எங்கும் செல்ல வேண்டிய அவசியமின்றி உடனடியாக உங்கள் Dialog மொபைலை ரீலோட் செய்ய முடியும். மேலும், உங்களுடைய நண்பர் / குடும்பத்தினரின் எந்தவொரு Dialog கணக்கையும் ரீலோட் செய்ய முடியும்.

பக்கேஜின் பெறுமதியினை நேரடியாக ரீலோட் செய்யுங்கள் அல்லது எதெனுமொரு இன்டர்நெட் அட்டையினை அல்லது விசேட பக்கேஜ் (249/- Unlimited YouTube 4G Video Blaster அல்லது 345/- Triple blaster) இனை ரிலோட் செய்வதன் மூலம் செயற்படுத்திக்கொள்ள முடியும்.

dialoglk

Dialog.lk

Visit www.dialog.lk/pay க்கு சென்று Credit Card , ATM card, Genie, eZ Cash அல்லது Star points போன்ற பலவகையான தெரிவுகளில் ரீலோட் செய்யுங்கள்

Learn More

myDialog App

MyDialog App

MyDialog App இன் ஊடாக உங்களுடைய credit அல்லது debit அட்டையினை பயன்படுத்தி ரீலோட் செய்ய முடியும். நீங்கள் அட்டை விவரங்களைச் சேமிக்கவும் எதிர்காலத்தில் ரீலோட் செய்யும் போது ‘Quickpay’ செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.

Visit www.dialog.lk/sc

Learn More

starpoints

Star Points ஊடாக ரீலோட் செய்ய

உங்களுடைய Star Points மிகுதியை ரீலோட் செய்துக்கொள்ள முடியும். மிதமாக உள்ள உங்களுடைய Star Points களை பயன்படுத்தி ரீலோட் செய்ய முடியும்.

*Star Points களை ரீலோட் செய்ய பின்வரும் படிமுறைகளை பயன்படுத்துங்கள்

  • Star Points மிகுதியினை தெரிந்துக்கொள்ள: #141# டயல் செய்யுங்கள் அல்லது 141 க்கு அழையுங்கள்
  • Star Points இனை பயன்படுத்திக்கொள்ள : Star (இடைவெளி)Pay என டைப் செய்து 141க்கு SMS செய்யுங்கள்
    உ-ம்: 500 Points ஐ பயன்படுத் துவதாயின் Star Pay 500 என டைப் செய்து 141க்கு SMS செய்யுங்கள்
eZCash App

eZ Cash

உங்களுடைய Dialog இணைப்பினை eZ Cash ஊடாக ரீலோட் செய்ய பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்

eZ Cash மிகுதியினை தெரிந்துக்கொள்ள #111# டயல் செய்யுங்கள்

படிமுறை 1: #111# டயல் செய்து ‘Reload’ என்பதை தெரிவு செய்க
படிமுறை 2: உங்களுடைய மொபைல் இலக்கத்தை பதிவு செய்க ( Dialog, Etisalat, Hutch, Airtel )
படிமுறை 3: தொகையினை பதிவு செய்க
படிமுறை 4: பரிமாற்றத்தினை உறதிப்படுத்த PIN இலக்கத்தை பதிவு செய்க
படிமுறை 5: பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்வீர்கள்

eZ Cash App இனை பயன்படுத்தி மேலும் இலகுவாக ரீலோட் செய்துக்கொள்ளுங்கள்

Genie App

Genie

Genie ஊடாக உங்களுடைய Dialog மொபைலினை ரீலோட் செய்யுங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்;

படிமுறை 1 - Genie App இனை Open செய்யுங்கள்
படிமுறை 2- Add Biller க்கு சென்று “Dialog Mobile” என்பதை தெரிவு செய்யுங்கள்
படிமுறை 3 – முற்கொடுப்பனவு மொபைல் இலக்கத்தை பதிவு செய்து “Done” என்பதை தெரிவு செய்யுங்கள்
படிமுறை 4 – தொகையினை பதிவு செய்து “Pay Now” என்பதை தெரிவு செய்யுங்கள்

நீங்கள் உங்களுடைய ரீலோட் பரிமாற்றத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளீர்கள்

வங்கி கணக்கின் ஊடாக

வங்கி

ரீலோட் செய்யக்கூடிய முறைகள்

BOC

BOC

BOC internet banking

Bank of Ceylon mobile app

SMS banking

cargills bank

Cargills Bank

Cargills iInternet Banking

USSD banking (Dial #323#)

Cargills Bank mobile app

commercial bank

Commercial Bank

Commercial internet banking

USSD banking (Dial #8823#)

Commercial Bank mobile app.

HNB bank

HNB

HNB internet banking

USSD banking (Dial #462#)

Hatton National Bank mobile app

hdfc bank

HDFC

HDFC internet banking

ndb bank

NDB

NDB internet banking

NDB mobile app

ntb bank

NTB

NTB internet banking

NTB mobile app

SMS banking

வங்கி

ரீலோட் செய்யக்கூடிய முறைகள்

pan asia bank

Pan Asia Bank

Pan Asia Bank internet banking

SMS banking

peoples bank

People’s Bank

People’s Bank internet banking

People's Bank mobile app

USSD banking (Dial #488#)

sampath bank

Sampath Bank

Sampath Bank internet banking

Missed Call Top-up (dial 458)

Sampath Bank mobile app or Z Reload

seylan bank

Seylan Bank

Seylan Bank internet banking

Seylan Bank mobile app

standard chartered bank

Standard Charted Bank

Standard Charted mobile app

union bank

Union Bank

Union Bank mobile app

vardhana bank

Vardhana Bank

Vardhana Bank internet banking

SMS banking

*வங்கி சேவைகள் அந்தந்த வங்கிகளால் பராமரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க. வங்கி சேவைகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Get a Reload Loan

உங்களிடம் போதுமானளவு மிகுதி இல்லையாயின் DIalog இல் இருந்து ரீலோட் லோனினை பெற்றுக்கொள்ளலாம். உங்களால் பெற்றுக்கொள்ள முடியமா என்பதை தொரிந்துக்கொள்ளவும் லோனினை பெற்றுக்கொள்ளவும் 356 க்கு அழைத்து அல்லது #356# க்கு டயல் செய்து ask for loan என்பதை தெரிவு செய்து செயற்படுத்துக

நிபந்தனைகளுக்கு உட்பட்டது