முறை 1 : நேரடியாக அனுப்புதல்

உதா - அவுஸ்திரேலியாவில் ரோமிங் மேற்கொண்டிருக்கும் போது இலங்கைக்கு SMS ஒன்றை அனுப்புதல் எண்ணை +94 xxx xxx xxx ஆக பதிதல்.

முறை 2 – SMS Home * (USSD வாயிலாக SMS அனுப்புதல்)

சகாயமான கட்டணத்தில் இலங்கைக்கு SMS அனுப்புதல். நீங்கள் விரும்பிய இலங்கை தொலைபேசி எண்ணுக்கு ரூபாய் 5.00+ வரி எனும் பெறுமதிக்கு SMS அனுப்பலாம். (140 எழுத்துருக்கள் வரைக்கும்).

SMS Home குறியீடு - #101 * 94 xxx xxx xxx #

SMS Home சேவையை பயன்படுத்தி எவ்வாறு SMS அனுப்புவது உதா : எமது ரோமிங் வாடிக்கையாளர் சேவை இலக்கமான 0777997799 க்கு வெளிநாட்டில் இருக்கும் போது SMS அனுப்புதல்.
*#101*#94777997799#

USSD அழைப்பு/கடைசியாக

அழைத்த/SMS செய்த 5 எண்களுக்கு SMS அனுப்புங்கள். இந்த கடைசி ஐந்து எண்களும் தன்னியக்கமாகவே பதிக்கப்படும், இது உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இலகுவாக தொடர்பை பேணுவதற்கு உதவியாக இருக்கும்.

குறிப்பு:

  • நீங்கள் மேலே குறிப்பிட்ட முறையின்படி இலங்கை எண்ணை அழுத்திய பின்னர், சில வினாடிகளில் புதிய செய்தி ஸ்க்ரீன் ஒன்று தென்படும், பின்பு நீங்கள் உங்கள் SMS ஐ 40 செக்கனில் எழுதி அனுப்ப வேண்டும்.
  • இந்த சேவை வலையமைப்பை பொறுத்தே பெறப்படலாம். இது எல்லா நாடுகளிலும் எல்லா வலையமைப்புகளினாலும் வழகப்படுகின்ற ஒரு சேவையல்ல. நீங்கள் இந்த சேவையை பயன்படுத்தும் போது ஏதேனும் அசௌகரியங்களை எதிர்நோக்கினால் manual network search ஒன்றை மேற்கொண்டு வேறொரு சேவை வழங்குநருக்கு மாறுங்கள்.
  • தயவு செய்து கவனிக்கவும்: உங்கள் SMS அமைப்புகளில் காணப்படும் SMS நிலைய எண் எப்பொழுதும் டயலொக்கின் உள்நாட்டு SMS எண்ணான +9477000003 ஆகவே இருக்க வேண்டும்.