Zer077  Live என்பது (வினாடிவினா, குறிப்புகள், நகைச்சுவை, புதிர்கள், கேம்கள், வோல் பேப்பர் மற்றும் சேவைகள் தொடர்பான ) குறுகிய ஃப்ளாஷ் மெசேஜ்களை   உங்கள் மொபைல் தொலைபேசிக்கு அனுப்பும் ஒரு Push சேவையாகும்.  இந்த மெசேஜ்களுக்காக உங்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது. எனினும் நீங்கள் குறித்த மெசேஜ்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கோ அல்லது ஊடாடும் முகமாகவோ அதன் மீது க்ளிக் செய்தால் கட்டணம் அறவிடப்படும்
  1. Select 'டயலொக் சேவைகள்' உங்கள் தொலைபேசி மெனுவில் உள்ள
  2. Select Zer077 Live இனையும் தெரிவு செய்து தொடர்ந்து ''Activate', க்ளிக்செய்யுங்கள் 'Activate'
  3. தெரிவுசெய்யுங்கள்'Update Handset' உங்கள் Zer077 Live மெனுவில்
You can deactivate these services via the MyDialog app or by dialing #678*6#.
In order to activate these services you need to go to the service access URL provided and promoted to you by the service provider (visit the portal for available services) and provide dual consent to activate the services.

படிமுறை 1 - பெற்றோரின் தொடர்பபை Set செய்க

விண்ணப்பத்தில் பெற்றோரின் தொடர்பு இலக்கம் ஒன்றைக் குறிப்பிடுக. எனவே ஏதேனும் காரணங்களுக்காக Vodafone Guardian துண்டிக்கப்பட்டால் பெற்றோருக்கு SMS மூலம் அறியத் தரப்படும்.
Handset மூலம் அவசர அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டால் உங்களுக்கு SMS ஒன்றின் மூலம் தகவல் வழங்கப்படும்.

படிமுறை 2 - Password ஒன்றை நிர்ணயித்தல்

Password ஒன்றின் மூலம் இந்த App கட்டுப்படுத்தப்படும். இந்த Password இன்றி Guardian Appல் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாது.
இரு தடவை உங்கள் Password ஐ டைப் செய்து Save செய்யவும்.

படிமுறை 3- மெசேஜ் உதவியை செயற்படுத்துதல்

மெசேஜ் உதவியை செயற்படுத்தியதும் உள்வரும் மெசேஜிற்கு அண்மையில் உள்ள பட்டனில் 'I Do Not Accept This' என்ற மெசேஜை உங்கள் App காட்டும். அந்த பட்டனை அழுத்தினால் Child Inbox இல் இருந்து அந்த மெசேஜ் அகற்றப்படும்.
Message Helper க்குச் சென்று Always Enable , Never Enable அல்லது Enable Between(நீங்கள் தெரிவு செய்த மணித்தியாலங்களையும் நாட்களையும் உள்ளிடுக) ஐ Click செய்யவும்.

Step 4 – படிமுறை 4- Settings ஐ உங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்தல்

அழைப்புக்கள், Text மெசேஜ்கள் மற்றும் போனின் அம்சங்கள் Wi-\Fi, Bluetooth, Camera, Browser என்பவற்றை தனிப்பயனாக்குதல். அத்துடன் APP ஐ சேர்த்தல் மற்றம் நீக்குதல்
For example:

  • உங்கள் குழந்தைக்கு உள்வரும் அழைப்புக்கள், அழைப்பை மேற்கொள்ளல் அல்லது மெசேஜ் என்பவற்றை அட்டவணைப்படுத்தல். 'Calls and Message' ஐ Click செய்து 'Active Hours' ஐ தெரிவு செய்து பின்னர் நேர வரையறையை தெரிவு செய்க. இக் கால வரையறை உங்கள் குழந்தைகள் பாடசாலை நேரம் அல்லது படுக்கை நேரத்திற்குமானது.
  • உங்கள் குழந்தைகள் இன்டர்நெட் பாவிப்பதை நீங்கள் முற்றிலுமாக தடுக்க விரும்பினால் 'Phone Features' ஐ தெரிவு செய்து 'Browser' ஐ தெரிவு செய்து 'Never allowed' ஐ தெரிவு செய்க.'
  • பாடசாலை வேளையில் கெமரா பாவிப்பதனை தடுப்பதற்கு 'Phone Features' ஐ தெரிவு செய்து 'Cemara' வை தெரிவு செய்த பின்னர் அதன் கீழுள்ள 'Allowed Between' இல் நேரத்தை இடுக.

மொபைலின் நல்ல திட்டமான Vodafone Guardian, Vodafone அறக்கட்டளையினால்( பதிவு தொண்டு இலக்கம் 1089625) வடிவமைக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் தெரிவு செய்த அட்டையின் படி சலுகை தொகையானது அறவிடப்படுகின்றது. அடிப்படையாக முதல் இரவில் இருந்து ரூ. 1200 படி அதிகபட்சமாக 30 நாட்களுக்கு கட்டணங்கள் வழங்கப்படும்.
  • உரிமை கோரல் நடைமுறை
    • படிமுறை 1 - 444 க்கு அழையுங்கள்
    • படிமுறை 2 - பொருத்தமான மொழியினை தெரிவு செய்யுங்கள்
    • படிமுறை 3 - Dialog Per Day Insurance சேவைக்கு இலக்கம் 3ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 4 - மருத்துவமனைப்படுத்தல் ஆதரவு திட்டத்திற்கு இலக்கம் 2ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 5 - இழப்பீட்டிற்கு இலக்கம் 2ஐ அழுத்துங்கள்
    • படிமுறை 6 –உங்களுடைய அழைப்பு வாடிக்கையாளர் சேவை முகவருக்கு மாற்றப்படும். அவர் பெற்றுக்கொள்ளக்கூடிய தொகை மற்றும் எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றிய விபரங்களை வழங்குவார்

  • மருத்துவமனையில் அனுமதித்தல் பண உரிமைகோரல் நன்மை உரிமை கோரல் படிவம்

  • மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 90 நாட்களுக்குள் உரிமைக்கோரலினை மேற்கொள்ள வேண்டும்
  • பின்வரும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரே உரிமைகோரலானது ஆரம்பிக்கப்படும்
    • பூர்த்தி செய்யப்பட்ட உரிமைக்கோரல் படிவம்
    • முழுமையான நோயறிதல் அட்டையின் நகல்
    • அடையாள ஆவணத்தின் பிரதி (அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்)
    முழுமையாக விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டு பங்குதாரர் இழப்பீட்டினை வழங்குவார்.

படிமுறை 1
#107*1#டயல் செய்யுங்கள்

படிமுறை 2
‘Register for Hospitalisation Support Plan’ என்பதை தெரிவு செய்து பதிவு செய்தலு;க்கு அவசியமாக விபரங்களை வழங்குங்கள் (வாடிக்கையாளரின் பெயர் மற்றும் தேசிய அடையாள இலக்கம்) #107*1# உறுதிப்படுத்தல் குறியீட்டினை டயல் செய்யுங்கள்

படிமுறை 3
மருத்துவமனையில் அனுமதித்தல் ஆதரவு திட்டமானது வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் உறுதிப்புடுத்தப்பட்ட SMS தகவலினை பெற்றுக்கொள்வீர்கள்

படிமுறை 4
நீங்கள் முற்கொடுப்பனவு வாடிக்கையாளராயின் கட்டணமானது தினசரி அறவிடப்படும். நீங்கள் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளராயின் கட்டணமானது மாதாந்தம் அறவிடப்படும்

படிமுறை 5
நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் வாடிக்கையாளர் உதவி இலக்கமான 444 க்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள். முகவர் உங்களுக்கான உதவியினை வழங்குவார்.

