இலங்கைக்கு விஜயம் செய்தல்

நாட்டின் முதன்மை தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரான டயலொக் உடன்,இலங்கையின் எந்த மூலைக்கு சென்றாலும், உங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருங்கள். . 

8 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டு செயற்படும் டயலொக், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் செயற்திறனுள்ள, நம்பகத்தன்மை மிகுந்த, பாதுகாப்பான இணைப்பினை அளிக்கும் புத்தமைவு தீர்வுகளை வழங்குகின்றது .  

பொழுதுபோக்குடன் உங்கள் பணிகளையும் நீங்கள் கலக்க விரும்புகிறீகளா? எமது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட BlackBerry சேவைகள் உயர் வேக மொபைல் புரோட்பேண்ட் இனை அளிப்பதுடன், நிகழ்நேர தொடர்பாடலுக்கான தடையற்ற இணைப்பினை தருவதோடு, இலங்கையில் நீங்கள் இருக்கும் காலம் முழுவதும் உற்பத்தித்திறன் மிக்கதாக விளங்குகின்றது என்பதை உறுதிசெய்கின்றது. நாடளாவிய ரீதியில் 200 ற்கும் மேற்பட்ட ஹொட்ஸ்பொட்கள் கொண்ட எமது Wi-Fi வலையமைப்பானது, இலங்கைக்குள் உங்கள் தொடர்பாடல்தேவைகளை மேலும் மேம்படுத்தும் .

Currency:

உதவி தேவையா?

நாம் உங்களுக்கு உதவுவதற்காக எப்போதும் காத்திருக்கின்றோம். எங்கள் அறிவுசார் தளத்திற்கு விஜயம்செய்யுங்கள் அல்லது எம்முடன் 24X7 ம் தொடர்பு கொள்ளுங்கள்

உதவிக்கு செல்ல