CDMA என்பது Code Division Multiple Access எனப்படும் என்பதுடன், டிஜிடல் செலூலர், தனிப்பட்ட தொடர்பாடல் சேவைகள் மற்றும் ஏனைய வயர்லெஸ் நெற்வேர்க்ஸ் ஆகியவற்றில் டிஜிடல் பரிமாற்றத்தை ஏற்படுத்த உதவும் spread spectrum air interface தொழினுட்பத்தை பயனபடுத்துகின்றது. இந்த டிஜிடல் செலூலர் தொழினுட்பமானது, அமெரிக்கா தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் பிரபல்யமாக உள்ளது. தொழினுட்பம் ஆனது சேவை முடக்கம் மற்றும் ஒட்டுக்கேட்டல் ஆகியவற்றிலிருந்து தவிர்க்கப்படும் காரணத்தினால், 30 வருடங்களுக்கு முன்னர் முதன்மையாக இராணுவ பாவனைக்காக உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. செலூலர் ஊடகத்தில் ஒலி முகாமையையும் இந்த தொழினுட்பம் கொண்டுள்மை சிறந்த அனுகூலமாகும்.

CDMA இனை ஏனைய தொலைபேசி தொழினுட்பங்களிலிருந்து வேறுபடுத்துவது, ஒரே frequency இன் ஊடாக பல்வேறு உரையாடல்களைக் கடத்துவதற்கு வழிவகை செய்யும் படியான தொழினுட்பத்தை அளிக்கும் அதன் ஒவ்வொரு உரையாடலும் டிஜிடல் முறைப்படுத்தப்பட்டு பின்னர் பிரத்தியேக குறியீடு ஒன்றினால் Tag செய்யப்படும் முறையாகும். இந்த உரையாடலானது, பின்னர் அதனைப் பெறும் முனைக்கு சிறு தொகுதிகளாக பிரிக்கப்படும் குழுக்களாக பரிமாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றது. பெறும் முனையில், அனுப்பப்பட்ட இந்த தொகுதியானது குறித்த உரையாடலுடன் இணைக்கப்பட்டுள்ள பிரத்தியேக coding இன் சரியான ஒழுங்குக்கு அமைய மீள்கட்டமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றது

  • FWT இன் வயர்லெஸ் சூழல் சிறந்ததா இல்லையா என்பதை சரிபார்ப்பதுடன், சமிக்ஞை வலு குறிகாட்டி, இரண்டு சமிக்ஞை குறிகாட்டிகளுககு மேல் காண்பிக்கின்றதா என்பதை சரிபாருங்கள் (சமிக்ஞை வலு குறிகாட்டி ஒரு சமிக்ஞை குறியீட்டை மட்டும் காண்பிக்குமாயின், டேட்டா சேவை வழமையான நிலையில் உள்ளது என்பதை உறுதிசெய்ய முடியாது.)
  • பாவனைப் பெயர் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியன சரியான முறையில் டைப் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபாருங்கள். தொடர்ந்தும் இந்த பிரச்சனை இருக்குமாயின், சேவை வழங்குனருடன் தொடர்புகொள்ளுங்கள்.
Call our customer care hotline on 11 7 100 100 if you're facing any difficulty with your telephone. Our trained customer care unit is available 24 hours a day to attend to your needs.
வெறுமனே உங்கள் டயலாக் CDMA தொலை பேசியில் இருந்து 456 IVR என்று டயல் செய்யவும்.
அன்டெனா சரியான முறையில் நிறுவப்பட்டுள்ளதா என்பதை சரிபாருங்கள். அதனாலேயே சமிக்ஞைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது அல்லது பெறப்படும் சமிக்ஞைகள் நலிவுற்றதாக இருக்கலாம். வெளிப்புற அன்டெனாவின் அமைவிடம் மற்றும் கோணம் ஆகியவற்றை மாற்றியமைப்பதுடன், தள நிலையத்தின் திசைநோக்கி அதனை திருப்பி நிறுத்துங்கள்
Please visit one of our Technical Centers along with the phone unit.

Activation: Dial *62*0117101101# press send

Deactivation: Dial #62# Press send

Have Another Question?