டயலொக் மெகா அதிஷ்டம்

டயலொக், நீங்கள் முற்கொடுப்பனவு டொப் அப் செய்யும் போதும், கட்டண பட்டியலிற்கான கொடுப்பனவுகளை செலுத்தும் போதும் நீங்கள் அற்புதமான ரொக்க பரிசில்களை வெல்வதற்கு, ஒரு புதிய மற்றும் புதுமையான ஊக்குவிப்பினை உங்களுக்கு வழங்குகிறது. இந்த புதிய ஊக்குவிப்பு மூலம் ஒவ்வொரு முற்கொடுப்பனவு டொப் அப் செய்யும் போதும், கட்டண பட்டியலிற்கான கொடுப்பனவுகளை செலுத்தும் போதும் போட்டி தெரிவுக்கான சீட்டிழுப்பு இலக்கங்கள் மற்றும் ஆங்கில எண்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் டயலொக் வெற்றி இலக்கங்களையும் ஆங்கில எழுத்தையும் தெரிவு செய்வதற்கான சீட்டிழுப்பை நடத்தும். இதில் தெரிவு செய்யப்பட்ட வெற்றி எண்கள் நீங்கள் பெற்ற போட்டி தெரிவுக்கான எண்களுடன் பொருந்தி இருந்தால் நீங்கள் ரொக்க பரிசினை வெல்வீர்கள்.

Reload/Pay Bill

நீங்கள் சீட்டிழுப்பினை ஒவ்வொரு சனிக்கிழமையும் தெரண தொலைக்காட்சியில் 6.54PM க்கும், ITN அலைவரிசையில் 7.55PM க்கும், சக்தி தொலைக்காட்சியில் 7.56PM க்கும் காணலாம்

உங்கள் சீட் டிழுப்பு எண்கள் மேற்படி வெற்றி எண்களுடன் பொருந்தி இருந்தால் #121# க்கு டயல் செய்தோ அல்லது 121க்கு அழைப்பினை ஏற்படுத்தியோ உங்கள் பரிசினை மீட்டுக் கொள்ளலாம்
கடந்த வெற்றி எண்கள்

எவ்வாறு லோட் ஒப் த ரீலோட் செயல்படுகிறது

படி 1
சீட்டிழுப்பு எண்களை பெறுவது

நீங்கள் கார்டு மூலம் ரீலோட் /ரீசார்ஜ் பண்ணும் போதோ அல்லது கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவை செலுத்தும் போதோ நீங்கள்இரண்டு இலக்க சீட்டிழுப்பு எண் ஒன்றை பெறுவீர்கள். இந்த சீட்டிழுப்பு எண்கள் 07-77 இடைப்பட்ட எண்களாக இருக்கும். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூ 50/- ரீலோட் /ரீசார்ஜ் பண்ணும் போது அல்லது கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவை செலுத்தும் போது நீங்கள் 2 சீட்டிழுப்பு எண்களைப் பெறுவீர்கள். ஒரு கிழமையில் அதிகபட்சமாக 5 சீட்டிழுப்பு எண்களை மற்றும் ஆங்கில எண்ணை சேகரிக்க முடியும். நீங்கள் ரூ 600க்கும் மேல் ரீலோட் /ரீசார்ஜ் பண்ணும் போது அல்லது கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவை செலுத்தும் போது மொத்தமாக 4 கிழமைகளுக்கான சீட்டிழுப்பு எண்களை பெற தகுதி பெறுவீர்கள்.

இந்த வாரம் உங்களுக்குக் கிடைத்த ஐந்து சீட்டிழுப்பு எண்கள் 70, 65, 09, 14, 37 என கொள்வோமாயின்

படி 2.
வாரந்திர மாபெரும் சீட்டிழுப்பு

Dialog மெகா அதிர்ஷ்டத்தின் மாபெரும் சீட்டிழுப்பினை Dialog, ஒவ்வொரு சனிக்கிழமையும் தெரண தொலைக்காட்சியில் 6.54PM க்கும், ITN அலைவரிசையில் 7.55PM க்கும், சக்தி தொலைக்காட்சியில் 7.56PM க்கும் ஒளிபரப்புகின்றது. இந்த சீட்டிழுப்பின் போது முன்னைய வாரம் சனிக்கிழமை தொடக்கம் இறுதி வெள்ளிக்கிழமை (நேற்று வரையிலான) வரையிலான சீட்டிழுப்பு இலக்கங்கள் வெளியிடப்படும். இந்த சீட்டிழுப்பின் போது வாரத்திற்கான 5 வெற்றி இலக்கங்களையும் ஆங்கில எழுத்தினையும் அறிவிப்போம்.