படிமுறை 6
பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்த பின் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையானது செலுத்தப்படும்

மேலதிக விபரங்களுக்கு அல்லது இழப்பீட்டிற்கு 444 க்கு அழையுங்கள்

வெற்றிகரமாக கழித்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும். உங்களுடைய முற்கொடுப்பனவு இணைப்பில் போதுமானளவு கடன் மிகுதி இல்லையாயின் நாங்கள் அட்டையினை மாற்றியமைப்போம். இதன் காரணமாக முழுமையாக கட்டணம் கழிக்கப்படாத நிலையில் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

காப்பீட்டு நபரின் டெங்கு கண்டறியப்பட்டவுடன் பின்வருபவை செலுத்தப்படும்

பட்டியலிடப்பட்ட அனைத்து சலுகைகளுக்கும் இணங்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெங்கு பண மானியம் அல்லது அளவுக்கோலுக்கு ஏற்ப மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட காலத்தை பெறுத்து நிலையாக மருத்துவமனை பரிமாற்றம் செய்யப்படும் (நிபந்தனைகளு;ககு இணைப்பு 01 ஐ பார்வையிடுக)

மாதாந்த பிரீமியம் இழப்பீட்டிற்கான நாட்கள் டெங்கு பண மானியம்
ரூ. 50.00 - ரூ. 129.00 16-30 அல்லது 31 நாட்கள் ரூ. 12,500
ரூ. 01.00 - ரூ. 49.50 01 - 15 நாட்கள் ரூ. 6,250

மேற்கூறியவை உட்பட

  • ஆண்டுக்கான எல்லை ரூ. 36,000.00. கொள்கை பிரிவு 1.1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணுங்குதல்

HD Voice அடுத்த தலைமுறை தொழில்நுட்பமானது மொபைலில் அழைப்புக்கு அதி உயர் குரல் தரத்தை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. HD Voice இரைச்சலைத் தவிர்க்கும் அம்சத்தை உள்ளடக்கியதால் பின்னணி இரைச்சலை பில்டர் செய்து தொடர்பாடலை எதுவித தடங்களுமின்றி மேற்கொள்ள முடிகிறது.

HD Voice அமைப்புள்ள சாதனங்கள் Smartphone மற்றும் WB-AMR (Wide Band – Adaptive Multi Rate) அல்லது G.722.2" . அழைப்பை மேற்கொள்பவரும் பெறுபவரும் HD அமைப்புள்ள சாதனமும் HD செயற்படுத்தியுள்ள 3G அல்லது 2G வலையமைப்பை வைத்திருத்தல் வேண்டும்.

SMS
Start E என டைப் செய்து 8338 க்கு SMS செய்யுங்கள் (ஆங்கிலத்திற்கு)
Start T என டைப் செய்து 8338 க்கு SMS செய்யுங்கள் (தமிழிற்கு)

WAP
ஆங்கிலம் : http://lk.mzine.mobi/engsub
தமிழ் : http://lk.mzine.mobi/tamsub

WAP
ஆங்கிலம் : http://lk.mzine.mobi/engsub க்கு சென்று “My Account” ஐ தெரிவு செய்யுங்கள்
தமிழ் : http://lk.mzine.mobi/tamsub க்கு சென்று “My Account” ஐ தெரிவு செய்யுங்கள்
  • உயர் தரமான / தெள்ளத் தெளிவான குரல் அனுபவம்.
  • சத்தமான சூழலின் குறுக்கீடுகளை நீக்குகிறது.
  • ஏனைய குறைபாடுகள் உள்ள போது நன்றாக புரிந்து கொள்ளும் தன்மை அதாவது உரையாடுபவர் ஸ்பீக்கர் போன்களை பாவிக்கும் போதும் அல்லது சூழலில் பெருமளவு இரைச்சல் இருக்கும் போதும் புரியும் தன்மை.
  • மிக நீண்ட உரையாடலின் போது எளிதாக கேட்டு விளங்கிக் கொள்ளல்.
  • குரல்களை அனுமானித்தல், குழப்பமான குரல்களை வேறுபடுத்துதல், குரலை மாற்றி பேசுபவரை இனங்காணுதல்.
SL சர்வதேச போட்டிகள் டெஸ்ட் ODI T20
நாணயச்சுழற்சி
அணிகள்
மதிய போசன இடைவேளை    
தேநீர் இடைவேளை    
போட்டி நாள் முடிவு    
இன்னிங்ஸ் முடிவு
விக்கட் விபரம்
ஒவ்வொரு 10 ஓவர்கள்    
ஒவ்வொரு 5 ஓவர்கள்    
ஒவ்வொரு 1/2 மணிக்கு ஒருமுறை போட்டி விபரங்கள்    
துடுப்பாட்டக்காரரின் ஸ்கோர் 50 அல்லது 100
போட்டி முடிவு விபரம்
போட்டியின்/தொடரின் ஆட்டநாயகன் விபரம்
ஏனைய சர்வதேச போட்டிகள்      
சுருக்கமான போட்டி விபரம்
இந்த சேவையானது சுப்பர்லைன் சொகுசு பேரூந்து சேவை வழித்தடங்களுக்கு மாத்திரமே கிடைக்கும் .
பயணப்பாதை பயணப்பாதை இலக்கம் பேருந்து வகை கட்டணம்
கொழும்பு - பதுளை 99 சுப்பர் லக்க்ஷரி ரூ. 905.00 + (டயலொக் ப்ரீமியம் டிக்கட் ஒன்றுக்கு ரூ. 30.00 + வரிகள் )
கொழும்பு - திருகோணமலை 49 சுப்பர் லக்க்ஷரி ரூ. 900.00 + (டயலொக் ப்ரீமியம் டிக்கட் ஒன்றுக்கு ரூ. 30.00 + வரிகள்)
Colombo – Akkaraipaththu 98 Super Luxury Rs. 1130.00 + (Dialog prmium Rs. 30.00 + taxes per tickets)
  • கொள்வனவு செய்யப்படும் டிக்கட் ஒவ்வொன்றுக்கும் மேலதிகக்கட்டணம் ரூ.30.00
  • ஒவ்வொரு அழைப்பிற்கும் ரூ. 15.00
  • எங்கிருந்தும் எந்தவேளையிலும் கற்றுக்கொள்ளும் வசதி
  • எந்தவொரு இணையப் பக்கேஜின் ஊடாகவும் guru.lk இனை அணுக முடியும்
  • உங்கள் Facebook,ட்விட்டர்,LinkdIn மற்றும் கூகிள், டயலொக் கனெக்ட் அல்லது guru.lk ஊடாக கற்கைநெறிகளுக்கான பதிவுகளை யாராலும் guru.lk உடன் மேற்கொள்ள முடியும்
  • பதிவுசெய்த பாவனையாளர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விரிவுரைகள் மற்றும் பாடங்கள் தொடர்பான முக்கிய விடயங்களை பலதடவைகள் பார்த்து கற்க முடியும்.
  • பதிவுசெய்த பாவனையாளர்கள் தமது கருத்துகளை உட்கட்டமைக்கப்பட்ட கருத்துக்களம் ஊடாக விரிவுரையாளர்களுடன் பரிமாற்றிக்கொள்ள முடியும். இது நேரம் மற்றும் பயணச்செலவுகள் உள்ளிட்ட விரயங்களை தடுக்கும்
  • டயலொக் வாடிக்கையாளர்கள் டயலொக் மொபைல், eZ cash மற்றும் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம் .
  • Eஎடிசலாட் வாடிக்கையாளர்கள் eZ cash ஊடாக கட்டணம் செலுத்தலாம்
  • கூப்பன் குறியீடுகள் ஊடாக பதிவுசெய்யுங்கள். (செல்லுபடியாகும் காலத்துடன்கூடிய விசேட கூப்பன் குறியீடுகள் உள்ளன)
    • தெரிவு 01 : உங்கள் டயலொக் மொபைலில் இருந்து கூப்பன் குறியீட்டினை டைப்செய்து 445 ற்கு SMS செய்யுங்கள்
    • தெரிவு02 : www.guru.lk என்ற பக்கத்தினூடாக கொள்வளவு செய்யப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட கற்கைநெறியின் குறியீட்டை பதிவுசெய்யுங்கள்
  • டயலொக் அல்லாத வாடிக்கையாளர்கள் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம்.
    • நாளாந்தம், வாராந்தம், மாதாந்த சந்தா அடிப்படையில் கற்கைநெறிக்கட்டணங்கள் செலுத்தப்பட முடியும். இந்தக் கொடுப்பனவானது குறித்த கற்கைநெறியின் காலப்பகுதிக்குள் தானியங்கி முறையில் புதுப்பிக்கப்பட முடியும் .
    • கற்கைநெறிக் கட்டணம் டயலொக் மொபைலில் இருந்து செலுத்தப்படுமாயின், குறித்த தொகையானது வாடிக்கையாளரின் விருப்பத்தெரிவுக்கு ஏற்ப நாளாந்த வாராந்த அடிப்படையில் கழிக்கப்படும். எனினும் இந்தச் சேவை பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து இரத்துச்செய்யப்பட்டால், வாடிக்கையாளரிடமிருந்து ஒரு முழு மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும் .
    • Iகடனட்டை அல்லது eZ cash ஊடாக மாதாந்தக் கட்டணம் செலுத்தப்படுமாயின், மாதத்திற்கான முழுமையான கட்டணம் உடனடியாக அறவிடப்படும்.

