Secret Code
Secret Code என்பது, தமது தனிப்பட்ட மொபைல் இலக்கத்தை ரீலோட் செய்யும் போது அல்லது மூன்றாம் தரப்பினருடன் ஸ்டார் பொயின்ட்ஸ் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் போது, பாவனையாளரின் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ஒரு புதிய சேவையாகும். உ-ம்: மொபைல் இலக்கம்: 0777 232322 Secret Code: 1234 548548 (கட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட 10 எழுத்துருக்கொண்ட டிஜிட் குறியீடு) நிபந்தனைகள்: முற்கொடுப்பு வாடிக்கையாளர் குறித்த Secret Codeஇனை ரீலோட்கள் மற்றும் ஸ்டார் பொயின்ட்ஸ பரிமாற்றத்தின் போது உபயோகிக்கலாம். பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இந்த குறியீட்டினை ஸ்டார் பொயின்ட்ஸ் பரிமாற்றத்தின் போது மட்டுமே உபயோகிக்க முடியும். ஒவ்வொரு மொபைல் இலக்கத்திற்கும், ஒரேயோரு Secret Code உள்ளது. ஒவ்வொரு தடவையும், நியம SMS command இனை டைப்செய்து அனுப்புவதன் மூலம் உங்களுக்கான Secret Code இனை பெற்றுக்கொள்ளலாம்
மேலதிக விபரங்கள்
கட்டண முறைமை
குறிப்புகள்
132 மற்றும் #132 உடனான SMS அல்லது ஊடாடல்கள் இலவசம். இந்தச் சேவைக்கு மாதாந்தக் கட்டணம் இல்லை
- முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இந்த சீக்ரட் குறியீட்டினை ரீலோட்கள் மற்றும் ஸ்டார் பொயின்ட்ஸ்களுக்காக உபயோகிக்கலாம்.
- பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இந்த சீக்ரட் குறியீட்டினை ஸ்டார் பொயின்ட்ஸ் பரிமாற்றங்களுக்கு மட்டுமே உபயோகிக்க முடியும்.
- ஒவ்வொரு மொபைல் இலக்கங்களுக்கும் ஒரு சீக்ரட் குறியீடே இருக்கும. இதனை எந்தவொரு வேளையிலும் நியம SMS குறியீட்டு கட்டளையை டைப் செய்து அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
VAS (பெறுமதி சேர் சேவைகள்) பரிந்துறைக்கப்பட்ட கேள்வி பதில்கள்
SMS : CODE என டைப் செய்து 678 ற்கு SMS செய்யுங்கள்.
USSD : #107# என டைப் செய்து அனுப்புங்கள்.
உதவி தேவையா?
நாம் உங்களுக்கு உதவுவதற்காக எப்போதும் காத்திருக்கின்றோம். எங்கள் அறிவுசார் தளத்திற்கு விஜயம்செய்யுங்கள் அல்லது எம்முடன் 24X7 ம் தொடர்பு கொள்ளுங்கள்
உதவிக்கு செல்லஎக்ஸ்புளோர் அன்ட் ஷொப்
Partners & Other Services
உதவி
- டயலொக் கையடக்க தொலைபேசி இணைப்பு ஒன்றை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
- எனது கையடக்க தொலைபேசியின் உரிமையினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது ?
- எப்படி நான் எனது டயலாக் டிவி கட்டணப்பட்டியலை பார்க்கலாம்?
- 4G மொபைல் LTE சேவை ஊடாக நான் எதைப் பெற்றுக்கொள்ளலாம்
- கடன் எல்லை நிறைவடைந்துள்ளதா ? தன்னியக்க கடன் வசதியை பெறவும்
- சகல அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களையும் பார்வையிட