• SIM உரிமைத்துவம் பெறுவதற்கு உங்கள் மொபைலில் #132# ஐ டயல் செய்யுங்கள்.
  • உங்கள் முகவரியை உறுதி செய்வதற்கு Option 3 ஐ தெரிவு செய்க

உரிமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ் குறிப்பிடப்படும் வழிமுறைகளை பின்பற்றுக

தனிப்பட்ட/தனிநபர் இணைப்பு

முதன்மைப் பட்டியல்


Option 1
பெயர் மற்றும் தேஅஅ சரியானவை

Option 3
முகவரி சரியானது

அனைத்து விபரங்களும் சரியானவை

Option 4
குறிப்பிட்ட ID இன் கீழுள்ள ஏனைய இணைப்புகள்

Option 4 - தொடர்ச்சி
குறிப்பிட்ட ID இன் கீழுள்ள ஏனைய இணைப்புகள்

பெருநிறுவன/அலுவலக இணைப்பு

Main Page


Option 1
SIM உரிமைத்துவம்

Option 2
எனது இலக்கம்

Option 3
முகவரி உறுதிப்படுத்தல்

Option 4
உதவி

 

உரிமைத்துவத்தை திருத்துவதற்கு தேவையான பத்திரங்கள்

  • SIM
  • தேசிய அடையாள அட்டை/ ஓட்டுனர் உரிமம்/ பாஸ்போர்ட்
  • முகவரி உறுதிப்படுத்தல்

இணைப்பு உங்கள் அன்பானவர்கள் அல்லது நன்கு தெரிந்த நபர் பாவிக்கின்றார் ஆனால் உரிமைத்துவத்தை நீங்கள் வைத்திருக்க விரும்பினால் பாவனையாளரின் விபரங்களை Dialog வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்து Update செய்யலாம் எனினும் இணைப்பின் பொறுப்பு உங்களிடமே இருக்கும்.

iPad Air 2 மற்றும் iPad Mini 3 சாதனங்கள் குறிப்பிட்ட செய்யப்பட்ட Dialog வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து www.dialog.lk/ipad என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்

#147# USSD அல்லது 356 IVR ஐ டயல் செய்க
நீங்கள் பின்வரும் வழிமுறைகளில் ஒன்றை தெரிவு செய்யலாம் :
  • டயல் 456
  • டயல் #107#
  • டயல் *#456#
  • டைப் BILL 456 ற்கு அனுப்புங்கள்
  • ஊடாக MyAccount Portal
  • ஊடாக Dialog Self Care App
எங்களது Ring In Tone (ringintones.dialog.lk/prbt2/) வலைதளத்ததில் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்
டயலொக் Auto Loan ஊடாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் டயலொக்கிடமிருந்தோ , அல்லது இன்னுமொரு டயலொக் வாடிக்கையாளரிடம் இருந்தோ கடன் பெற முடியும். சேவையினை பெற்றுகொள்வதற்காக #147# அல்லது 356 ஐ அழைக்கவும்.

Have Another Question?