காட்சி பார்த்தல், இணையத்தில் உலவும் வகையில் அதியுயர் இணைய இணைப்பை அணுகுதல், 3D போன் கேம்ஸ், இசை வீடியோக்கள் மற்றும் திரைப்பட முன்னோட்டங்களை பார்க்கும் வகையில் வீடியோ Streaming போன்ற பல்வேறு வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

3G வலையமைப்புக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் நீங்கள் HSPA (High Speed Packet Access) மற்றும் உயர் டேட்டா வீதங்களையும் (துரிதம்) ஆகியவற்றை அனுபவிக்க முடியும். அத்துடன் உங்களால் உங்கள் 3G தொலைபேசியில் டயலொக் 3G portal (www.dialog3g.com) இற்கும் செல்ல முடியும்

GPRS கார்ட் போன்கள்'s, PDA's. டேட்டா கேபிள், Infraredஅல்லது ப்ளுடூத் கணணி அல்லது லேப்டொப்புடன் இணைப்பினை மேற்கொள்ள.
BlackBerry கனெக்ட் தொழினுட்பம் உங்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டாண்மை அஞ்சல்களை நீங்கள் விரும்பும் சாதனத்தில் அணுகுவதற்கான தொழினுட்பத்தை அளிக்கின்றது. நீங்கள் மின்னஞ்சல்களை அனுப்புதல் அல்லது பெற்றுக்கொள்தல், இணைப்புக் கோப்புகளை பார்வையிடுதல், உங்கள் கலண்டரை இ-மெயில் Serverருடன் ஒருங்கிணைத்து - நீங்கள் விரும்பும் சாதனத்தில் இருந்து செய்தல் போன்ற பல சௌகர்யங்களை பெற்றுக்கொள்ளலாம். BlackBerry செயற்படுத்தப்பட்ட உங்கள் விருப்ப சாதனம் ஒன்றில் செயற்படும் அனைத்து சிறப்பம்சங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றுடன், நீங்கள் எங்கிருந்தாலும் இணையத்துடன் இணைப்பை பேணி, வயர்லெஸ் ஊடாக மின்னஞ்சல்களை பார்வையிடும் அனுகூலமும் கிடைக்கின்றது.
டயலொக்கினால் மூன்று BlackBerry தீர்வுகள் அளிக்கப்படுகின்றன.
  1. BlackBerry இணைய தீர்வு (BIS)
  2. BlackBerry லைற்
  3. BlackBerry என்டர்ப்ரைஸ் தீர்வு (BES)- பிரதானமாக கூட்டாண்மை பாவனையாளர்களுக்காக

ஆம். ரோமிங் செயற்படுத்தப்படுமிடத்து, சாத்தியமானது. தற்போதைய ரோமிங் வைப்புகள் மற்றும் கட்டணங்கள் பொருந்தும்.

Have Another Question?