நீங்கள் டைவேர்ட் இனை செயற்படுத்தியதும், உங்கள் இலக்கத்திற்கு அனுப்பப்படும் SMS ஆனது, நீங்கள் கோரிய இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும். உதாரணமாக. உங்கள் மொபைலின் பற்றறி முடிவடையும் நிரலயில் இருந்தால், நீங்கள் உங்களுக்கு வரும் SMS களை உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யும் வகையில் துரிதமாக செயற்படுத்தலாம். அதனைத் தொடர்ந்து உங்களுக்கு யாராயினும் மெசேஜ் செய்தால், அது உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும்.உங்களுக்கு டைவேர்ட் செய்யப்பட்டுள்ள மெசேஜ்களை இலகுவாக, அனுப்புபவரின் இலக்கத்திற்கு முன்னால் '+00' என்பதுடன் வருவதன் ஊடாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக: +009477712356.

SMS டைவேர்ட் சேவையை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் மேலும் சில கட்டளைகள் உள்ளன.

ACTION SMS COMMAND SEND TO
டைவேர்ட் நிலையை அறிந்துகொள்ள DIV STATUS 9010
prefix on/off நிலைக்கு மாற்ற DIV PREFIX ON / DIV PREFIX OFF
உதவி DIV
  • வெவ்வேறு ஊடகங்களின் ஊடாக அனுப்பப்படும் முக்கியமான மெசேஜ்களை நீங்கள் இப்போது உங்கள் மொபைல் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
  • இணையத்தளம் ஊடான உங்கள் மெசேஜ்களை அணுக முடியும். அப்போதே குறித்த மெசேஜ்களுக்கு பதிலளிக்கவோ forward செய்யவோ முடியும்.
  • உங்கள் வெப் இன்பொக்ஸில் மெசேஜ்களை களஞ்சியப்படுத்த 15MB இடவசதி
  • உங்கள் மொபைலிலேயே உங்களுக்கான ஃபேக்ஸ் தகவல்களை பார்த்தறியுங்கள். உங்கள் வேர்ச்சுவல் ஃபேக்ஸ் இலக்கத்தை விரும்பிய ஃபேக்ஸ் இலக்கம் ஒன்றுக்கு forward செய்யவும் முடியும்.
  • ஃபேக்ஸ் மெசேஜ்களை வாசிக்க, அணுகுங்கள் pocketoffice.dialog.lk தொடர்ந்து உங்கள் பொக்கட் ஒஃபிஸ் வெப் கணக்கிற்குள் லொகின் செய்யுங்கள். பெறப்பட்ட ஃபேக்ஸ் மெசேஜ்களை ஏதாயினும் இ-மெயில் முகவரி ஒன்றுக்கு மேலதிக கட்டணமின்றி forward செய்யமுடியும்.

தேவையானவை

  • MMS செயற்படுத்தப்பட்ட தொலைபேசி (MMS ற்கு இசைவான தொலைபேசி)
  • டயலொக் GPRS மற்றும் MMS செயற்படுத்தப்பட்ட இணைப்பு
  • MMS செயற்படுத்த:

    MMS ஒன்று அனுப்பப்பட்டதும் தானியங்கி முறையில் இந்த சேவை செயற்படுத்தப்படும் .

    MMS செற்றிங்ஸ்கள் :

    MMS கட்டமைப்பு செற்றிங்கஸ்களை பெற்றுக்கொள்ள : MMS என டைப்செய்து 700 ற்கு SMS செய்யுங்கள்

    MMS இசைவாக்கம் அற்ற தொலைபேசி ஒன்றுக்கு MMS அனுப்பும் போது

    MMS இசைவாக்கம் அற்ற தொலைபேசி ஒன்றுக்கு MMS அனுப்பும் போது, பெறுநர் பின்வரும் SMS மெசேஜினை பெற்றுக்கொள்வார் : "You have been sent a picture message!"

    MMS ஊடாக இ-மெயில் அனுப்புதல்

    மெசேஜினை உருவாக்கி பெறுநரின் முகவரியில், இ-மெயில் முகவரியை டைப்செய்து அனுப்புங்கள் .

இந்த சேவையை நீங்கள் SMS ஊடாக செயற்படுத்தலாம். DIV [நீங்கள் டைவேர்ட் செய்யும் இலக்கம்] ஆகியவற்றை டைப்செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் 0777654321 ற்கு டைவேர்ட் செய்ய விரும்புவதாக கருதினால், அதற்கான கட்டளை இது:
DIV 0777654321
9010 என்ற இலக்கத்திற்கு SMS செய்யுங்கள் .

டைவேர்ட் இனை செயலிழக்கச்செய்ய (நீங்கள் களை மீளப்பெற்றுக்கொள்ள விரும்பினால்) DIV DEL என டைப் செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள் . உதாரணமாக:
DIV DEL
9010 ற்கு SMS செய்யுங்கள்.

அடையாளம் காணும் பொருட்டு SMS ற்கு முன்னதாக +00 தோன்றும் . (உதாரணமாக +0094777123456 ). உங்கள் மைடயலொக் பாவனைப்பெயர் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியவற்றை உபயோகித்து லொகின் செய்து இதனை இணையம் ஊடாகவும் நீங்கள் செயற்படுத்திக்கொள்ளலாம் .

