நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பாடநெறி (BC English) யுடன் SMS Command ஊடாக பதிவுசெய்வதன் மூலம், நீங்கள் சரியான பதிலளிக்கும் வகையிலான கேள்வித் தொகுப்பினை பெற்றுக்கொள்வீர்கள்.

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

SMS : Rs. 2.00 per day
IVR : Rs. 30.00 + tax per month or Rs. 5.00 + tax per minute
குறிப்புகள்

பொருத்தமான வரிகள் சேர்க்கப்படும்

VAS Recommended FAQ

3 மட்டங்களின் கீழ் இந்த சேவைக்காக பதிவுசெய்யுங்கள்

  • தொடக்க நிலை
  • இடை நிலை
  • மேம்பட்ட நிலை

இது மூன்று வகை சேவைகளாக அளிக்கப்படுகின்றது

  • புஷ் SMS: கற்றல் குறிப்புகள், சுவாரஸ்யமான தகவல்கள், இரட்டைச் சொற்கள், முதுமொழிகள், உணர்வு வெளிப்பாடுகள், சொல்லகராதி உள்ளிட்ட பொது ஆங்கில தகவல்கள்.
  • புள் SMS: வித்தியாசமானதை தெரிவுசெய்தல், இடைவெளி நிரப்புதல் உள்ளிட்ட பல்தேர்வுக் கேள்விகள். பதிவு செய்த பாவனையாளர்கள் விருப்பமான கேள்விகளுக்கு பதிலை மறுமொழியிடலாம் .
  • உரையாடலுக்கான ஆங்கிலம் : பாவனையாளரின் மொழியின் அடிப்படையில் ஐந்து மெசேஜ்கள் மற்றும் அது தொடர்பான கேள்வியும் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பிரிவானது ஆரம்ப மட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் .
Action Commands SMS Port
Register (Default for Elementary Level – English Language) BCE 678
Register or Level Change to Elementary BCE ELE 7447
Register or Level Change to Intermediate BCE INT 7447
Register or Level Change to Advance BCE ADV 7447
Language Change to Sinhala BCE SIN 7447
Language Change to Tamil BCE TAM 7447
Answer to Pull BCE A or BCE B
or BCE C
7447
Answer to Conversational Pull BCE Answer 7447
Help BCE HELP 7447
Help in English BCE E 7447
Help in Sinhala BCE S 7447
Help in Tamil BCE T 7447
Deregister OFF BCE 678

Dial 555 to access through IVR