banner

எங்கிருந்தும் எப்போதும் Dialog மொபைல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பக்கேஜ்களில் இருந்து 444 ஐ Dial செய்து ரயில் டிக்கட்டுகளை சிரமமின்றி இலகுவாக பெற்றுக் கொள்ளுங்கள். தெரிவு செய்யப்பட்ட இலங்கை ரயில்வே மற்றும் ராஜதானி எக்ஸ்ப்ரஸ்களுக்கு மட்டுமே டிக்கட் பதிவு செய்யலாம்.

கிடைக்கும் இடங்கள்

  • Colombo-Kandy
  • Colombo-Badulla
  • Colombo-Jaffna
  • Colombo-Batti
  • Colombo-Trinco
  • Colombo-Matara
  • Rajadhani- Kandy ,Badulla and Matara

ரயில் நேர அட்டவணை

டிக்கட்டுகள் கிடைக்கப்பெறும் நிலையங்கள்

  • Aluthgama
  • Galle
  • Kanthale
  • Galoya
  • Kilinochchi
  • Thabalagamuwa
  • Anuradhapura
  • Gampaha
  • Kurunegala
  • Trincomalee
  • Badulla
  • Haputale
  • Matara
  • Valichchena
  • Bandarawela
  • Hatton
  • Nanuoya
  • Vauniya
  • Batticalo
  • Hikkaduwa
  • Pallai
  • China bay
  • Hingurakgoda
  • Nawalapitiya
  • Welikanada
  • Colombo Fort
  • Jaffna
  • Peradeniya
  • Wellawatte
  • Diyathalawa
  • Kalutara
  • Polgahawela
  • Ella
  • Kandy
  • Polonnaruwa

மேலதிக விபரங்கள்

கட்டண முறைமை

அழைப்பு ஒன்றுக்கு ரூ.8.00 மற்றும் நிமிடத்திற்கான வரிகள் அறவிடப்படும்.

டிக்கட் கட்டணம், ஒதுக்கீட்டுக் கட்டணம் மற்றும் வரிகள் அறவிடப்படும்.

குறிப்புகள்

விதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • எவ்வித ரத்து செய்யவோ பணம் மீளப் பெறவோ முடியாது.
  • ஒரு தேசிய அடையாள அட்டைக்கு கூடியது 5 டிக்கட்டுக்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஸ்டாண்டர்ட் வாடிக்கையாளர் உறுதிப்படுத்தல்கள் அத்துடன் விதிகள் மற்றும் நிபந்தனைகள் செயற்படுத்தப்படும்.
  • மேலதிக விபரங்களுக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ள FAQ Doc ஐ நாடுங்கள்.

மேலும் FAQ பார்வையிட

VAS Recommended FAQ

  • Dialog Train Ticketing சேவையை செயற்படுத்த 444 ஐ டயல் செய்யுங்கள்.
  • உங்கள் பெயர், மொபைல் இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், செல்ல வேண்டிய இடம் மற்றும் தேவையான டிக்கட்டுகளின் எண்ணிக்கையை குறிப்பிடுக.
  • குறிப்பு இலக்கத்துடனான ஒதுக்கீட்டு விபரங்கள் அடங்கிய SMS ஒன்று உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
  • அச்சிடப்பட்ட உங்கள் டிக்கட்டுகளை மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களில் பெற்றுக் கொள்ளுங்கள்.