நீங்கள் குறுந்தகவல் உன்றை அனுப்பும் முன்னர் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை கட்டமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை முன்வரையறுக்க வேண்டும். (109477000003). இந்தக் கட்டமைப்பு செயற்படானது ஒரு தடவை மாத்திரமே செய்யப்படுவதாகும். பொதுவாக பின்வரும் படிமுறைகளின் படியே இது செய்யப்படுகின்றது. தேவையாயின் இந்தப்படிமுறைகளுடன் உங்கள் தொலைபேசியின் கையேட்டினையும் இணைத்து சரிபார்த்து உபயோகியுங்கள் :

Step 1: மெனு மோட் இனை உங்கள் கையடக்க சாதனத்தில் உள்ளீடு செய்யுங்கள்
Step 2: MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 3: WRITE MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 4: MESSAGES SETTINGS (ஒரு சில தொலைபேசி மாதிரிகளுக்கு, தேவையாயின்)
Step 5: MESSAGE SERVICE CENTRE இலக்கம் அல்லது அதற்கு சமமான விருப்பத்தேர்வை தெரிவுசெய்யுங்கள்
Step 6: மெசேஜ் சென்டர் இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள்: +9477000003
Step 7: தெரிவினை உறுதி செய்யுங்கள்
Step 8: EXIT அல்லது QUIT இனை தெரிவுசெய்யுங்கள்

 
  • இலவச பரீட்சார்த்தம்
  • GPRS கட்டணங்கள் பொருந்தும்
  • உங்களால் அணுக முடியும் www.thetraveloid.mobi டயலொக் மொபைல் ஒன்றிலிருந்து

Yes. Hospitalization claims due to COVID-19 is covered up to the limit of your registered policy.

Note – Admission to a Hospital is mandatory to be eligible for the claim.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 90 நாட்களுக்குள் உரிமைக்கோரலினை மேற்கொள்ள வேண்டும்

பின்வரும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரே உரிமைகோரலானது ஆரம்பிக்கப்படும் :

  • பூர்த்தி செய்யப்பட்ட உரிமைக்கோரல் படிவம்
  • முழுமையான நோயறிதல் அட்டையின் நகல்
  • அடையாள ஆவணத்தின் பிரதி (அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்)
  • பதிவு செய்தமைக்கான சான்று (Milvik வினால் வழங்கப்பட்டது)

முழுமையாக விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் காப்பீட்டு பங்குதாரர் இழப்பீட்டினை வழங்குவார்.

இந்த தெரிவானது, உங்களுக்கு அருகிலுள்ள சலுகைகளை மிகை யதார்த்த நிலையில் உங்கள் மொபைல் கமரா ஊடாக கண்டறிவதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றது.

காப்புறுதி செய்த வாடிக்கையாளர் மரணிக்குமிடத்து அல்லது விபத்துக் காரணமாக அங்கயீனம் அடையுமிடத்து, எமது விதிகள் மற்றும் நிபந்தனைகளில் பட்டியலிடப்பட்டுள்ள விடயங்களுக்கு புறம்பாகாத வகையில் கோரிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த கோரிக்கையானது காப்பீட்டுப் பதிவு மேற்கொள்ளப்படும் வேளையில் பெயர் குறிப்பிடடப்பட்ட (காப்புறுதி செய்தவர் மரணித்திருக்குமிடத்து) நியமனதாரரால் அல்லது காப்புறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளரால் (அங்கயீனம் ஏற்படுமிடத்து) கோரல்களை பூர்த்தி செய்யும் காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கூடியளவு விரைவான, 60 (அறுபது) நாட்களைத் தாண்டாத காலப்பகுதிக்குள் குறித்த விபத்துக்காரணமான நேரிடும் மரணம் அல்லது அங்கயீனம் பற்றி எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். எனினும் இந்தக் காலப்பகுதியானது 60 நாட்களை விட அதிகரிக்குமிடத்து செலிங்கோ நிறுவனத்தால் நேரம் தாண்டியாத அறிவிக்கப்பட்டு, குறித்த காப்பீட்டு கோரிக்கைக்கான கட்டணம் செலுத்தப்பட மாட்டாது. .

காப்பீட்டு கோரிக்கைகளை பெற நியமனதாரர் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: 444 வாடிக்கையாளர் இந்த இலக்கத்திற்கு தகவல் அளிக்கும் போது , காப்பீட்டு கோரிக்கை நடைமுறைகள் குறித்த விபரமான தகவல்களை பெற்றுக்கொள்வார். அத்துடன் முகவர் ஒருவர் குறித்த வாடிக்கையாளருக்கு அழைப்பொன்றை மேற்கொண்டு, காப்பீட்டு கோரல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பார்.

வரிகள் பொருந்தும் (நாளாந்தம்)

   
அடிப்படைப் ப்ரீமியம் : ரூ. 1.00
முகாமைக் கட்டணம் (.35%) (IBSL) : ரூ. 0.0035
NBL  (அடிப்படைப் ப்ரீமியம் +முகாமைக் கட்டணம்) x 2/98 : Rs. 0.0205
    ரூ. 1.024
VAT (12%) : Rs. 0.1229
மொத்தம்   Rs. 1.1469
அடுத்த நாட்காட்டி மாதத்தில் நீங்கள் கொண்டுள்ள காப்பீட்டு மட்டம் தொடர்பில் அறிவிக்கும் SMS ஒன்றினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். இந்த SMS ஆனது மாதாந்த அடிப்படையில் அனுப்பப்படும்
18 - 60 வயதுக்குட்பட்ட எந்தவொரு டயலொக் முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள்
மூன்று வழிமுறைகள் உள்ளன.
  • #107# ற்கு டயல் செய்து தெரிவு ஒன்றினை தேர்வு செய்து உங்கள் மொபைல் ஊடாக சுய பதிவு செய்தல்
  • டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்தல்
  • அர்ப்பணிக்கப்பட்ட ஹொட்லைன் இலக்கமான 444 ற்கு அழைத்து மேலதிக விபரங்களை கோருதல்

பதிவுசெய்த வாடிக்கையாளர்களில் பகுதியளவு கழிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதிக் காப்பீட்டை அளிக்கும் வகையில் டயலொக் நெகிழ்வுத்தன்மை மிகுந்த திட்டம் ஒன்றினைக் கையாளும்

நாட்காட்டி மாதத்திற்கான தொகை வெற்றிகனரமாக கழிக்கப்பட்டுள்ளது தொடரும் நாட்காட்டி மாதத்திற்கான காப்புறுதிக் காப்பீடு
ரூ. 30.00 ரூ. 1,000,000.00
ரூ. 25.00 ரூ. 800,000.00
ரூ.. 20.00 ரூ. 650,000.00
ரூ.. 15.00 ரூ. 500,000.00
ரூ. 10.00 ரூ. 300,000.00
ரூ. 5.00 ரூ. 150,000.00
பிரேரிக்கப்படும் நியமனதாரர் யாராகவும் இருக்கலாம். எனினும் பொதுவாக குடும்ப உறுப்பினர் ஒருவரை அல்லது குறித்த காப்பீட்டுத் தொகையினை கொண்டு அனுகூலம் பெற வேண்டும் என நீங்கள் நினைக்கும் நபராகவும் இருக்க முடியும்
உங்களுக்கு அருகில் ஏதாயினும் பங்காளர்கள் கேம்களைக் கொண்டிருப்பார்களாயின், அவை கேம்ஸ் மெனுவில் பட்டியலிடப்படும். கேம் தேர்வினை தெரிவுசெய்து, பதிவுசெய்யப்பட்ட படத்தினை நோக்கி கமராவை திருப்புவதன் மூலம், கேம் இனை விளையாட ஆரம்பிக்கலாம். கேம்களை விளையாடுவதன் மூலம் வியத்தகு வெகுமதிகளை வெற்றிகொள்ளலாம்

ஆம். சலுகைகளை 8 பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவின் அடிப்படையில் தெரிவுசெய்ய வேண்டும் .

