தமிழ் அல்லது சிங்கள வார்த்தைகள் அல்லது சொற்றொடர் ஒன்றை ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்வது என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டுமாயின் 550 ற்கு அழைத்து அங்குள்ள எங்கள் முகவர்களின் உதவியைப் பெறுங்கள். இந்தச் சேவையை டயலொக் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

  • இந்த சேவைக்கான நாளாந்த வாடகை ரூ. 1.00
  • அழைப்புக்கட்டணம் நிமிடம் ஒன்றுக்கு ரூ. 1.00
குறிப்புகள்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

பொருத்தமான வரிகள் சேர்க்கப்படும்