இவ்வாரத்திற்கான ஐந்து அதிர்ஷ்ட எண்கள் 37, 70, 55, 09, 14 என கொள்வோமாயின்

படி 3.
பொருந்தக்கூடிய வெற்றி எண்கள்

இப்போது வெற்றி எண்கள் அறிவிக்கப்பட்டிருப்பின், சீட்டிழுப்பு எண்கள் மற்றும் ஆங்கில எண் உங்கள் கைகளில் இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவை பொருத்தமாக உள்ளதா என பார்க்க வேண்டியது மட்டுமே. வெற்றி எண்கள் நீங்கள் இந்த வாரத்திற்கான பெற்ற சீட்டிழுப்பு எண்களுடன் பொருந்தியிருந்தால் நீங்கள் அற்புதமான ரொக்க பரிசுகளை வெல்ல முடியும்.

மேற்குறிப்பிட்ட உதாரணத்திலிருந்து நீங்கள் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளீர்கள் என பார்ப்போம்.

  • உங்கள் சீட்டிழுப்பு எண்கள் : 70, 65, 09, 14, 37, E
  • வாராந்த வெற்றி எண்கள் : 37, 70, 55, 09, 14, F
  • பொருந்திய எண்கள் : 4!

நீங்கள் கீழ் கண்டபடி ரொக்க பரிசுகளை வெல்ல முடியும்

பொருந்தும் எண்கள் பரிசு பெறுமதி
5 எண்கள் மற்றும் ஆங்கில எண் பொருந்தினால் ரூ. 10,000,000
5 எண்கள் பொருந்தினால் ரூ. 1,000,000
4 எண்கள் பொருந்தினால் ரூ. 100,000
3 எண்கள் பொருந்தினால் ரூ. 1,000
2 எண்கள் பொருந்தினால் ரூ. 100
1 எண் பொருந்தினால் ரூ. 50

மேற்கண்ட உதாரணத்தின்படி நீங்கள் ரூ: 100,000/- வென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் !

படி 4.
பரிசுகளை கோரல்

வெற்றி எண்களுடன் உங்களின் சீட்டிழுப்பு எண்கள் பொருந்தி ரொக்கப் பரிசு வென்றுள்ளீர்கள் என் அறிந்துகொண்டால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் #121# ற்கு டயல் செய்து அல்லது 121க்கு அழைப்பை ஏற்படுத்தி வெகு விரைவில் உங்கள் பரிசில்களை பெற்றுக் கொள்ளவும்.

நீங்கள் வெற்றி பெற்ற பரிசினை சேகரிப்பது எப்படி

நீங்கள் செயல்பாடுள்ள eZcash வாடிக்கையாளராக இருந்தால் அனைத்து ரூ 100 மற்றும் ரூ 1000 ரொக்கப் பரிசுகளை eZcash பணப்பையில் வரவில் இடப்படும் . உங்களுக்கு eZcash பணப்பை இல்லையென்றாலோ அல்லது உங்கள் eZcash பணப்பை நிரம்பி இருந்தாலோ நீங்கள் பரிசு தொகையை முற் கொடுப்பனவு கணக்கில் ரீலோட் ஆகவோ அல்லது மாதக் கட்டணப்பட்டியலில் கழிவாகவோ பெற்றுக்கொள்ளலாம். மாற்றாக நீங்கள் டயலொக் கிளைகளிலோ அல்லது டயலொக் ஆர்கேட் ஒன்றிலோ பணமாக கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

ரூ .1, 000,000 மற்றும் ரூ .100, 000 பரிசில்கள் பணமாகவோ அல்லது காசோலையாகவோ பரிசளிப்பு விழா ஒன்றில் உங்களுக்கு வழங்கப்படும்.

பரிசுகள் செல்லுபடியாகும் காலம்

ஒவ்வொரு பரிசினதும் செல்லுபடியாகும் காலம் 7 நாட்களாகும். அதற்குள் கோரப்படா விட்டால் பரிசுத்தொகை காலாவதியாகிவிடும் .

சம்பந்தப்பட்ட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
விதிமுறைகளும் நிபந்தனைகளும் [PDF ]

நீங்கள் எமது துரித எண் 1777 ஐ தொடர்பு கொண்டு எவ்விதமான விளக்கங்களுக்கும் அல்லது பரிசு வெற்றி பெற்றதை உறுதிபடுத்திகொள்ளவும் முடியும் .
இந்த ஊக்குவிப்புக் காலம் ஜூன் 11, 2016 இலிருந்து

உதவி தேவையா?

நாம் உங்களுக்கு உதவுவதற்காக எப்போதும் காத்திருக்கின்றோம். எங்கள் அறிவுசார் தளத்திற்கு விஜயம்செய்யுங்கள் அல்லது எம்முடன் 24X7 ம் தொடர்பு கொள்ளுங்கள்

உதவிக்கு செல்ல