Games club என்பது பதிவு அடிப்படையிலான சேவையாகும். பதிவு நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், இதன்மூலம் பல மொபைல் கேம்களை டவுன்லோட் செய்து விளையாடலாம். Games club சேவைக்கான WAP site ஆனது: www.gamesclub.mobi.

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

கேம் கொள்வனவு

இதற்கு மாற்றாக உங்கள் கையடக்க சாதனத்தில் குறித்த கேம் இனை ஆரம்பிப்ரித்து கேம்ஸ் மெனுவில் உள்ள Buy Games என்ற தெரிவினை தேர்வு செய்வதன் மூலமும் கொள்வனவு செய்யலாம்.

தெரிவு கட்டணம் செல்லுபடியாகும் காலம்
நாளாந்த சந்தாக் கட்டணம் ரூ. 20.00 24 மணித்தியாலங்கள்
வாராந்த சந்தாக் கட்டணம் ரூ. 120.00 7 நாட்கள்
பே பேர் ப்ளே Rs. 3.00 One game per session
Game Purchase ரூ. 200.00 ஒவ்வொரு கேமிற்கும்
குறிப்புகள்

VAS Recommended FAQ

இருவகையான் சந்தா தெரிவுகள் உள்ளன:
  1. கேம்ஸ் க்ளப் சந்தா
    கேம்ஸ் க்ளப் சந்தா ஆனது குறித்த சந்தாப் பதிவுக்காலப்பகுதிக்குள் கேம்ஸ் க்ளப் சேவையிலுள்ள அனைத்து கேம்களையும் விளையாடுவதற்கு அனுமதிக்கின்றது..
  2. பே பேர் ப்ளே
    பே பேர் ப்ளே சந்தா ஆனது குறித்த விளையாட்டினை ஒரு தடவை விளையாட அனுமதிக்கின்றது. . கேம் ஒன்றை செயற்படுத்த பே பேர் ப்ளே தெரிவானது இன்-கேம் மெனுவிலிருந்து உங்கள் கையடக்க சாதனத்தினால் தெரிவுசெய்யப்பட வேண்டும் .