உங்கள் வீட்டில் சௌகர்யமாக இருந்தபடியே டயலொக் இனால் வலுப்படுத்தப்படும் guru.lk ஊடாக உங்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். www.guru.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து, இலங்கையின் மிகச்சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் நடத்தப்படும் பாடநெறிகளை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அல்லது பாடத்தின் குறியீட்டினை டைப் செய்து 445 ற்கு அனுப்பி இந்தச் சேவையுடன் பதிவுசெய்து கொள்ளுங்கள். விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்திலிருந்து உங்கள் கற்றலை மேற்கொள்ளுங்கள்

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

 கற்கைநெறிக் கட்டணம் + 2.04% NBT பொருந்தும்
குறிப்புகள்

TRC குறியீட்டு இல. TRC/D/Promo/12/11

VAS (பெறுமதி சேர் சேவைகள்) பரிந்துறைக்கப்பட்ட கேள்வி பதில்கள்

 • எங்கிருந்தும் எந்தவேளையிலும் கற்றுக்கொள்ளும் வசதி
 • எந்தவொரு இணையப் பக்கேஜின் ஊடாகவும் guru.lk இனை அணுக முடியும்
 • உங்கள் Facebook,ட்விட்டர்,LinkdIn மற்றும் கூகிள், டயலொக் கனெக்ட் அல்லது guru.lk ஊடாக கற்கைநெறிகளுக்கான பதிவுகளை யாராலும் guru.lk உடன் மேற்கொள்ள முடியும்
 • பதிவுசெய்த பாவனையாளர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விரிவுரைகள் மற்றும் பாடங்கள் தொடர்பான முக்கிய விடயங்களை பலதடவைகள் பார்த்து கற்க முடியும்.
 • பதிவுசெய்த பாவனையாளர்கள் தமது கருத்துகளை உட்கட்டமைக்கப்பட்ட கருத்துக்களம் ஊடாக விரிவுரையாளர்களுடன் பரிமாற்றிக்கொள்ள முடியும். இது நேரம் மற்றும் பயணச்செலவுகள் உள்ளிட்ட விரயங்களை தடுக்கும்
 • டயலொக் வாடிக்கையாளர்கள் டயலொக் மொபைல், eZ cash மற்றும் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம் .
 • Eஎடிசலாட் வாடிக்கையாளர்கள் eZ cash ஊடாக கட்டணம் செலுத்தலாம்
 • கூப்பன் குறியீடுகள் ஊடாக பதிவுசெய்யுங்கள். (செல்லுபடியாகும் காலத்துடன்கூடிய விசேட கூப்பன் குறியீடுகள் உள்ளன)
  • தெரிவு 01 : உங்கள் டயலொக் மொபைலில் இருந்து கூப்பன் குறியீட்டினை டைப்செய்து 445 ற்கு SMS செய்யுங்கள்
  • தெரிவு02 : www.guru.lk என்ற பக்கத்தினூடாக கொள்வளவு செய்யப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட கற்கைநெறியின் குறியீட்டை பதிவுசெய்யுங்கள்
 • டயலொக் அல்லாத வாடிக்கையாளர்கள் கடனட்டை ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தலாம்.
  • நாளாந்தம், வாராந்தம், மாதாந்த சந்தா அடிப்படையில் கற்கைநெறிக்கட்டணங்கள் செலுத்தப்பட முடியும். இந்தக் கொடுப்பனவானது குறித்த கற்கைநெறியின் காலப்பகுதிக்குள் தானியங்கி முறையில் புதுப்பிக்கப்பட முடியும் .
  • கற்கைநெறிக் கட்டணம் டயலொக் மொபைலில் இருந்து செலுத்தப்படுமாயின், குறித்த தொகையானது வாடிக்கையாளரின் விருப்பத்தெரிவுக்கு ஏற்ப நாளாந்த வாராந்த அடிப்படையில் கழிக்கப்படும். எனினும் இந்தச் சேவை பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து இரத்துச்செய்யப்பட்டால், வாடிக்கையாளரிடமிருந்து ஒரு முழு மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும் .
  • Iகடனட்டை அல்லது eZ cash ஊடாக மாதாந்தக் கட்டணம் செலுத்தப்படுமாயின், மாதத்திற்கான முழுமையான கட்டணம் உடனடியாக அறவிடப்படும்.