உங்கள் விருப்பத்திற்குரிய நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை மற்றவர்களுக்கு முன்பாகவே SMS ஊடாக பெற்றுக்கொள்ளுங்கள். Star Friends சேவையுடன் நீங்கள் பதிவுசெய்ததும், உங்களுக்கு விரும்பியளவு பிரபல நட்சத்திரங்களை இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் அவர்கள் குறித்த விபரங்கள், அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், நடிக்கும் புதிய திரைப்படங்கள், வெளிவரவுள்ள இசைத்தொகுப்புகள், எதிர்கால திட்டங்கள், அவர்களின் கருத்துகள், அவர்கள் வாழ்வில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் போன்ற பல்வேறு விபரங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அது மாத்திரமல்ல, உங்கள் பெயரில் அல்லது இரகசிய இரசிகராக அவர்களுக்கு தகவல்களையும் நீங்கள் அனுப்பலாம்

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

ஒவ்வொரு ஸ்டாருக்கும் நாளொன்றுக்கு ரூ. 1.00
குறிப்புகள்

பொருத்தமான வரிகள் சேர்க்கப்படும்

VAS (பெறுமதி சேர் சேவைகள்) பரிந்துறைக்கப்பட்ட கேள்வி பதில்கள்

SMS

 • செயற்படுத்த
  Type குறியீடு அனுப்புங்கள்678
  உ-ம் : Dushyanth அனுப்புங்கள் 678
 • உங்கள் புனைபெயருடன் பதிவுசெய்யுங்கள் (விருப்பத்தெரிவு)
  Type Code Customer's nick name அனுப்புங்கள்678
  eg : Dushyanth Geethaka அனுப்புங்கள் 678
 • செயலிழக்கச்செய்ய
  Type Code OFF அனுப்புங்கள் 678
  உ-ம்: Dushyanth OFF அனுப்புங்கள் 678

USSD -டயல் செய்யுங்கள் #678# > StarFriends வழிமுறைகளை பின்பற்றுங்கள்

 
       கலைஞரின் பெயர் குறியீடு
இராஜ் வீரரட்ண IRAJ
பாத்தியா & சந்துஷ் BNS
பூஜா கவுதமி உமாஷங்கர் POOJA
சத்துரிக்கா ஜயமாலி பீரிஸ் CHATHURIKA
யுரேனி நிரோஷிக்கா YURENI
ரஞ்சன் ராமநாயக்க RANJAN
நதினி பிரேமதாச NADINI
நதீஷா ஹேமமாலி NADEESHA
செனாலி ஃபொன்சேகா SENALI
சனத் குணதிலக்க SANATH
சந்துரி ப்ரியசாத் SHANUDRIE
பேஷல மனோஜ் PESHALA
ராஜித ஹிரான் PINGPONG
புத்திக உஷான் BUDDIKA
சென்ரிகிரேட்ஸ் CENTIGRADZ
மேனகா மதுவந்தி MENAKAM
கயன் பிரசாத் விக்கிரமதிலக்க GAYAN
யுரேஷா ரவிஹரி URESHA
சில்லி திலங்க CHILLIE
ஹேஷ் ஜெய் HESH
அஜித் முத்துக்குமாரண AJITH
D-Tap DTAP
தீக்ஷன அனுராத THEEKSHANA
சந்தன ஹெட்டியாராச்சி CHANDANA
ரக்கித பத்தியா RAKITHA
சச்சின் ரவிந்த SACHIN
சுரேஷ் கமகே SURESH
நுவன் குணசேகர NUWAN
உதய சிறி UDAYA
சமிக்கா சிறிமன்ன CHAMIKA
துஷ்யந்த் வீரமன் DUSHYANTH
சுராஜ் மாபா SURAJ
லோச்சன இமாஷி LOCHANA
உமயாங்கன விக்கிரமசிங்க UMAYANGANA
நடாஷா ரத்நாயக்க NATASHA
சங்க தினேத் SANKA
சஜாட் ஹசான் SAJJAD
புபுது சத்துரங்க PUBUDU
அக்ஷா சுதரி AKSHA
நிரோஷா விராஜினி NIROSHA
நளின் பெரேரா NALIN
அனுஷா தமயந்தி ANUSHA
றுவான் ஹெட்டியாராச்சி RUWAN
ரஹிரு பெரேரா LAHIRU
கவிங்க பெரேரா KAVINGA
தினக்ஷி ப்ரியசாட் DINAKSHIE
முத்து தரங்க MUTHU
ஷேஷாத்ரி பிரியசாட் SHESHADRIE
ரொஷான் ரணவண ROSHAN
சாரங்க திஸ்சசேகர SARANGA
பாக்ய குருசிங்க BHAGYA
சுமுதித்த தனஞ்சய சிறிவர்த்தன DANANJAYA
ருவாங்கி ரத்நாயக்க RUWANGI
திசுரி யுவனிக்கா THISURI