டயலொக் டெலிவிஷன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்காளர்கள் அளிக்கும் உலகத்தரமிக்க அலைவரிசைகளை ஒளிபரப்பும் தளத்தினை அளிக்கும் வகையில் அதிநவீன தொழினுட்பத்தை உபயோகப்படுத்துகின்றது. டயலொக் சற்றலைற் தொலைக்காட்சியானது அதன் DVB- D(டிஜிடல் வீடியோ ஒளிபரப்பு) மற்றும் MPEGதொழினுட்பங்கள் ஊடாக DVD இனை ஒத்த படங்களின் தரத்தையும், CD யை ஒத்த ஒலித்தெளிவினையும் அளிக்கின்றது.

உங்களிடம் நியம தொலைக்காட்சி தொகுதி ஒன்று இருந்தால் உங்களால் இணைப்பொன்றை பெறும் வகையில் விண்ணப்பிக்க முடியும். நிறுவப்பட்டதன் பின்னர் நீங்கள் பின்வருவனவற்றை பெற்றுக்கொள்வீர்கள் :

டிஷ் அன்டெனா,(60cm diameter), LNB தொகுதி, டிஜிடல் செட் டொப் பொக்ஸ் (CD பிளேயர் ஒன்றில் அளவில்) ரிமோட் கொன்ட்ரோல், மற்றும்  15 மீற்றர் அளவான இணைப்புக் கேபிள்.

குறிப்பு:மேலதிக இணைப்புக் கேபிளை கொள்வனவு செய்ய முடியும்.

டயலொக் சற்றலைற் டெலிவிஷன், Ku-Band frequency எனப்படும் 12GHz கொண்ட உயர் Frequency இல் செயற்படுகின்றது. இது போன்ற உயர் frequency இல் செயற்படுவது நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை அளிக்கும். மிகச்சில குறுக்கீடுகளுடன் அதி உயர் தர வீடியோ மற்றும் ஓடியோ பரிமாற்ற தரம், சிறிய அளவினைக் கொண்ட சமிக்ஞைகளை பெறும் சாதனம் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் ஆகியன நேர்மறை விளைவுகளாகும்.

இந்த உயர் இன் high-frequency KU-Band எதிர்மறைத்தாக்கத்தினை பொறுத்தவரை, சற்றலைற்றிலிருந்து சமிக்ஞை பெறும் சாதனத்திற்கு அனுப்பப்படும் அதன் குறைந்தளவு சமிக்ஞை நீளத்தை குறிப்பிடலாம். சமிக்ஞை பாதையினை மழை மறைக்கும். அதன்போது இந்த சமிக்ஞை நீளத்தினால் பெருமழையை ஊடுருவி சமிக்ஞைகளை அனுப்ப முடியாது. “rain fade” என அறிப்படும் இந்த சிக்கல் Ku-Band frequency இனை பயன்படுத்தும் அனைத்து நாடுகளிலும் எதிர்கொள்ளப்படுகின்றது. எனினும் பருவ மழை மண்டல நாடுகளில் இந்த சிக்கல் அடிக்கடி நேர்வது தவிர்க்க முடியாததாகும். எனினும் மழை காரணமாக இடையுறு ஏற்படுவது குறுகிய காலப்பகுதிக்கே மட்டுப்படுத்தப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து கட்டமைப்பானது புதிய சமிக்ஞைகளை தேடுத் என்பதுடன் வழமை போல ஒளிபரப்பு செயற்பாடுகள் இடம்பெறும்.

அசல் உரிமையாளரின் கையொப்பத்துடன் கூடிய கோரிக்கைக் கடிதம் மற்றும் அவரின் அடையாள அட்டை பிரதி ஆகியவற்றை இணைத்து அனுப்புவதன் மூலம். இந்த கடிதத்தினை எந்தவொரு டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திலும் சமர்ப்பிக்கலாம் அல்லது 011 2 808 718 என்ற இலக்கத்திற்கு ஃபேக்ஸ் செய்யலாம்/p>

உள்ளடக்கப்படும் கட்டணங்கள்:

  • உரிமையாளர் மாற்றம் அல்லது மாற்றீட்டுக் கட்டணம்  -இல.ரூ. 1,000 (+ வரிகள்)
  • கருவிகளை வேறு இடத்திற்கு மாற்றுதல் (அகற்றுதல் & நிறுவுதல்) - வேறு இடங்கள் - இல.ரூ. 2,500 (+வரிகள்)
  • கருவிகளை வேறு இடத்திற்கு மாற்றுதல் (அகற்றுதல் & நிறுவுதல்) - அதே அமைவிடம்  - இல.ரூ. 2,500 (+ வரிகள்)

உங்கள் கடிதம், ஃபேக்ஸ் அல்லது இ-மெயில் கிடைக்கப்பெற்றதும், குறிப்பிட்ட பிரிவு அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்குள் உங்களுக்கு பதிலளிக்கும் (வாரஇறுதிநாட்கள்   மற்றும் வர்த்தக விடுமுறைகள் தவிர்த்து).
குறிப்பு:
- உங்கள் கோரிக்கை மற்றும் விசாரணை ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்து ஃபேக்ஸ் & தபால் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடிதங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் மாறுபடக்கூடும்.
- மாறுபடக்கூடும்.
- சரிபார்த்தல் மற்றும் மேலதிக விபரங்கள் கோரப்படுதல் ஆகிய காரணிகள் அடிப்படையில் ஃபேக்ஸ் & தபால் ஊடாக கிடைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி மாறுபடலாம்.

நீங்கள் பின்வரும் வழிமுறைகளில் ஒன்றை தெரிவு செய்யலாம் :
  • டயல் 456 (Dialog வாடிக்கையாளர்கள் மட்டும் )
  • டயல் #147# (Dialog வாடிக்கையாளர்கள் மட்டும் )
  • Bill(இடைவெளி )உங்களது கணக்கிலக்கத்தை type செய்து 679 இற்கு SMSசெய்யவும் (Dialog வாடிக்கையாளர்கள் மட்டும் )
  • ஊடாக MyAccount Portal
  • ஊடாக MyDialog App

Have Another Question?