உங்கள் வொயிஸ் மெயில், வீடியோ மெயில், இ-மெயில் ஆகியவற்றை ஒரு மெயில்பொக்ஸ் இல் அளிப்பதே ஆகும். உங்கள் அழைப்புகள், ஃபேக்ஸட, இ-மெயில் ஆகியவற்றை இந்த மெயில்பொக்ஸ் இற்கு நீங்கள் forward செய்யலாம். உங்கள் மெசேஜ்கள் அனைத்தையும் அணுக உங்கள் டயலொக் மொபைலிலிருந்து 771 ற்கு அழையுங்கள் அல்லது http://pocketoffice.dialog.lk ற்கு விஜயம் செய்து உங்கள் MyDialog MOBILE பாவனைப் பெயர் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியவற்றை உபயோகித்து மெயில்பொக்சை Login செய்யுங்கள்
p> DEACT BBM என டைப் செய்து 678 ற்கு SMS செய்யுங்கள்

இல்லை. புதிய இணைப்புடன் நீங்கள் இந்த வசதிக்கான கோரிக்கையை மேற்கொள்ள வேண்டும் அல்லது உங்கள் மொபைலில் இருந்து 678 ற்கு அழைப்பதன் ஊடாக பெறுமதி சேர் சேவைகளுக்கான தளத்திற்கு சென்று இதனை செயற்படுத்த வேண்டும். .

வொயிஸ் மெயில் reset செய்யப்படும். அனைத்து தனித்துவ செற்றிங்க்ஸ்கள் மற்றும் மெசேஜ்கள் Delete செய்யப்படும். Delete செய்யப்பட்ட பின்னர் அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியாது
1234. வாடிக்கையாளர்கள் தமது சொந்த மொபைல் தொலைபேசியிலிருந்து login செய்யும் போது அதனை மாற்ற முடியும்

* If your SatNav is missing or stolen, please inform Dialog Telekom on 0777 728 628 as soon as possible.
* Do not plan a route on SatNav while you are driving. This is for your own safety
* SatNav will not identify a newly introduced one-way street or closed road. Thus, it is advised to proceed with caution at all times.
* Always adhere to road rules.
* Keep the device away from sunlight when not in use.

//Shouldn't this be a separate question?
* What are the unique features of SatNav?
* Frequently visited locations can be added to favourite list.
* Roads which are not mapped can be traced and uploaded.
* Newly mapped routes can be re-traced.

உங்கள் வொயிஸ் மெயிலை 771 அல்லது 711 ற்கு அழைப்பதன் மூலம் மீளப்பெற்றுக்கொள்ளலாம். இவ்வழைப்புக்கு நிமிடமொன்றுக்கு ரூ. 3.00 கட்டணமாக அறவிடப்படும். நிலையான தொலைபேசியிலிருந்தாயின் 077 7 022 022 ற்கு அழைத்து வழிமுறைகளை பின்பற்றுங்கள்
இல்லை. அடிக்கடி இந்த வசதியை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களிடம் இது உள்ளது. இதனை உபயோகிக்காதவர்களின் வசதி, புதிய வொயிஸ்மெயில் கட்டமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்ட வேளையில் துண்டிக்கப்பட்டிருக்கும். வொயிஸ்மெயிலை உபயோகிக்கும் வகையில் இந்த சேவையை மீளச் செயற்படுத்துங்கள்

20 மெசேஜ்கள். கொள்ளளவு அதிகமாகும் வேளையில், மெயில்பொக்ஸ் நிறைந்துள்ளது. புதிய மெசேஜ்களை பதிவு செய்ய முடியாது என்ற record செய்யப்பட்ட தகவல் அழைப்பாளருக்கு அறியத்தரும் .

SMS : CODE என டைப் செய்து 678 ற்கு SMS செய்யுங்கள்.

USSD : #107# என டைப் செய்து அனுப்புங்கள்.

ஆம், இந்த சேவை டயலொக் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புகளுக்கு கிடைக்கின்றது.

இல்லை. இந்த சேவை டயலொக் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உரித்தானதாகும்
ஆம், இந்தச் சேவை முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது

நீங்கள் ஏதாயினும் குறிப்பிட்டதொரு இலக்கத்திலிருந்து கோரிக்கை வருவதை விரும்பவில்லையாயின், குறித்த இலக்கத்தை #356# ற்கு டயல்செய்வதன் மூலம் செய்யமுடியும்.

ஆம், எனினும் இது தெரிவுசெய்யப்பட்ட துணை இணைப்புகள் & MY10 போன்ற குழு கட்டண பக்கேஜ்கள் ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கும் .

பட்ஜெட் SMS மூலம் நீங்கள் எந்தவொரு டயலொக் மொபைல் இலக்கத்திற்கும் 10 சதம் என்ற கட்டணத்தில் மெசேஜ்களை அனுப்பலாம்.

ஆம். நீங்கள் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இதனை முன்னெடுக்கலாம்:

1. உங்கள் Pocket Office web mailbox இல் உள்ள Options ற்கு செல்லுங்கள்
2. Message Management மீது க்ளிக் செய்யுங்கள். பின்னர் Message Filtering மீது க்ளிக் செய்து Manage Message Filtering Rules இனைத் தெரிவு செய்யுங்கள்
3. தொடர்ந்து நீங்கள் Message Filter Rules பக்கத்திற்கு வழிப்படுத்தப்படுவீர்கள். அங்கு உங்களுக்கான mailbox rules இனை நீங்கள் உருவாக்கலாம் .

* உங்கள் pocket Office ற்குள் Login செய்யுங்கள்
* மெயில் பொக்சிலுள்ள Options ற்கு சென்று Setting-up Your Greeting இனை க்ளிக் செய்யுங்கள்.
* நீங்கள் Voice Greeting Management page பக்கத்திற்கு வழிகாட்டப்படுவீர்கள், அங்கு விரும்பிய நேரத்தில் greetings இசைப்பதற்கான களை தெரிவு செய்யலாம்

SMS அல்லது இ-மெயில் ஊடாக Alerts களை பெற்றுக்கொள்ள தெரிவுசெய்யலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்

1. உங்கள் பொக்கட் ஒஃபிஸ் வெப் மெயில் பொக்ஸ் இல் உள்ள Options ற்கு செல்லுங்கள்.
2. Notification Settings இனை க்ளிக் செய்து விருப்பத்திற்குரிய Alert தெரிவினை தேர்வு செய்யுங்கள்

ஆம். இதனை நீங்கள் D-mail ஊடாக மேற்கொள்ள முடியும். அங்கு நீங்கள் பெறும் அனைத்து இ-மெயில்களையும் உங்கள் பொக்கட் ஒபிஸ் மெயில்பொக்சிற்கு SMS ஆக Forward செய்து கொள்ளலாம். D-mail இனை செயற்படுத்த DMAIL என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள்.


உங்கள் மொபைலில் D-Mail செயற்படுத்தப்பட்டதும், கீழேயுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி உங்கள் பொக்கட் Office இல் இந்த அம்சத்தை செயற்படுத்திக்கொள்ளுங்கள்:

1. உங்கள் Pocket Office web portal ற்குள் Loginசெய்யுங்கள்
2.மெயில் பொக்சில் உள்ள optins இற்குள் நுழைந்து D-Mail Preferences இனை க்ளிக் செய்யுங்கள்
3. Enable இனை தெரிவு செய்யுங்கள்

* ஒவ்வொரு SMS notification இற்கும் கட்டணமாக ரூ. 1.00 அறவிடப்படும்

உஙகள் மெயில்பொக்ஸ் web interface இல் Contacts Tab ஒன்று உண்டு. இந்தப் பக்கத்தில் நீங்கள் உங்களால் பட்டியலிடப்பட்டுள்ள Contacts களை சேர்க்கலாம் அல்லது திருத்தியமைக்கலாம்
4 வெவ்வேறு Codeகளுக்கு, வாடிக்கையாளர் 4 வெவ்வேறு தனிப்பயனாக்கப்பட்ட மெசேஜ்களை செயற்படுத்த முடியும். எனவே வாடிக்கையாளர் வேறொரு Code ற்கு தனிப்பயனாக்கப்பட்ட மெசேஜினை அனுப்பினால், அது செயற்பாடாது. நீங்கள் சரியான இலக்கத்திற்கு தான் fprward செய்கின்றீர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும். சரியான இலக்கமானது 077-7011011.

