நீங்கள் திரைப்பட ரசிகரா? டயலொக் வாடிக்கையாளர்கள் இப்போது திரைப்பட ஊக்குவிப்பு குறித்த SMS களைபெற்றுக்கொள்ளும் வகையில் பதிவுசெய்யலாம். இலங்கையில் புதிய திரைப்படம் ஒன்று பிரபலமான திரையரங்குகளில் வெளியாகும் வேளையில் அல்லது ஏனைய விசேட திரைப்படங்கள் குறித்த தகவல்களை SMS தகவல் ஊடாக பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

மெசேஜ் ஒன்றுக்கு ரூ. 1.00
குறிப்புகள்

பொருத்தமான வரிகள் சேர்க்கப்படும்

VAS (பெறுமதி சேர் சேவைகள்) பரிந்துறைக்கப்பட்ட கேள்வி பதில்கள்

செயற்படுத்த : ] MOVIE என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள்

செயலிழக்கச்செய்ய : OFF MOVIE என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள்