பிரௌசிங் வேகம் வேறுபடுவதற்கு கீழ்க்கண்ட பல காரணங்கள் இருக்கலாம்;

அ. ஒரே கோபுரத்தில் இணைக்கப்பட்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை.

ஆ.சமிக்ஞையின் வலிமை.

இ.நீங்கள் உலாவரும் தளத்தில் உள்ள உள்ளடக்கம்.

ஈ.சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை

நீங்கள் எமது புரோட்பேண்ட் கல்குலேடரை உபயோகித்து உங்களுக்கு

பொருத்தமான பேக்கேஜை தெரிவுசெய்துகொள்ளலாம்.

பார்க்க: www.dialog.lk/personal/broadband/hspa/bandwidth-speeds/broadband-calculator/

  • MBB என Type செய்து 678 இற்கு SMS செய்யவும் (மொபைல் இணைய பாவனையாளர்களுக்கு மட்டும் )
  • My Account ஊடக
  • Dialog self-Care App ஊடக
நிலையான LTE தனி ஒரு இடத்திலும் மொபைல் LTE செல்லும் இடமெல்லாம் (ஆற்றல் எல்லைக்குள் இருந்தால்) உபயோகிக்கலாம். நிலையான LTE சேவையில் மின்னஞ்சல் பெட்டிகளும் வலை இடமும் வழங்கப்படுகின்றன.

Have Another Question?