உங்கள் ஃபேக்ஸ்கள் அல்லது அழைப்புகளை 0777 011 011 என்ற இலக்கத்திற்கு Forward செய்யுங்கள். உங்கள் ஃபேக்ஸ் மெசேஜ்கள் உங்கள் Pocket Offices மெயில் பொக்சிற்கு அனுப்பிவைக்கப்படும்.

டயல் செய்யுங்கள் ( வாடிக்கையாளர் வேறு நாட்டில் இருந்தால் +94) 077 7 022 022. குரல் வழிகாட்டி மெனு ஆனது, உங்கள் மொபைல் இலக்கம் மற்றும் இரகசியக்குறியீடு ஆகியவற்றை பதிவுசெய்யும் படி கோரும்
உங்கள் SIM அட்டையினை நீங்கள் மாற்றீடு செய்கையில் உங்கள் பழைய SIM இல் உள்ள Phone book மெமரி மற்றும் SMS களை புதிய MaxSIM அட்டைக்கு நாம் மாற்றீடு செய்வோம். அதனால் உங்கள் தரவுகள் உங்கள் தொலைபேசியில் நிலைத்திருக்கும்
கண்டி, காலி மற்றும் குருநாகலை மாவட்டங்ககுள்கு விரைவில் SatNavகிட்டும்
உங்களால் ஆகக்கூடியது 48 RingIn டோன்களை டவுன்லோட் செய்ய முடியும்

செயலிழக்கச்செய்ய : OFF RING என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள்
குறிப்பு: நீங்கள் பின்னொருநாளில் மீள- பதிவு செய்தாலும், உங்களால் கொள்வனவு செய்யப்பட்ட டோன்கள் இல்லாது போய்விடும்

குறிப்பிட்ட நபர்களுக்கு, திகதிகளுக்கு அல்லது நேரங்களுக்க என்னால் முன்நிர்ணயிக்கப்பட்ட வகையில் குறித்த டோன்கள் இசைக்கப்படுவதை என்னால் எப்படி அறிந்துகொள்ளலாம்?

My Tones இல் உள்ள tone setup இனை பார்க்க இடது பக்க பத்தியில் உள்ள RingIN Tones quick link இனை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் உங்கள் அழைப்பாளரை அழைப்பினை மேற்கொண்டு இசைக்கப்படும் RingIn டோன்களை செவிமடுக்குமாறு கோரலாம்!

நீங்கள் கொள்வனவு செய்துள்ள RingIN கள் Play செய்யப்படும் சூழல்களை நீங்கள் கட்டமைக்காவிட்டால், அவை Play செய்யப்படமாட்டாது. மாறாக, கட்டமைப்பானது, முன்நிர்ணயிக்கப்பட்டுள்ள வழமையான Ring Back டோன்களை அல்லது இதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட RingIN டோன்களை Play செய்யும்
இல்லை. இந்த சேவைக்காக விசேட தொலைபேசித் தொகுதி ஏதும் தேவையில்லை. RingIN Tone ஆனது உங்கள் அனைத்து அழைப்பாளர்களுக்கும் கேட்கும் வகையில் அமைக்கப்படும் என்பதுடன், உங்கள் தொலைபேசி வழமைபோலவே ரிங் பண்ணும்
தீம் சார்ந்த மியூசிக் பொக்ஸ் ஆனது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல தெரிவுககைள் கொண்ட RingIn டோனைக் கொண்டுள்ளது. நீங்கள் RingIn டோனுடன் பதிவுசெய்திருந்தால், உங்களால் மியூசிக் பொக்ஸ்களை வாங்க முடியும். மியூசிக் பொக்ஸில் உள்ள இசைத்துணுக்குகளை தனியொரு ரிங் ஆக செற் செய்து உள்வரும் அழைப்பாளர்கள், திகதிகள் மற்றும் நேரங்களில் பயன்படுத்தலாம். உள்வரும் அழைப்புகளின் போது குறித்த மியூசிக் பொக்சில் உள்ள அனைத்து Ring In டோன் இசைத்துணுக்குகளும் வரிசையாக இசைக்கப்படும் என்பதனால், அழைப்பாளர்கள் ஒவ்வொரு முறை அழைக்கும போதும் வெவ்வேறு பாடல்களை கேட்க முடியும்
இல்லை. உங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளும் போது செவிமடுக்கும் RingIn டோன்களுக்காக உங்கள் நண்பர்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது

வீடியோக்களை பார்க்க streaming தெரிவு அல்லது டவுன்லோட் தெரிவினை உபயோகிக்கலாம்.

உங்களிடம் இணைய இணைப்பினை (ஆகக்குறைந்தது 28.8 Kbps மோடம்) கொண்டதும், வீடியோ மற்றும் ஓடியோ வசதி கொண்டதும், ஓடியோ/வீடியோ ஸStream களை பெற்று அதனை Proocess செய்யக்கூடிய கணணி அல்லது Streaming வசதியுள்ள மொபைல் போன் ஒன்று தேவை. உங்களின் கணணியில் அல்லது மொபைலில் இந்த மென்பொருள் ஏற்கனவே இருக்கலாம். இல்லாவிடின் RealOne.com இடமிருந்து இதனை இலவசமாக பெற்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்

Streaming video அல்லது வீடியோவில் உள்ள audio (தொலைக்காட்சியில் உள்ளவாறு) அல்லது ஒலியானது (வானொலியில் உள்ளவாறு) இணையத்தினூடாக மொபைல் கையடக்க சாதனத்திற்கு அளிக்கப்படுகின்றது.

ஒலி மற்றும் படம் ஆகியவற்றின் டேட்டா சேர்வர் கணணி ஒன்றிலிருந்து உங்கள் computer/streaming ற்கு இணக்கமான மொபைலில் டிஜிடல் ஸ்ட்றீமிங் செய்யப்பட்டு, டவுன்லோட் செய்யவேண்டிய தேவையின்றி, நிகழ்நிலையில் ஸ்ட்றீமிங் முறையில் பார்த்து மகிழும் வசதியை அளிப்பதாலேயே இது “streaming” என குறிப்பிடப்படுகின்றது”

ஆம், சில கையடக்க சாதனங்களில் Zer077Live மெனுவானது, ஏனைய சாதனங்களுடன் ஒப்பிடுகையில் அதிக மற்றும் வௌ;வேறு தெரிவுகளைக் கொண்டிருக்கின்றது .

உங்கள் தொலைபேசித் திரையில் தோன்றும் மெசேஜ்களுக்கு உங்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது. எனினும் நீங்கள் மெசேஜ் ஒன்றுக்குள் சென்று க்ளிக் செய்து ‘தெரிவுகளை ’ மேலும் பார்வையிட்டால், பொருத்தமான க்ளிக் கட்டணம் உங்களிடமிருந்து அறவிடப்படும்.

நீங்கள் செயற்படுத்தியதும், உங்கள் கையடக்கசாதனத்தின் திரையில் flashing messages களை காண்பீர்கள்.செய்தி Updateகள், கிரிக்கட் ஸகோர்கள், பங்குக் குறியீடுகள், கேம்கள், திரைப்பட விமர்சனங்கள் மற்றும் இன்னும் பல தீம்களை alerts களாக நீங்கள் தெரிவுசெய்து பெற லாம்.

alerts கள் உங்கள் மொபைல் திரையில் flash செய்யப்படுகையில் அதனை மேலும் முன்னெடுக்க ‘OK’இனைத் தெரிவுசெய்யுங்கள்.பெற விரும்பவில்லையாயின் ’t, குறித்த மெசேஜ் தானாகவே நீங்கிவிடும்.

