Caller Line Identification (CLI) வசதியானது, உங்களுக்கு அழைப்பினை மேற்கொள்பவரின் இலக்கத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றது. அழைப்பவரின் பெயர் உங்கள் தொலைபேசிப் புத்தகத்தில் இருப்பின், அவரது பெயர் தொலைபேசித் திரையில் காண்பிக்கப்படும்

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

இந்த சேவை இலவசம். மேலதிக வாடகைக் கட்டணங்கள் தேவையில்லை

VAS (பெறுமதி சேர் சேவைகள்) பரிந்துறைக்கப்பட்ட கேள்வி பதில்கள்

CLI இனை செயற்படுத்த (பிற்கொடுப்பாயின்) 678ற்கு டயல் செய்யுங்கள். (முற்கொடுப்பாயின்) 676 ற்கு டயல் செய்யுங்கள்
கோலர் லைன் ஐடென்டிஃபிக்கேஷன்: அழைப்பவர் யாரென அடையாளம் கண்டுகொள்ள உதவும் இந்தச் சேவையானது அனைத்து இணைப்புகளிலும் செயற்படுத்தப்பட்டிருக்கும்

வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல்

வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல் தனிப்பட்ட மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான தேவையாகும். உரிமையை சரிபார்க்க #132# ஐ டயல் செய்யுங்கள்.

View More