நம்மில் சிலர் தொடர்ச்சியாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அதே வேளை சிலர் அடிக்கடி டெக்ஸ்ட் செய்தல் அல்லது இணையத்தில் உலவுதலை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனாலேயே நாம் இப்போது அறிமுகப்படுத்துகின்றோம் 'MyPlan'. இந்த புத்தாக்க பக்கேஜ் ஊடாக உங்களுக்கென நீங்கள் விரும்பியவாறு பிற்கொடுப்பனவு பிளான் ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம்

படிமுறைகளில் MyPlan இனை உருவாக்குதல்

நான் ஏற்கனவே Dialog பிற்கொடுப்பனவு பக்கேஜினை கொண்டுள்ளேன்

ஏற்கனவேயுள்ள திட்டத்தினை MyPlan ஆக மாற்றுதல்
 • 1
  MyAccountக்கு நுழைந்து உங்கள் மொபைல் இலக்கத்தை தெரிவு செய்க
 • 2
  உங்களுக்கென MyPlan இனை உருவாக்குங்கள்
 • 3
  உறுதிப்படுத்துங்கள்

MyPlan அனுகூலங்கள்

 • ரூ. 300 இல் இருந்து ஆரம்பிக்கும் உங்கள் வாடகைக் கொடுப்பனவை உங்களுக்கென தெரிவுசெய்து, நீங்கள் விரும்பும் வகையிலான அனுகூலங்களை பெற முடியும்
 • நீங்கள் விரும்பிய போதெல்லாம் நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள். MyPlan கோரிக்கையானது முதல் தரம் தன்னியக்கமாக மாற்றப்படும் மற்றும் ஏனைய தடவைகள் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அடுத்த மாத கட்டண சுழட்சியின் போது உள்ளடக்கப்படும்.
 • நீங்கள் உங்கள் அதே இலக்கத்தினை தொடர்ந்து உபயோகிக்க முடியும். நீங்கள் MyPlan இனை தெரிவு செய்கையில், பக்கேஜ் மாத்திரமே மாற்றமடையும்.
 • வீட்டிலிருந்த படியே MyPlan திட்டத்தினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

Charges / Tariff details

பக்கேஜ் கட்டணங்கள் Rs. 300 Rs. 600 Rs. 1200
நீங்கள் தெரிவு செய்த பக்கேஜின் மாதாந்த
எல்லைக்குள் பொருந்தும் கட்டணங்கள்
D2D (Voice)
(நிமிடத்திற்கு ரூ)
1.50 1.50 1.50
D2ND (Voice)
(நிமிடத்திற்கு ரூ)
1.50 1.50 1.50
D2D SMS
(SMS 1க்கு ரூ)
0.20 0.20 0.20
D2ND SMS
(SMS 1க்கு ரூ)
0.20 0.20 0.20
Data
(1MB க்கு ரூ)
0.10 0.10 0.10
நீங்கள் வடிவமைத்த அளவுகளை
(voice / SMS / Data)
கடந்த பிறகு பொருந்தும் கட்டங்கள்
D2D (Voice)
(நிமிடத்திற்கு ரூ)
1.50 1.50 1.50
D2ND (Voice)
(நிமிடத்திற்கு ரூ)
1.50 1.50 1.50
D2D SMS
(SMS 1க்கு ரூ)
0.20 0.20 0.20
D2ND SMS
(SMS 1க்கு ரூ)
0.20 0.20 0.20
Data
(1MB க்கு ரூ)
0.30 0.30 0.20
IDD அழைப்புகளுக்கு விலைக்கழிவுகள்
(நிலையான per second IDD கட்டணங்களுக்கு)
N/A 10% 20%

மேல்குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை

 
FAQ

குறிப்பு

 • நீங்கள் முற்கொடுப்பனவு வாடிக்கையாளரெனின், அதே இலக்கத்தினை தக்கவைத்தவாறு, உங்கள் பக்கேஜினை பிற்கொடுப்பனவாக மாற்றி , பின்னர் MyPlan இனை உருவாக்கிக்கொள்ளலாம்
 • எந்தவொரு Dialog சேவை நிலையத்திற்கும் சென்று வாடிக்கையாளர் சேவை முகவர் ஒருவரின் உதவியுடன் உங்களுக்கென MyPlan ஒன்றினை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்

TRC Reference No :  TRC/D/Promo/16-06