Zer077Live ஆனது உங்கள் தொலைபேசி மெனுவில் 'Dialog Services' இனுள் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும் உங்கள் கையடக்க சாதனங்களின் அடிப்படையில் உங்கள் தொலைபேசி மெனுவில் Dialog Services அமைந்திருக்கும் இடம் வேறுபடலாம்

GPRS என டைப்செய்து 678 ற்கு அனுப்புவதன் மூலம் GPRS settingsகளை பெற்றுக்கொள்ளுங்கள் .

i-nigma உள்ளிட்ட அநேக code readers ளால் இரண்டு சர்வதேச தராதரங்களை decode செய்யக்கூடும் (QR Code மற்றும் Datamatrix).
Iவெளிநாட்டில் மொபைல் பாவனையை மேற்கொள்ளும் போது சர்வதேச டேட்டா கட்டணங்கள் அறவிடப்படும். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள் சர்வதேச ரோமிங்.

2D Barcodes என்பது உங்கள் மொபைலில் இருந்து ஸ்கேன் செய்து அழைப்புகளை மேற்கொள்ள, மெசேஜ்களை அனுப்ப, இணையத்தளங்களுடன் தொடர்புகொளள, ஊக்குவிப்புகள், வழங்கல்கள், கட்டணக்கழிவுகள், அமைவிட வரைபடங்கள் மற்றும் இன்னும் பல விடயங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் 2-dimensional barcode களாகும்.

உங்கள் கையடக்க சாதனத்தில் mobile bar code scanning application இனை டவுன்லோட் செய்து வைத்திருக்க வேண்டும்.

தற்போது கிடைக்கும் scanners களை டவுன்லோட் செய்ய முடியவில்லையாயின், குறித்த மொபைலானது, அதனை டவுன்லோட் செய்வதற்கு இணக்கத்தன்மையற்றது என்று அர்த்தமாகும். நாம் மேலும் பல bar code scanner களை தொடர்ந்து இணைப்பதனால், சில வாரங்கள் கழித்து மீண்டும் பாருங்கள் .

mobile bar code applications களுக்கு இணக்கத்தன்மை பெற உங்கள் மொபைல் கையடக்க சாதனத்தில் இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்களாவன :

  • GPRS இணக்கத்தன்மையுள்ள மொபைல் போன்
  • கையடக்க சாதனத்தின் பின்புறத்தில் கமரா இருத்தல்
  • அங்கீகரிக்கப்பட்ட கையடக்க சாதன உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான சாதனம் (சீன கையடக்க சாதனங்களின் இணக்கத்தன்மை குறித்து உத்தரவாதமளிக்க முடியாது)
டயலொக் 2D barcode களை நீங்கள் விளம்பர பலகைகள், வணிக அட்டைகள், சஞ்சிகைகள் மற்றும் செய்திப்பத்திரிகைகள், திரையரங்குகள் மற்றும் வீதிகளில் நீங்கள் கண்டுகொள்ளலாம்
மல்டி மீடியா மெசேஜிங் சேர்விஸ் (MMS) என்பது ஏனைய மொபைல் வாடிக்கையாளர்களுடன் மல்டிமீடியா மெசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள அனுமதிக்கும் store-and-forward மெசேஜிங் சேவையாகும். இது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மல்டிமீடியாக்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் பரிமாறுவதற்கு ஏற்ற சிறந்த வழிமுறையாகும்.
ஆம், சாத்தியமானது ; எனினும் இது அனைத்து நாடுகளிலும் கிடைக்காது
இல்லை. நாளாந்தம் 50 டயலொக்கிலிருந்து டயலொக்கிற்கான SMS கள் மாத்திரமே

இல்லை, நீங்கள் முதலில் உங்களிடமிருந்து அப்ளிகேஷன் டவுன்லோடுக்காக கட்டணம் அறவிடப்படும்

ஆம். நீங்கள் MMS ஒன்றினை பெற விரும்பினால், இந்த வசதியினை முன்னரே செயற்படுத்தியிருக்க வேண்டும்

ஆம். நீங்கள் எந்தவொரு முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பிற்கும் அனுப்பலாம்.

உங்கள் Update களை நீங்கள் 40404 ற்கு அனுப்ப முடியும்
ஆம், SMS வசதியுள்ள எந்தவொரு தொலைபேசி மாதிரியையும் நீங்கள் உபயோகிக்கலாம்
இல்லை. எனினும் உங்களிடமிருந்து நியம கட்டணங்கள் மற்றும் வரிகள் SMS ஊடாக அனுப்பப்படும் Updates களுக்காக அறவிடப்படும்

Sony devices:
K310i, K510i, K610i, K790i, W300i, W710i, W810i, W850i, Z550i
K550, K600, K750, K800, K810, K818, V600, V630i, W550i, W600, W700i,
W800, W830, W880, W900, W900, Z520i, Z525, Z530i, Z610, Z710

Nokia devices:
N70, N71, N72, N73, N75, N76, N77, N80, N81, N82, N90, N91, N92,N93, N93i, N95, N800
6600, 6610, 6610i, 6620, 6630, 6650, 6651, 6670, 6680, 6681, 6682
E50, E60, E61, E61i, E62, E65, E70, E90
7610, 3230

மொபைல் code இல் embed செய்யப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் இவற்றை கொண்டிருக்கலாம்:

  • மொபைல் இணையத்தளங்கள் (URLs)
  • தொடர்பு விபரங்கள்(vCard)
  • தொலைபேசி இலக்கங்கள்
  • முன் நிர்ணயிக்கபட்ட SMS (இடத்திற்கான தொலைபேசி இலக்கம் மற்றும் SMS மெசேஜ் text)
  • Plain text
இல்லை. இந்த சேவையானது பாவனையாளரின் இணைய Bandwidth இலேயே தங்கியுள்ளது. Skype பாவனையாளரின் இணைப்புத்திறனின் அடிப்படையிலேயே தரத்தின் அளவு தங்கியிருக்கும்

உங்களிடம் ஒரு Dialog மொபைல் இணைப்பு மற்றும் சேவை பங்காளர் வங்கி கணக்கு ஆகியவை இருந்தால் நீங்கள் தன்னியக்கமாக இந்த சேவைக்கு தகுதியுடையவராவீர்கள். நீங்கள் முதலில் வங்கி சேவைகளை பதிவு செய்தல் வேண்டும். (அடிப்படையான வங்கி சேவைகள்) பின்னர் 458க்கு அழைப்பினை ஏற்படுத்தி Dialog மிஸ்-கோல் ரீலோட் சேவைக்கு பதிவு செய்ய வங்கியை தேர்வு செய்யவும்.

உங்களால் ஒரு மொபைல் இலக்கத்தை மட்டுமே பதிவு செய்துக்கொள்ள முடியும்.உங்களால் ஒரு மொபைல் இலக்கத்தை மட்டுமே பதிவு செய்துக்கொள்ள முடியும்.

இல்லை. பதிவு செய்த இலக்கத்திற்கு மட்டுமே ரீலோட் செய்ய முடியும்

ஆம். 458 க்கு அழைப்பானது சென்று அழைப்பானது எடுக்கப்படாது அழைப்பு துண்டிக்கப்படும். அவ்வாறே சேவையானது செயற்படுகின்றது. அழைப்பானது துண்டிக்கப்பட்டவுடன் உங்களுடைய கணக்கிற்கு பணம் அனுப்பப்படும். மேலும், நீங்கள் 458க்கு முதல் முறை அழைப்பினை மேற்கொள்பவராயின் வங்கியினை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு Missed Call இலும் ரூ.100 ஐ ரீலோட் செய்துக்கொள்ள முடியும்.
ஆம். அதாவது ஒரு நாளில் நீங்கள் ரூ.500 ரூபாய் வரையில் மட்டுமே ரீலோட் செய்துக்கொள்ள முடியும். அதாவது வெற்றிகரமாக 5 மிஸ் கோல்களை உங்களால் மேற்கொள்ள முடியும்.
ஆம். நீங்கள் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு முறை ரீலோட் செய்துக்கொள்ள முடியும்.
உங்களுடைய மிஸ்-கோல் ரீலோட் கோரிக்கையின் வெற்றியை பொறுத்து மேலதிக விபரங்களுடன் ஒரு SMS தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.

