2014 பெப்ரவரி 21ஆம் திகதி முதல், புதிய டயலொக் மொபைல் முற்கொடுப்பனவு இணைப்புகள், தமது முதலாவது 249.00 ரூபா பெறுமதியான ரீலோட் பெறுமதிக்கான டேடா சலுகையை பெற்றுக் கொள்ள முடியும்.

மாதாந்தம் 1.5GB டேடா வீதம், 3 மாதங்களுக்கு ஒதுக்கப்படும். (குறித்த டேடா மாதாந்தம் ஒன்று சேர்க்கப்படமாட்டாது, ஒவ்வொரு 30 நாட்களுக்கும் மீள சீர் செய்யப்படும்)

நீங்கள் உங்கள் மாதாந்த 1.5GB ஒதுக்கீட்டை, பின்வரும் நேர பகுதியினுள் பயன்படுத்திக் கொள்ள முடியும்;

Time Band Allocation
நேர ஒதுக்கம் மு.ப 9 முதல் பி.ப 11.59 500MB
நள்ளிரவு 12 முதல் மு.ப 8.59 1GB

டேடாவுக்கான ரூ.220.00 அறவிடப்படுவதுடன், எஞ்சிய ரூ.29.00 ஏனைய சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேடா சேவையை நீங்கள் பெற்றுக் கொண்டால்.

புதிய முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக தற்போது டயலொக் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏனைய சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியாது.

டேடா மீதியை அறிந்து கொள்ள, myuse என டைப் செய்து 678 க்கு SMS செய்யவும்.