Option 1: Via Tickets/Receipts:

All tickets and receipts given by the conductor will provide the real-time card balance.

Option 2: Via SMS:

Type BAL <space> DID number and send to 1393
(This will show the balance in the system, not the real-time balance available for use on the card).

Option 3: Via Touch retailer point:

Produce the card to the nearest Touch retailer point and obtain the card balance (This will show the real-time balance on the card available for use).

Activation

To activate this service, Prepaid customers need a sufficient account balance while Postpaid customers only need to have their connection status as ‘connected’.

IVR

  • Dial 387 and follow the instructions to register. The service will be activated instantly.

SMS

  • Type RING and send to 678

USSD

  • Dial #107# and follow the instructions given.
  • Dial #387# and follow the instructions given.

SelfCare App

  • Mobile > RingIN Tone > Download Tone (the service will be activated)

Deactivation

SMS

  • Type OFF[space]RING and send to 678

IVR

  • Dial 678 and follow the instructions given

SelfCare App

  • Go to VAS Services, select “VAS Service” & deactivate the service
  சம்பத் வங்கி LOLC Finance
வாடிக்கையாளர் பின்வரும் வங்கி சேவைகளை பதிவு செய்துக்கொள்ளல் வேண்டும். சம்பத் வங்கி SMS Banking LOLC Finance SMS Banking சேவை
பொருத்தமான தொலைபேசியிலிருந்து நீங்கள் #458# க்கு டயல் செய்வதன் மூலம் உடனடியாக இந்த சேவையானது துண்டிக்கப்படும். எவ்வாறாயினும் நீங்கள் இந்த சேவையினை நிரந்தரமாக இரத்துச்செய்ய விரும்பினால் உங்களுடைய வங்கியுடன் தொடர்புக்கொண்டு பதிவினை துண்டித்துக்கொள்ளுங்கள்.
இந்த சேவைக்கு நீங்கள் வங்கி மற்றும் Dialog மூலமாக பதிவு செய்தல் வேண்டும். 458 க்கு அழைத்து நீங்கள் Dialog இல் மட்டும் பதிவு செய்திருந்தால், வங்கியில் சேவையினை பதிவு செய்துக்கொள்ளும் படி வாடிக்கையாளருக்கு வங்கியின் தொடர்பு விபரங்களுடன் SMS தகவல் ஒன்று அனுப்பப்படும்
பொருத்தமான தொலைபேசியில் #458# டயல் செய்து மிஸ்-கோல் ரீலோட் சேவையினை துண்டித்துக்கொள்ளுங்கள். அதன் பின் 458க்கு அழைத்து உங்களுக்கு பொருத்தமான வங்கியினை தெரிவு செய்துக்கொள்ளுங்கள்.
  1. காப்பீடு செய்யப்பட்ட நபர் அல்லது டயலொக் வாடிக்கையாளருக்கு ஒரு வருடத்தில் ஒரு முறைக்கு மேல் இழப்பீடு வழங்கப்படமாட்டாது.
  2. இந்த இழப்பீட்டு தொகையானர் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு / டயலொக் வாடிக்கையாளருக்கு மட்டுமே வழங்கப்படும். அதனை வேறு ஒருவருக்கு வழங்க முடியாது.
  3. குழப்பீடு செய்யப்பட்ட நபர்ஃ டயலொக் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு டெங்கு பணம் மற்றுமு; வேநு எந்த வகையான நோய் / காணங்களின் போது மருத்தவமனையில் 30 நாட்களுக்கு மேல் இருத்தல் கூடாது
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காப்பீட்டு கொள்கையின் விதி முறைகள் நிபந்தனைகள் வரையறைக்கு உட்பட்டவை
பின்வருபவை டெங்கு காப்பீட்டிற்கு தகுதியுடையவை
  • பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க NS1 ஆன்டிஜென் சோதனையின் நேர்மறையான முடிவு அவசிமாகும். (NS1 அன்டிஜென் அறிக்கையில் நோயாளியின் பெயர் மற்றும்; வயது குறிப்பிடப்பட்டிருத்தல் கட்டாயமானதாகும்)
  • டெங்கு நோய்கான நேர்மறையான முடிவை காட்டும் NS1 ஆன்டிஜென் சோதனையில் திகதி குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அல்;லது 72 மணித்தியாலத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்க கூடாது.
  • நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்தல் கட்டாயமானதாகும்.
  • அரச வைத்தியசாலையில் அனுமதிக்க NS1 பரிசோதனை கட்டாயமில்லை
  1. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து 90 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
  2. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரோ செயன்முறை ஆரம்பிக்கப்படும்
    • நோயறிதல் அட்டையின் நகல்
    • NS1 பரிசோதனையின் அசல் அறிக்கை
    • முறையாக பூர்த்தி செய்ய்ப்பட்ட விண்ணப்பப்படிவம்
  3. அனைத்து ஆவனங்களும் கிடைக்கபெற்றதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் கட்டணம் வழங்கப்படும்.

PIN Change

Via SMS:

  • SMS: Type Ez [space] “NEWPIN” in letters [space], the existing PIN and send to 356
  • You will receive a confirmation message and a 6-digit system generated PIN.

Via USSD:

  • Dial #356#

PIN Reset Request

If you have forgotten your PIN, you can ask for it to be reset.

Via SMS:

SMS: Type Ez[space]RESETPIN and send to 356

The PIN will be reset to the default and after that, you can request it to be changed as explained above.

  • Via the hotline - PIN resets can be done by contacting the hotline.
  • Walk-in - PIN resets can even be done by visiting a Dialog outlet.

Note:

The PIN reset process will take 24 hours, regardless of which option is used.

உங்கள் டயலொக் தொலைபேசி காட்சித்திரையில் ‘Discount Zone’ என்ற மெசேஜ் இனை எதிர்பார்த்திருங்கள். அந்த மெசேஜ் கிடைத்ததும் #677# ற்கு டயல் செய்து பதிவுசெய்யுங்கள்.

Or Check Discount Zone notification message on அல்லது Zero77 Live இல் ‘Discount Zone’ என்ற மெசேஜ் வந்துள்ளதா என்பதை கண்டறிந்து OK இனை அழுத்துங்கள்

CLI இனை செயற்படுத்த (பிற்கொடுப்பாயின்) 678ற்கு டயல் செய்யுங்கள். (முற்கொடுப்பாயின்) 676 ற்கு டயல் செய்யுங்கள்
அனைத்து அழைப்புகளையும் டைவேர்ட் செய்ய ** 21 * 0777 012012 # மற்றும் SEND/OK
தொலைபேசி பிசியாக இருக்கையில் டைவேர்ட் செய்ய ** 67 * 0777 012012 #மற்றும் SEND/OK
பதிலளிக்கப்படாதவிடத்து டைவேர்ட் செய்ய
(approx. 30 seconds)
** 61 * 0777 012012 # மற்றும் SEND/OK
தொடர்பு கிடைக்காதவிடத்து டைவேர்ட் செய்ய
(தொலைபேசி அணைக்கப்பட்ட அல்லது வலையமைப்புக்கு வெளியே இருக்கையில்)
** 62 * 0777 012012 # மற்றும் SEND/OK
Checking whether Divert is active *# CODE # and SEND/OK

Deactivation

Type ##002# and SEND/OK
Or select "Cancel All Diverts" on the phone menu.

Have Another Question?